Roman script
Singers : Sunitha Sarathy and Kharesma Ravichandran Music by : Harris Jayaraj Female Part I am never gonna give my hand Unless he’s the man I really couldn’t care a damn I am fine as i am Just show me the man For surely i can But i wouldn’t go land If he’s not the man Hola.. Female Part I am never gonna give my hand Unless he’s the man I really couldn’t care a damn I am fine as i am Just show me the man For i know the brand And stop making plans Cause he’s not the man.. Female Part Mam marakatha Mum mum marakatha Mum mum marakatha kaadhal Female Part Mam marakatha Mum mum marakatha Mum mum maragatha thedal Female Part {Yaen ennai vella Endha aanum illai Avan yaaru engae Endru thedavillai Avan vizhiyai paarthu Kai viralgal korthu Naan uraikka vendum Marakatha kaadhal ondrai} (2) Female Part Mam marakatha Mum mum marakatha Mum mum marakatha kaadhal Female Part Mam marakatha Mum mum marakatha Mum mum maragatha thedal Female Part {En vaanil vaanil Megam endrum pola Ven neelam neelam Athai thoovi poga En pagalgal neelam En iravvu aalam En kanavu seelam Thanimaigal inimai aaga} (2) Female Part {Mam marakatha Mum mum marakatha Mum mum marakatha kaadhal Female Part Mam marakatha Mum mum marakatha Mum mum maragatha thedal} (2) Female Part : Indru dhaano unnaal Naan mandi itta nannaal Male Part Naindhida seithaai ennai Nagassu velai ennai Female Part Kaiyai neeti thottal Siru kaatrin dhoosi pattaal Male Part Karaindhidum panithuli dhaano Kanaavil kalainthiduvaano Female Part Dhooram nindrae kichu kichu Mooti chendranae Dhoopamaagi ennai Moochu mutta seidhaan Female Part Dhooram nindrae kichu kichu Mooti chendranae Rasipadhai yaaridam solla Ragasiya soppanam killa Nazhuvudhu nenjam mella mella… Female Part : I am never gonna give my hand Unless he’s the man I really couldn’t care a damn I am fine as i am Female Part Yaen ennai ennai Indru thedi vandhaai Ivan thaano endru Endru ennavaithaai Female Part Just found my man And now surely i can I am all set to land Because he is the man Female Part Unn vizhiyai paarthu Kai viralgal korthu Naan uraikka vendum Marakatha kaadhal ondrai….
தமிழ்
பாடகிகள் : சுனிதா சாரதி, கரீஸ்மா ரவிச்சந்திரன் இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ் பெண் : ஐ எம் நெவர் கோன்னா கிவ் மை ஹன்ட் அன்லெஸ் ஹி இஸ் தி மேன் ஐ ரியலி குட்நாட் கேர் எ டேம் ஐ எம் பைன் அஸ் ஐ எம் ஜஸ்ட் ஷோ மீ தி மேன் பார் சேர்லி ஐ கேன் பட் ஐ வுட்நாட் கோ லேன்ட் இப் ஹி இஸ் நாட் தி மேன் ஹோலா பெண் : ஐ எம் நெவர் கோன்னா கிவ் மை ஹன்ட் அன்லெஸ் ஹி இஸ் தி மேன் ஐ ரியலி குட்நாட் கேர் எ டேம் ஐ எம் பைன் அஸ் ஐ எம் ஜஸ்ட் ஷோ மீ தி மேன் பார் ஐ நோ தி ப்ரண்ட் அண்ட் ஸ்டாப் மேக்கிங் பிளான்ஸ் காஸ் ஹி இஸ் நாட் தி மேன் பெண் : மம் மரகத மம் மம் மரகத மம் மம் மரகத காதல் பெண் : மம் மரகத மம் மம் மரகத மம் மம் மரகத தேடல் பெண் : { ஏன் என்னை வெல்ல எந்த ஆணும் இல்லை அவன் யாரு எங்கே என்று தேடவில்லை அவன் விழியை பார்த்து கை விரல்கள் கோர்த்து நான் உரைக்க வேண்டும் மரகத காதல் ஒன்றை } (2) பெண் : மம் மரகத மம் மம் மரகத மம் மம் மரகத காதல் பெண் : மம் மரகத மம் மம் மரகத மம் மம் மரகத தேடல் பெண் : { என் வானில் வானில் மேகம் என்றும் போல வெந்நீலம் நீலம் அதை தூவி போக என் பகல்கள் நீளம் என் இரவு ஆழம் என் கனவு சீலம் தனிமைகள் இனிமை ஆக } (2) பெண் : { மம் மரகத மம் மம் மரகத மம் மம் மரகத காதல் பெண் : மம் மரகத மம் மம் மரகத மம் மம் மரகத தேடல் } (2) பெண் : இன்று தானோ உன்னால் நான் மண்டி இட்ட நன்னாள் ஆண் : நைந்திட செய்தாய் என்னை நகாசு வேலை என்னை பெண் : கையை நீட்டி தொட்டால் சிறு காற்றின் தூசி பட்டால் ஆண் : கரைந்திடும் பனிதுளி தானோ கனாவில் கலைந்திடுவானோ பெண் : தூரம் நின்றே கிச்சு கிச்சு மூட்டி சென்றானே தூபமாகி என்னை மூச்சு முட்ட செய்தான் பெண் : தூரம் நின்றே கிச்சு கிச்சு மூட்டி சென்றானே ரசிப்பதை யாரிடம் சொல்ல ரகசிய சொப்பனம் கிள்ள நழுவுது நெஞ்சம் மெல்ல மெல்ல பெண் : ஐ எம் நெவர் கோன்னா கிவ் மை ஹன்ட் அன்லெஸ் ஹி இஸ் தி மேன் ஐ ரியலி குட்நாட் கேர் எ டேம் ஐ எம் பைன் அஸ் ஐ எம் பெண் : ஏன் என்னை என்னை இன்று தேடி வந்தாய் இவன் தானோ என்று என்று எண்ண வைத்தாய் பெண் : ஜஸ்ட் பௌன்ட் மை மேன் அண்ட் நவ் சேர்லி ஐ கேன் ஐ எம் ஆல் செட் டு லேன்ட் பிகாஸ் ஹி இஸ் தி மேன் பெண் : உன் விழியை பார்த்து கை விரல்கள் கோர்த்து நான் உரைக்க வேண்டும் மரகத காதல் ஒன்றை
Song details
Singers: Sunitha Sarathy and Kharesma Ravichandran
Music by: Harris Jayaraj
Release information: From Yennai Arindhaal (2015) · Lyricist: Thamarai
- Singer: Sunitha Sarathy and Kharesma Ravichandran
- Film / album: Yennai Arindhaal
- Composer: Harris Jayaraj