Roman script

Singers : Sowmya Mahadevan and Lijisha Praveen

Music by : Ghibran

Female Part

Manmadha azhagil

Manmadha azhagil

Maan iva vizhundhaala…

Pon iva arivil pon iva arivil

Pulithaan sarinjaanaa

Female Part

Maapla muliyo maapla muliyo

Vetkathil vilaiyaada

Pon iva vizhiyo pon iva vizhiyo

Edhaiyo edai podaa

Female Part

Anubavamae…illa

Aanaalum paravaala

Thairiyamae… illa

Mudinchaandi inimela

Ava konjam valiyavum

Idhazh konjam neliyavum

Ragasiyam veli varumaa

Chorus

{Yaarumela kuththam enna

Oora kaetpomaa

Senja thappaa innoru time

Senji paappomaa} (2)

Female Part

Oh…ooo

Madhu arundhiya bodhai mel thappaa

Madhi mayangiya kodhai mel thappaa

Kannaala kannaala polladha

Maalai mel thappaa

Female Part

Udal nadukkiya kuliralai mel thappaa

Udai virumbiya viduthalai mel thappaa

Kannaala kannaala illadha

Ozhukkam mel thappaa

Female Part

Paathi thavaru avan mela

Meedhi thavarum avan mela

Avana solli kuthamilla

Iva konjam sirichathunaala

Chorus

{Yaarumela kuththam enna

Oora kaetpomaa

Senja thappaa innoru time

Senji paappomaa} (2)

Female Part

Munu munukkudhu

Idhayam thannaala

Manamanukkudhu manasu unnaala

Munnala pinnala idhapol

Ivalum irundhadhu illa

Female Part

Nama namakudhu

Udhattil edhanaala

Kaba kabangudhu viralil edhanaala

Munnala pinnala idhapol

Avaum irundhadhu illa

Female Part

Yaaru mudhalil adhai ketta

Yaaru mudhalil sari sonna

Kettadhu onnum kuththamilla

Ellamae mudinchittathaala

Female Part

Manmadha azhagil

Manmadha azhagil

Maan iva vizhundhaala…

Pon iva arivil pon iva arivil

Pulithaan sarinjaanaa

Female Part

Anubavamae…illa

Aanaalum paravaala

Thairiyamae… illa

Mudinchaandi inimela

Ava konjam valiyavum

Idhazh konjam neliyavum

Ragasiyam veli varumaa

Chorus

{Yaarumela kuththam enna

Oora kaetpomaa

Senja thappaa innoru time

Senji paappomaa} (2)

தமிழ்

பாடகர்கள் : சௌம்யா மகாதேவன் மற்றும் லிஜிஷா பிரவீன்

இசையமைப்பாளர் : ஜிப்ரான்

பெண் : மன்மத அழகில்

மன்மத அழகில்

மான் இவ விழுந்தாளா.....

பொண் இவ அறிவில்

பொண் இவ அறிவில்

புலிதான் சரிஞ்சானா

பெண் : மாப்பிள்ள முழியோ

மாப்பிள்ள முழியோ

வெக்கத்தில் விளையாட

பொண் இவ விழியோ

பொண் இவ விழியோ

எதையோ எடை போட

பெண் : அனுபவமே இல்ல

ஆனாலும் பரவால

தைரியமே இல்ல

முடிஞ்சான்டி இனிமேல

அவன் கொஞ்சம் வழியவும்

இவ கொஞ்சம் நெளியவும்

இரகசியம் வெளி வருமா

குழு : {யாரு மேல குத்தம் என்ன

ஊரக் கேட்ப்போமா

செஞ்ச தப்ப இன்னொரு டைம்

செஞ்சு பாப்போமா} (2)

பெண் : ஓ......ஓஒ.....

மது அருந்திய போதை மேல் தப்பா

மதி மயங்கிய கோதை மேல் தப்பா

கண்ணாளா கண்ணாளா பொல்லாத

மாலை மேல் தப்பா

பெண் : உடல் நடுக்கிய குளிரலை மேல் தப்பா

உடை விரும்பிய விடுதலை மேல் தப்பா

கண்ணாளா கண்ணாளா இல்லாத

ஒழுக்கம் மேல் தப்பா

பெண் : பாதி தவறு அவன் மேல

மீதி தவறும் அவன் மேல

அவனச் சொல்லி குத்தமில்ல

இவ கொஞ்சம் சிரிச்சதனால

குழு : {யாரு மேல குத்தம் என்ன

ஊரக் கேட்ப்போமா

செஞ்ச தப்ப இன்னொரு டைம்

செஞ்சு பாப்போமா} (2)

பெண் : முணுமுணுக்குது

இதயம் தன்னால

மணமணக்குது மனசு உன்னால

முன்னால பின்னால இதப்போல்

இவளும் இருந்ததில்ல

பெண் : நம நமக்குது

உதட்டில் எதனால

கப கபங்குது விரலில் எதனால

முன்னால பின்னால இதப்போல்

அவனும் இருந்ததில்ல

பெண் : யாரு முதலில் அதக் கேட்டா

யாரு முதலில் சரி சொன்னா

கேட்டது ஒன்னும் குத்தமில்ல

எல்லாமே முடிஞ்சிட்டதால.........

பெண் : மன்மத அழகில்

மன்மத அழகில்

மான் இவ விழுந்தாளா.....

பொண் இவ அறிவில்

பொண் இவ அறிவில்

புலிதான் சரிஞ்சானா

பெண் : அனுபவமே இல்ல

ஆனாலும் பரவால

தைரியமே இல்ல

முடிஞ்சான்டி இனிமேல

அவன் கொஞ்சம் வழியவும்

இவ கொஞ்சம் நெளியவும்

இரகசியம் வெளி வருமா

குழு : {யாரு மேல குத்தம் என்ன

ஊரக் கேட்ப்போமா

செஞ்ச தப்ப இன்னொரு டைம்

செஞ்சு பாப்போமா} (2)

Song information

Singers: Sowmya Mahadevan and Lijisha Praveen

Music by: Ghibran

Release information: From Dhanusu Raasi Neyargalae (2019) · Lyricist: Madhan Karky

Explore this song