Roman script
Singer : Vijay Prakash Music by : D. Imman Male Part Yaaro.. yaaro.. avan Yakkai paayum naran… Male Part Por aayudham yerkkum nodiyil Nindran Theera yudham theerkkum mudivil Sendran Male Part Theemaikko theervundu Poimaikko azhivundu Mei jeikka vazhikandu Koor kondu… thoor kondru.. Vendriduuuu….. Male Part Yaaro.. yaaroooo.. avannn… Yakkai paayum narannn… Male Part Mei enna ariyaamal Iru vizhi thookkam Thuli yerkadhae Thuivandrae thularamal Uru pazhi seetram Vazhi vaarkkadhae Male Part Pala yudham nigazhndhalum Siththam thezhivaai yosi Mara niththam nerndhalum Jiththam jananam aasi Male Part Thagappar sor theetchai kaaka Thayangamal poridu… Thanthai paar kalagam neekka Thadaiyangal thedidu.. Thedidu..thedidu.. Male Part Yaaro.. yaaroooo.. avannn… Yakkai paayum narannn… Male Part Por aayudham yerkkum nodiyil Nindran Theera yudham theerkkum mudivil Sendran Male Part Theemaikko theervundu Poimaikko azhivundu Mei jeikka vazhikandu Koor kondu… thoor kondru.. Vendriduuuu….. Male : Ahaaa…..aaaa…aaaaa…..aaa……aaa……
தமிழ்
பாடகா் : விஜய் பிரகாஷ் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : யாரோ யாரோ அவன் யாக்கை பாயும் நரன் போா் ஆயுதம் ஏற்கும் நொடியில் நின்றான் தீராயுத்தம் தீா்க்கும் முடிவில் சென்றான் ஆண் : தீமைக்கோ தீா்வுண்டு பொய்மைக்கோ அழிவுண்டு மெய் ஜெயிக்க வழிகண்டு கூா்கொண்டு தூா்கொண்டு வென்றிடு ஆண் : யாரோ யாரோ அவன் யாக்கை பாயும் நரன் ஆண் : மெய் என்ன அறியாமல் இரு விழி தூக்கம் துளி ஏற்காதே தூய்வின்றே துலராமல் உரு பழி சீற்றம் வலி வாா்க்காதே ஆண் : பல யுத்தம் நிகழ்ந்தாலும் சித்தம் தெளிவாய் யோசி மர நித்தம் நோ்ந்தாலும் ஜித்தம் ஜனனம் ஆசி ஆண் : தகப்பா் சொற் தீட்சை காக்க தயங்காமல் போாிடு தந்தை பாா் கழகம் நீக்க தடையங்கள் தேடிடு தேடிடு ........தேடிடு ஆண் : யாரோ யாரோ அவன் யாக்கை பாயும் நரன் போா் ஆயுதம் ஏற்கும் நொடியில் நின்றான் தீராயுத்தம் தீா்க்கும் முடிவில் சென்றான் ஆண் : தீமைக்கோ தீா்வுண்டு பொய்மைக்கோ அழிவுண்டு மெய் ஜெயிக்க வழிகண்டு கூா்கொண்டு தூா்கொண்டு வென்றிடு ஆண் : ....................................
Song information
Singer: Vijay Prakash
Music by: D. Imman
Release information: From Bogan (2017) · Lyricist: Aravi
Explore this song
- Singer: Vijay Prakash
- Film / album: Bogan
- Composer: D. Imman