Roman script
Yaro Azhaithadhu Song Lyrics is the track from Sishya Tamil Film – 1997, Starring Karthik and Roshini and Others. This song was sung by Hariharana and Uma Ramanan. The music was composed by Deva. Lyrics works penned by Palani Barathi. Singers : Hariharan and Uma Ramanan Music Director : Deva Lyricist : Palani Barathi Male Part Yaaro azhaiththathu pol En manam thirumpiyathae Thedum vizhigalilae Pournami thazhumbiyathae Female Part Yaarathu angae kadhal devanaa Thediyathaaro enathu jeevanaa Male Part Idhayaththin ullae kural kettaen Indraikku unthan mugam paarththaen Male Part Yaaro azhaiththathu pol En manam thirumpiyathae Female Part Mounam oru kadhal Isai oru kadhalthaan Male : Ketkkum oli ellaam Anbe unthan perthaan Female : Vaanavil meedhilae Vannangal yaezhum kaadhalae Male Part Kadhalai neenginaal Kuyilgal kooda oomaiyae Female : Pooththirunthaen enai nee vanthu sooda Male : Paarththirunthaen unai kangalil mooda Female : Naan enbathum nee enbathum Tholainthu poga Male Part Yaaro azhaiththathu pol En manam thirumpiyathae…. Male Part Pulveliyil malaraai Kadhalil vizhunthaen Female : Sinthum pani thuliyil Mella mella nanainthaen Male Part Kadhalin kangalil tholainthu Naanum pogiraen Female : Kadhalin kaigalil kalainthu Naanum pogiraen Male Part Thaedi nindrean ennai unnidam theda Female : Odi vanthaen malai aarugal pola Male : Nee enbathil naan enbathu karainthu poga Male Part Yaaro azhaiththathu pol En manam thirumpiyathae…. Female : Yaarathu angae kadhal devanaa Thediyathaaro enathu jeevanaa Male : Idhayaththin ullae kural kettaen….oo…. Indraikku unthan mugam paarththaen
தமிழ்
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் உமா ரமணன் இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : பழனி பாரதி ஆண் : யாரோ அழைத்தது போல் என் மனம் திரும்பியதே.. தேடும் விழிகளிலே.. பௌர்ணமி தழும்பியதே..... பெண் : யாரது அங்கே காதல் தேவனா தேடியதாரோ எனது ஜீவனா ஆண் : இதயத்தின் உள்ளே குரல் கேட்டேன் இன்றைக்கு உந்தன் முகம் பார்த்தேன்.. ஆண் : யாரோ அழைத்தது போல் என் மனம் திரும்பியதே.. பெண் : மௌனம் ஒரு காதல் இசை ஒரு காதல் தான் ஆண் : கேட்கும் ஒலி எல்லாம் அன்பே உந்தன் பேர் தான் பெண் : வானவில் மீதிலே வண்ணங்கள் ஏழும் காதலே ஆண் : காதலை நீங்கினால் குயில்கள் கூட ஊமையே.. பெண் : பூத்திருந்தேன் எனை நீ வந்து சூட ஆண் : பார்த்திருந்தேன் உனை கண்களில் மூட பெண் : நான் என்பதும் நீ என்பதும் தொலைந்து போக பெண் : யாரோ அழைத்தது போ...ல் என் மனம் திரும்பியதே...... ஆண் : புல்வெளியில் மலராய் காதலில் விழுந்தேன் பெண் : சிந்தும் பனி துளியில் மெல்ல மெல்ல நனைந்தேன் ஆண் : காதலின் கண்களில் தொலைந்து நானும் போகிறேன் பெண் : காதலின் கைகளில் கலைந்து நானும் போகிறேன்.. ஆண் : தேடி நின்றேன் என்னை உன்னிடம் தேட பெண் : ஓடி வந்தேன் மலை ஆறுகள் போல ஆண் : நீ என்பதில் நான் என்பது கரைந்து போக ஆண் : யாரோ அழைத்தது போல் என் மனம் திரும்பியதே...... பெண் : யாரது அங்கே காதல் தேவனா...... தேடியதாரோ எனது ஜீவனா ஆண் : இதயத்தின் உள்ளே குரல் கேட்டேன்......ஓ.. இன்றைக்கு உந்தன் முகம் பார்த்தேன்
Song information
Singers: Hariharan and Uma Ramanan
Release information: From Sishya (1997) (1997) · Singer: Hariharan and Uma Ramanan · Lyricist: Pazhani Bharathi · Music: Deva
Explore this song
- Singer: Hariharan and Uma Ramanan
- Film / album: Sishya (1997)