Roman script
Singer : Vijay Antony Music by : Vijay Antony Male Part Yededho yededho Yededho yededho aagipochae En kannadi koondil Un kal vandhu mothi pochae Male Part Idhu enna pudhu valiya Unakathu theriyalaya Enakullae yedhum pilaiya Enai naanae thedum nilaiya Male Part Yededho yededho Yededho yededho aagipochae En kannadi koondil Un kal vandhu mothi pochae Male Part Idhu enna pudhu valiya Unakathu theriyalaya Enakullae yedhum pilaiya Enai naanae thedum nilaiya Male Part Yededho yededho Yededho yededho aagipochae En kannadi koondil Un kal vandhu mothi pochae Male Part Idhu enna pudhu valiya Unakathu theriyalaya Enakullae yedhum pilaiya Enai naanae thedum nilaiya Male Part Nee irundha veetilae En ninaivu vasikkum Nee anaitha nyabagaham En uyirai kudikkum Male Part Nee padutha methaiyil En urakkam marikkum Sollu pennae engurikkirai Male Part Neeyum naanum ondrena Pesi konda pazhakkam Nee ennai vittu ponadhal Yekkam kondu thukkidum Male Part Nee illadha vazhkaiyil En nenjai suttu yerikkum Sollu pennae engirukkirai Male Part Nijamai nijamai En kannu rendai kaanavillayae Nijamai nijamai Nee pona pinbu vazhkai illayae Male Part Yededho yededho Yededho yededho aagipochae En kannadi koondil Un kal vandhu mothi pochae Male Part Idhu enna pudhu valiya Unakathu theriyalaya Enakullae yedhum pilaiya Enai naanae thedum nilaiya
தமிழ்
பாடகர் : விஜய் ஆன்டனி இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி ஆண் : ஏதேதோ ஏதேதோ ஏதேதோ ஏதேதோ ஆகிப்போச்சே என் கண்ணாடி கூண்டில் உன் கல் வந்து மோதி போச்சே ஆண் : இது என்ன புது வலியா உனக்கது தெரியலயா எனக்குள்ளே ஏதும் பிழையா என்னை நானே தேடும் நிலையா ஆண் : ஏதேதோ ஏதேதோ ஏதேதோ ஏதேதோ ஆகிப்போச்சே என் கண்ணாடி கூண்டில் உன் கல் வந்து மோதி போச்சே ஆண் : இது என்ன புது வலியா உனக்கது தெரியலயா எனக்குள்ளே ஏதும் பிழையா என்னை நானே தேடும் நிலையா ஆண் : ஏதேதோ ஏதேதோ ஏதேதோ ஏதேதோ ஆகிப்போச்சே என் கண்ணாடி கூண்டில் உன் கல் வந்து மோதி போச்சே ஆண் : இது என்ன புது வலியா உனக்கது தெரியலயா எனக்குள்ளே ஏதும் பிழையா என்னை நானே தேடும் நிலையா ஆண் : நீ இருந்த வீட்டிலே என் நினைவு வசிக்கும் நீ அணைத்த ஞாபகம் என் உயிரை குடிக்கும் ஆண் : நீ படுத்த மெத்தையில் என் உறக்கம் மரிக்கும் சொல்லு பெண்ணே எங்குஇருக்கிறாய் ஆண் : நீயும் நானும் ஒன்றென்ன பேசி கொண்ட பழக்கம் நீ என்னை விட்டு போனதால் ஏக்கம் கொண்டு துக்கிடும் ஆண் : நீ இல்லாத வாழ்க்கையில் என் நெஞ்சை சுட்டு எரிக்கும் சொல்லு பெண்ணே எங்குஇருக்கிறாய் ஆண் : நிஜமாய் நிஜமாய் என் கண்ணு ரெண்டை காணவில்லையே நிஜமாய் நிஜமாய் நீ போன பின்பு வாழ்க்கை இல்லையே ஆண் : ஏதேதோ ஏதேதோ ஏதேதோ ஏதேதோ ஆகிப்போச்சே என் கண்ணாடி கூண்டில் உன் கல் வந்து மோதி போச்சே ஆண் : இது என்ன புது வலியா உனக்கது தெரியலயா எனக்குள்ளே ஏதும் பிழையா என்னை நானே தேடும் நிலையா
Song information
Singer: Vijay Antony
Music by: Vijay Antony
Release information: From Saithan (2016) · Lyricist: Eknaath
Explore this song
- Singer: Vijay Antony
- Film / album: Saithan
- Composer: Vijay Antony