Roman script
Yaaru Petha Song Lyrics is the track from Desinguraja 2 Tamil Film – 2025, Starring Vemal, Jana, Pujita Ponnada, Harsitha Bandlamuri and Others. This song was sung by Rakshita Suresh and Harsha Vardhan. The music was composed by Vidyasagar. Lyrics works penned by Vivek. Singers : Rakshita Suresh and Harsha Vardhan Music Director : Vidyasagar Lyricist : Vivek Female Part Yaaru petha maayavithaikaaran Koodu vittu koodu naanum poren Yaaru petha maayavithaikaaran Koodu vittu koodu naanum poren Female Part Un kannu pattu keeriduthey En buthi kettu poriduthey Oru aalangatti thooviduthey Kann melangotti thaaviduthey Female Part Un oviya cholloda naan alanjen Oru kaaranam illama naan tholanjen Female Part Nee yaaru petha maayavithaikaaran En koodu vittu koodu naanum poren Male Part Yaaru petha maayavithakaari En mela vanthu thoovi pogum maari Yaaru petha maayavithakaari En mela vanthu thoovi pogum maari Male Part Nee aaram vacha thoranamey Aan vekathukku kaaranamey En nenja muttum vaaranamey Un kannum kannum orinamey Male Part Kai neetura thurathil nee irudi En rosatha kaanomey ei thirudi Male Part Nee yaaru petha maayavithakaari En mela vanthu thoovi pogum maari Nee yaaru petha maayavithakaari En mela vanthu thoovi pogum maari..
தமிழ்
பாடகர்கள் : ரக்ஷிதா சுரேஷ் மற்றும் ஹர்ஷ வர்தன் இசையமைப்பாளர் : வித்யாசாகர் பாடலாசிரியர் : விவேக் பெண் : யாரு பெத்த மாய வித்தைக்காரன் கூடு விட்டு கூடு நானும் போறேன் யாரு பெத்த மாய வித்தைக்காரன் கூடு விட்டு கூடு நானும் போறேன் பெண் : உன் கண்ணு பட்டு கீறிடுதே என் புத்தி கெட்டு போரிடுதே ஒரு ஆலங்காட்டி தூவிடுதே கண் மேலங்கொட்டி தவிடுதே பெண் : உன் ஓவியச் சொல்லோட நான் அலஞ்சேன் ஒரு காரணம் இல்லாம நான் தொலைஞ்சேன் பெண் : நீ யாரு பெத்த மாய வித்தைக்காரன் கூடு விட்டு கூடு நானும் போறேன் பெண் : ம்ம்ம்....ம்ம்ம்ஹஹ்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம் ஆண் : யாரு பெத்த மாயவித்தைக்காரி என் மேல வந்து தூவி போகும் மாறி யாரு பெத்த மாயவித்தைக்காரி என் மேல வந்து தூவி போகும் மாறி ஆண் : நீ ஆரம் வச்ச தோரணமே ஆண் வெக்கத்துக்கு காரணமே என் நெஞ்ச முட்டும் வாரணமே உன் கண்ணும் கண்ணும் ஓரினமே ஆண் : கை நீட்டுற துரத்தில் நீ இருடி என் ரோசத்த காணோமே ஏய் திருடி ஆண் : நீ யாரு பெத்த மாயவித்தைக்காரி என் மேல வந்து தூவி போகும் மாறி நீ யாரு பெத்த மாயவித்தைக்காரி என் மேல வந்து தூவி போகும் மாறி
Song information
Singers: Rakshita Suresh and Harsha Vardhan
Release information: From Desinguraja 2 (2025) · Singer: Rakshita Suresh and Harsha Vardhan · Lyricist: Vivek · Music: Vidyasagar
Explore this song
- Singer: Rakshita Suresh and Harsha Vardhan
- Film / album: Desinguraja 2