Roman script
Yaavalo Song Lyrics is a track from Indian Penal Law (IPL)Tamil Film – 2025, Starring TTF Vasan, Kishore, Abhirami, Kushitha Kallapu, Singampuli and Others. This song was sung by Shivam Mahadevan and Chinmayi Sripada and the music was composed by Ashwin Vinayagam. Lyrics works are penned by Ku. Karthik. Singers : Shivam Mahadevan and Chinmayi Sripada Music Director : Ashwin Vinayagam Lyricist : Ku. Karthik Male Part Yaavalo yaavalo Uyirthoovalo thoovalo Dhaagamo dhaagamo Vazhi neelumo neelumo Male Part Thazhalaana thadaagame Ezhilaaga ulaavudhe Medhuvaai nidhaaname Kodhineeraai thallaadudhe Puriyaamal thavitheno Anbe alaiye Male Part Yaavalo yaavalo Uyirthoovalo thoovalo Dhaagamo dhaagamo Vazhi neelumo neelumo Humming : …………. Female Part Kaalangal naraithaalum Narai padiyaadha nilai seruma Nesangal kurugaamal Dhinam marugaamal thoduma Male Part Egaandham nerungaamal Nizhal thunayaaga unai kooduven Mingaandha alayaaga Unai piriyaamal thodarven Female Part Kaadhal pechu Kaanaamal pogumo Male : Neeye moochu Sandhegam theerumo Both : Puriyaamal thavitheno Anbe alaiye Male Part Anbe alaiye Male Part Yaavalo yaavalo Uyirthoovalo thoovalo Female : Dhaagamo dhaagamo Vazhi neelumo neelumo Male Part Thazhalaana thadaagame Ezhilaaga ulaavudhe Female : Hmm medhuvaai nidhaaname Kodhineeraai thallaadudhe Both : Puriyaamal thavitheno Anbe alaiye
தமிழ்
பாடகர்கள் : சிவம் மகாதேவன் மற்றும் சின்மயி ஸ்ரீபதா இசையமைப்பாளர் : அஸ்வின் விநாயகம் பாடலாசிரியர் : கு. கார்த்திக் ஆண் : யாவளோ யாவளோ உயிர்த்தூவளோ தூவளோ தாகமோ தாகமோ வழி நீளுமோ நீளுமோ ஆண் : தழலான தடாகமே எழிலாக உலாவுதே மெதுவாய் நிதானமே கொதி நீராய் தள்ளாடுதே புரியாமல் தவித்தேனோ அன்பே அலையே.... ஆண் : யாவளோ யாவளோ உயிர்த்தூவளோ தூவளோ தாகமோ தாகமோ வழி நீளுமோ நீளுமோ ஹம்மிங் : ........................... பெண் : ம்ம்ம்....காலங்கள் நரைத்தாளும் நரை படியாத நிலை சேருமா நேசங்கள் குறுங்காமல் தினம் மருகாமல் தொடுமா ஆண் : ஏ....ஹா....ஏகாந்தம் நெருங்காமல் நிழல் துணையாக உன்னை கூடுவேன் மின்காந்த அலையாக உன்னை பிரியாமல் தொடர்வேன் பெண் : காதல் பேச்சு காணாமல் போகுமோ ஆண் : நீயே மூச்சு சந்தேகம் தீருமோ இருவர் : புரியாமல் தவித்தேனோ அன்பே அலையே ஆண் : அன்பே அலையே ஆண் : யாவளோ யாவளோ உயிர்த்தூவளோ தூவளோ பெண் : தாகமோ தாகமோ வழி நீளுமோ நீளுமோ ஆண் : தழலான தடாகமே எழிலாக உலாவுதே பெண் : ம்ம்ம்....மெதுவாய் நிதானமே கொதி நீராய் தள்ளாடுதே இருவர் : புரியாமல் தவித்தேனோ அன்பே அலையே.... ஆண் : யாவளோ யாவளோ உயிர்த்தூவளோ தூவளோ தாகமோ தாகமோ வழி நீளுமோ நீளுமோ
Song information
Singers: Shivam Mahadevan and Chinmayi Sripada
Release information: From Indian Penal Law (IPL) (2025) · Singer: Shivam Mahadevan and Chinmayi Sripada · Lyricist: Ku. Karthik · Music: Ashwin Vinayagam
Explore this song
- Singer: Shivam Mahadevan and Chinmayi Sripada
- Film / album: Indian Penal Law (IPL)