Roman script
Singer : Vijay Prakash Music by : Nivas K. Prasanna Chorus Shaaba shaabaa Shaaba shaabaa Shaaba shaabaa…aaa….. Male Part Mazhai mugilae En mel thavazhugiraai Piranthidavae yeno thayangugiraai Mazhai mugile en mel thavazhugiraai Piranthidavae yeno thayangugiraai Male Part Mutdal thuli engae Vizhunthidumo Adhil en nenjam nanainthidamo Male Part Yaazhini en yaazhini Neethan endhan naal ini Yaazhini en yaazhini Neeyae vaazhvini Male Part Yaazhini en yaazhini Neethan endhan naal ini Yaazhini en yaazhini Neeyae vaazhvini Male Part Shaaba shaabaa Shaaba shaabaa Shaaba shaabaa…aaa….. Male Part Nanaigiren nanaigiren Thalai mudhal adi varai Nanaigiren nanaigiren Udal mudhal uyir varai Male Part Vizhugiraai thuliyena Niraigiraai ozhiyena Ullam engum vellam unnaal Vaanam engum inbam unnaal Mugilae muriyaadhae Enai nee piriyaadhae Male Part Yaazhini en yaazhini Neethan endhan naal ini Yaazhini en yaazhini Neeyae vaazhvini…ee…. Male Part Mugilae murindhaai Enai yen pirindhaai Orr nimidam Nee pozhinthaai Naan karaindhen Nee maraindhaai Male Part Mazhai mugilae Engae nazhuvugiraai Adai mazhaiyil Yeno vizhagugiraai Marupadi neeyum pozhinthidava Manathinil neeyae nirainthidava
தமிழ்
பாடகர் : விஜய் பிரகாஷ் இசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா குழு : ஷாபா ஷாபா ஷாபா ஷாபா ஷாபா ஷாபா...ஆஅ.... ஆண் : மழை முகிலே என்மேல் தவழுகிறாய் பிறந்திடவே ஏனோ தயங்குகிறாய் மழை முகிலே என் மேல் தவழுகிறாய் பிறந்திடவே ஏனோ தயங்குகிறாய் ஆண் : முதல் துளி எங்கே விழுந்திடவே அதில் என் நெஞ்சம் நனைதிடமோ ஆண் : யாழினி என் யாழினி நீதான் எந்தன் நாள் இனி யாழினி என் யாழினி நீயே வாழ்வினி ஆண் : யாழினி என் யாழினி நீதான் எந்தன் நாள் இனி யாழினி என் யாழினி நீயே வாழ்வினி குழு : ஷாபா ஷாபா ஷாபா ஷாபா ஷாபா ஷாபா...ஆஅ.... ஆண் : நனைகிறேன் நனைகிறேன் தலை முதல் அடி வரை நனைகிறேன் நனைகிறேன் தலை முதல் அடி வரை ஆண் : விழுகிறாய் துளியென நிறைகிறாய் ஒழியென உள்ளம் எங்கும் வெள்ளம் உன்னால் வானம் எங்கும் இன்பம் உன்னால் முகிலே முறியாதே எனை நீ பிரியாதே ஆண் : யாழினி என் யாழினி நீதான் எந்தன் நாள் இனி யாழினி என் யாழினி நீயே வாழ்வினி..ஈ.... ஆண் : முகிலே முறிந்தாய் எனை ஏன் பிரிந்தாய் ஓர் நிமிடம் நீ பொழிந்தாய் நான் கரைந்தேன் நீ மறைந்தாய்.....ஆய் ஆண் : மழை முகிலே எங்கே நழுவுகிறாய் அடை மழையில் ஏனோ விலகுகிறாய் மறுபடி நீயும் பொழிந்திடவா மனதினில் நீயே நிறைந்திடவா
Song information
Singer: Vijay Prakash
Music by: Nivas K. Prasanna
Release information: From Titanic (2018) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Vijay Prakash
- Film / album: Titanic
- Composer: Nivas K. Prasanna