Roman script
Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Chorus ……………… Female Part Yammaa….yammaa….yammaa yammaa yammaa Ammadiyo aaththaadiyo Ennaachchutho yaethaachchutho Uchchi mudhal paadham varai Ushnam enna yaeruthu Ullapadi solla ponaaal Ennennavo pannuthu… Female Part Yammaa….yammaa….yammaa yammaa yammaa Ammadiyo aaththaadiyo Ennaachchutho yaethaachchutho Uchchi mudhal paadham varai Ushnam enna yaeruthu Ullapadi solla ponaaal Ennennavo pannuthu… Chorus ……………… Female Part Natta nadu iravil Chorus : Laalaal lalla laalaal laa Female : Pannirendu maniyil Chorus : Laalaal lalla laalaal laa Female : Kattilarai padippu Chorus : Laalaal lalla laalaal laa Female : Kozhi koovum varaiyil Chorus : Laalaal lalla laalaal laa Female Part Unarchchigal pirakkalaam Ulagaiyae marakkalaam Allippoo mullaippoo kannippoo Allikko killikko kaigal manakkum Female Part Jiljil mohini jiginaa sunthari Jaljal endraada
Pattu poongodi pachhci paingili Pakkam vanthaada Female Part …………… Female Part Yammaa….yammaa….yammaa yammaa yammaa Ammadiyo aaththaadiyo Ennaachchutho yaethaachchutho Uchchi mudhal paadham varai Ushnam enna yaeruthu Ullapadi solla ponaaal Ennennavo pannuthu… Female Part Niththam niththam enakku Chorus : Laalaal lalla laalaal laa Female : Kann muzhichchi pazhakkam Chorus : Laalaal lalla laalaal laa Female : Suththi suththi idhu pol Chorus : Laalaal lalla laalaal laa Female : Aadugindra vazhakkam Chorus : Laalaal lalla laalaal laa Female Part : Idhaivida adhisayam irukkuthu ragasiyam Mellaththaan sollaththaan pakkam vaa Engengae ennenna kandupidi nee Female Part Jiljil mohini jiginaa sunthari Jaljal endraada Pattu poongodi pachhci paingili Pakkam vanthaada Female Part Yammaa….yammaa….yammaa yammaa yammaa Ammadiyo aaththaadiyo Ennaachchutho yaethaachchutho Uchchi mudhal paadham varai Ushnam enna yaeruthu Ullapadi solla ponaaal Ennennavo pannuthu…
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி குழு : ........................ பெண் : யம்மா...யம்மா...யம்மா யம்மா யம்மா அம்மாடியோ ஆத்தாடியோ என்னாச்சுதோ ஏதாச்சுதோ உச்சி முதல் பாதம் வரை உஷ்ணம் என்ன ஏறுது உள்ளபடி சொல்லப் போனால் என்னென்னவோ பண்ணுது....... பெண் : யம்மா...யம்மா...யம்மா யம்மா யம்மா அம்மாடியோ ஆத்தாடியோ என்னாச்சுதோ ஏதாச்சுதோ உச்சி முதல் பாதம் வரை உஷ்ணம் என்ன ஏறுது உள்ளபடி சொல்லப் போனால் என்னென்னவோ பண்ணுது....... குழு : ........................ பெண் : நட்ட நடு இரவில் குழு : லாலால் லல்ல லாலால் லா பெண் : பன்னிரெண்டு மணியில்.. குழு : லாலால் லல்ல லாலால் லா பெண் : கட்டிலறை படிப்பு... குழு : லாலால் லல்ல லாலால் லா பெண் : கோழி கூவும் வரையில்..... குழு : லாலால் லல்ல லாலால் லா பெண் : உணர்ச்சிகள் பிறக்கலாம் உலகையே மறக்கலாம் அல்லிப்பூ முல்லைப்பூ கன்னிப்பூ அள்ளிக்கோ கிள்ளிக்கோ கைகள் மணக்கும் பெண் : ஜில்ஜில் மோகினி ஜிகினா சுந்தரி ஜல்ஜல் என்றாட பட்டுப் பூங்கொடி பச்சை பைங்கிளி பக்கம் வந்தாட.... பெண் : ....................... பெண் : யம்மா......யம்மா.....யம்மா யம்மா யம்மா அம்மாடியோ ஆத்தாடியோ என்னாச்சுதோ ஏதாச்சுதோ உச்சி முதல் பாதம் வரை உஷ்ணம் என்ன ஏறுது உள்ளபடி சொல்லப் போனால் என்னென்னவோ பண்ணுது....... பெண் : நித்தம் நித்தம் எனக்கு.... குழு : லாலால் லல்ல லாலால் லா பெண் : கண் முழிச்சி பழக்கம்..... குழு : லாலால் லல்ல லாலால் லா பெண் : சுத்தி சுத்தி இது போல்.... குழு : லாலால் லல்ல லாலால் லா பெண் : ஆடுகின்ற வழக்கம்...... குழு : லாலால் லல்ல லாலால் லா பெண் : இதைவிட அதிசயம் இருக்குது ரகசியம் மெல்லத்தான் சொல்லத்தான் பக்கம் வா எங்கெங்கே என்னென்ன கண்டுபிடி நீ பெண் : ஜில்ஜில் மோகினி ஜிகினா சுந்தரி ஜல்ஜல் என்றாட பட்டுப் பூங்கொடி பச்சை பைங்கிளி பக்கம் வந்தாட....... பெண் : யம்மா......யம்மா.....யம்மா யம்மா யம்மா அம்மாடியோ ஆத்தாடியோ என்னாச்சுதோ ஏதாச்சுதோ உச்சி முதல் பாதம் வரை உஷ்ணம் என்ன ஏறுது உள்ளபடி சொல்லப் போனால் என்னென்னவோ பண்ணுது.......
Song information
Singer: Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Niraparaadhi (1984) · Singer: Vani Jairam · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Niraparaadhi
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali