Roman script
Singers : S.P. Balasubrahmaniyam and Shweta Mohan Music by : Harris Jayaraj Male Part Yamma yamma kaadhal ponnama Nee ena vittu ponathennamma Nenjukulla kaayam aachamma En pattam poochi saayam pochamma Male Part Adi aanoda kaadhal kai rega polae Pennoda kaadhal kai kutta polae Kanavukulla avala vechenae En kanna renda thirudi ponaalae Pullaankulala kaiyil thanthaalae En moochu kaatha vaangi ponaalae Male Part Pombalaiya nambi kettuponavanga romba Andha varisaiyil naanum ippa kadaisiyil ninnen Mutheduka ponaal un moochadangum thannaal Kaadhal muthedutha pinnaal Manam pithamaagum pennaal Male Part Ava kaiyavituthaan poyaachu Kannu rendumae poiyaachu Kaadhal enbathu veen pechu Manam unnalae punnaai pochu Male Part Kaadhal paathai kallu mulluda Adhai kadanthupona aalae illadaa Kaadhal oru bothai maathira Adhai pottukitta moongil yaathirai Male Part Yamma yamma kaadhal ponnama Nee ena vittu ponathennamma Nenjukulla kaayam aachamma En pattam poochi saayam pochamma Female Part ………………………………………… Male Part Ota potta moongil athu paatu paada koodum Nenjil ota potta pinnum manam unna pathi paadum Vanthu ponathaaru oru nanthavana theru Nambi nonthu ponen paaru ava poo illa naaru Male Part Enna thittam potu nee thirudaadhae Etta ninnu nee varudaadhae Katterumbu pol nerudaadhae Manam thaangadhae thaangadhae Male Part Vaanavillin kolam neeyamma En vaanam thaandi ponathengamma Kaadhal illaa ooru engadaa Enna kanna katti kooti pongadaa Male Part Yamma yamma kaadhal ponnama Female : ……………….. Nee ena vittu ponathennamma Female : …………………… Nenjukulla kaayam aachamma Female : …………………… En pattam poochi saayam pochamma Female : ………………… Male Part …………………………………….
தமிழ்
பாடகி : ஸ்வேதா மோகன் பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : யம்மா யம்மா காதல் பொன்னம்மா நீ என்ன விட்டு போனதென்னம்மா நெஞ்சுக்குள்ள காயம் ஆச்சம்மா என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா ஆண் : அடி ஆணோட காதல் கை ரேகை போல பெண்ணோட காதல் கை குட்டை போல கனவுக்குள்ள அவள வச்சேனே என் கண்ண ரெண்ட திருடி போனாளே புல்லாங்குழல கையில் தந்தாளே என் மூச்சுக்காத்த வாங்கி போனாளே ஆண் : பொம்பளைய நம்பி கெட்டு போனவங்க ரொம்ப அந்த வரிசையில் நானும் இப்ப கடைசியில் நின்னேன் முத்தெடுக்க போனால் உன் மூச்சடங்கும் தன்னால் காதல் முத்தெடுத்த பின்னால் மனம் பித்தமாகும் பெண்ணால் ஆண் : அவ கைய விட்டு தான் போயாச்சு கண்ணு ரெண்டுமே பொய்யாச்சு காதல் என்பது வீண் பேச்சு மனம் உன்னாலே புண்ணாய் போச்சு ஆண் : காதல் பாதை கல்லு முள்ளுடா அதை கடந்து போன ஆளே இல்லடா காதல் ஒரு போதை மாத்திரை அத போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை ஆண் : யம்மா யம்மா காதல் பொன்னம்மா நீ என்ன விட்டு போனதென்னம்மா நெஞ்சுக்குள்ள காயம் ஆச்சம்மா என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா பெண் : .................................. ஆண் : ஓட்ட போட்ட மூங்கில் அது பாட்டு பாட கூடும் நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும் மனம் உன்ன பத்தி பாடும் வந்து போனதாரு ஒரு நந்தவன தேரு நம்பி நொந்து போனேன் பாரு அவ பூ இல்ல நாரு ஆண் : என்ன திட்டம் போட்டு நீ திருடாதே எட்ட நின்னு நீ வருடாதே கட்டெறும்பு போல் நெருடாதே மனம் தாங்காதே தாங்காதே ஆண் : வானவில்லின் கோலம் நீயம்மா என் வானம் தாண்டி போனதெங்கம்மா காதல் இல்லா ஊரு எங்கடா என்ன கண்ண கட்டி கூட்டி போங்கடா ஆண் : யம்மா யம்மா காதல் பொன்னம்மா பெண் : ......................... நீ என்ன விட்டு போனதென்னம்மா பெண் : ......................... நெஞ்சுக்குள்ள காயம் ஆச்சம்மா பெண் : ......................... என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா பெண் : ......................... ஆண் : .........................
Song information
Singers: S.P. Balasubrahmaniyam and Shweta Mohan
Music by: Harris Jayaraj
Release information: From 7aum Arivu (2011) · Lyricist: Kabilan
Explore this song
- Singer: S.P. Balasubrahmaniyam and Shweta Mohan
- Film / album: 7aum Arivu
- Composer: Harris Jayaraj