Roman script
Singers : Sam C.S and Chinmayi Music by : Sam C.S Male Part Vannakuyilae vannakuyilae Vannakuyilae vannakuyilae Male Part Yedhedho aanenae Ellamae neethanae Male Part Vannakuyilae vannakuyilae Enakulla kelakatti enga nee thangura Vannakuyilae vannakuyilae Vanapula ada katti muthama thingura Vannakuyilae vannakuyilae Vannakuyilae vannakuyilae Male Part Nee kannamoochi kaatathae Pattampoochi yeripora Yeno…yeno yeno …oo Un vekkam sedharum vattathil Nikka vechu pora enna Yeno…yeno yeno..oo Male Part Aatha kadaledukum Mainaava maram tholil podum Kaathu madalodikum Thaenthatu vandaara cherum Male Part Megam nelavidikum Nandoda ala aadi theerkum Kaadhal nedi adikum Unnodu naan serum podhu Female Part Yedhedho aanenae Ellamae neethanae Male : Yedhedho aanenae Ellamae neethanae Male Part Maramchedi kodi Manamthava madi Kadichukka veralae podhum Sinungura dhesa Kelambuthu yesa Ava mazha koralae odhum Female Part Ullaara killum Un valloora paarva undu Manmetha pottu Alai neettidum porva rendu Yaarum thedaa oru theevil Vaazha vaa vaa nee Female Part Yedhedho …. Ellamae …. Female Part Kadhiravan podi Kalavara vedi Mogamena amanja yogam Male Part Masangura kalai Magarantha malar Idhu ava azhagu thegam Female Part Unnoda kannil Naan ennaiyae paaka venum Male : Un anba solla Naan pudhu vaarthai kokka venum Female Part Naanae venam Uyir vaazha Nee mattum venum Male Part Yedhedho aanenae Ellamae neethanae Male Part Vannakuyilae vannakuyilae Enakulla kelakatti enga nee thangura Vannakuyilae vannakuyilae Vanapula ada katti muthama thingura Vannakuyilae vannakuyilae Vannakuyilae vannakuyilae
தமிழ்
பாடகர்கள் : சாம் சி. எஸ் மற்றும் சின்மய் இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ் ஆண் : வண்ணகுயிலே வண்ணகுயிலே வண்ணகுயிலே வண்ணகுயிலே ஆண் : ஏதேதோ ஆனேனே எல்லாமே நீதானே ஆண் : வண்ணகுயிலே வண்ணகுயிலே எனக்குள்ள கிளைகட்டி எங்க நீ தங்குற வண்ணகுயிலே வண்ணகுயிலே வனப்புள அட கட்டி முத்தமா திங்குற வண்ணகுயிலே வண்ணகுயிலே வண்ணகுயிலே வண்ணகுயிலே ஆண் : நீ கண்ணாமூச்சி காட்டாதே பட்டாம் பூச்சி ஏறி போற ஏனோ ஏனோ ஏனோ..ஓ ஓ உன் வெக்கம் செதறும் வட்டத்தில் நிக்க வெச்சு போற என்ன ஏனோ ஏனோ ஏனோ..ஓ ஓ ஆண் : ஆத்த கடலெடுக்கும் மைனாவ மரம் தோளில் போடும் காத்து மடலொடிக்கும் தேன் தட்டு வண்டார சேறும் ஆண் : மேகம் நெலவிடிக்கும் நண்டோட அல ஆடி தீர்க்கும் காதல் நெடி அடிக்கும் உன்னோடு நான் சேரும் போது பெண் : ஏதேதோ ஆனேனே எல்லாமே நீதானே ஆண் : ஏதேதோ ஆனேனே எல்லாமே நீதானே ஆண் : மரம்செடிகொடி மணந்தவ மடி கடிச்சுக்க வெரலே போதும் சிணுங்குற திசை கெளம்புது எச அவ மழை குரலே ஓதும் பெண் : உள்ளாற கிள்ளும் உன் வல்லூற பார்வை உண்டு மன்மெத்த போட்டு அலை நீட்டிடும் போர்வ ரெண்டு யாரும் ..தேடா ஒரு தீவில் வாழ வா வா நீ பெண் : ஏதேதோ .... எல்லாமே ..... பெண் : கதிரவன் பொடி கலவர வெடி மொகமென அமைஞ்ச யோகம் ஆண் : மசுங்குற கலை மகரந்த மலர் இது அவ அழகு தேகம் பெண் : உன்னோட கண்ணில் நான் என்னையே பாக்க வேணும் ஆண் : உன் அன்ப சொல்ல நான் புது வார்த்தை கோக்க வேணும் பெண் : நானே வேணாம் உயிர் வாழ நீ மட்டும் வேணும் ஆண் : ஏதேதோ ஆனேனே எல்லாமே நீதானே ஆண் : வண்ணகுயிலே வண்ணகுயிலே எனக்குள்ள கிளைகட்டி எங்க நீ தங்குற வண்ணகுயிலே வண்ணகுயிலே வனப்புள அட கட்டி முத்தமா திங்குற வண்ணகுயிலே வண்ணகுயிலே வண்ணகுயிலே வண்ணகுயிலே
Song information
Singers: Sam C.S and Chinmayi
Music by: Sam C.S
Release information: From Mr. Chandramouli (2018) · Lyricist: Vivek
Explore this song
- Singer: Sam C.S and Chinmayi
- Film / album: Mr. Chandramouli
- Composer: Sam C.S