Roman script
Singer : Benny Dayal Music Director : Santhosh Narayanan Lyricist : Vivek Male Part Haun Ho ringari Un black and white-u Kangal tease aagum Ho-oo baby Unna pesa vita Place-eh freeze aagum Male Part Nee vandha neram Ellame maarum Ennoda life-u aeroplane yerum Nall ellam feel-ah Change aagum Male Part Pogaadha thooram Paakkaadha oorum Pakkathil serum Kaalellam wheel-ah Change akum-m Male Part Yaaroo nee Yaaroo nee Male : Vaama left aana side veikkadha right-uh Na romance eh pakka nee thaan guide-uh Male Part Yaaroo nee Yaaroo nee Haun Male Part Yaaroo nee Yaaroo nee Yaaroo nee Yaaroo nee Male Part Ye pasangala meratura sounda Naa ava kooda palaguran gaanda Ava oruragamaana fine da Enna handle pann vidugalen yenda dei Male Part Pookal thandhaalum Bullets endraalum Kaadhal seivene Lotus aanaalum Brutus aanaalum Unakkana goodbyeai Uraikathu en nenjam High speedil vaa konjam Kaadhal seivene Male Part Yaaroo nee Yaaroo nee Yaaroo nee Yaaroo nee Male Part Hooo o o o ringari Ho-o o o o ringari…
தமிழ்
பாடகர் : பென்னி தயாள் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயண் பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : ஹான் ஹோ ரீங்காரி உன் பிளாக் அண்ட் வைட்டு கண்கள் டீஸ் ஆகும் ஹோ ஓ பேபி உன்ன பேச விட்டா பிளேஸ் ஸே பிரீஸ் ஆகும் ஆண் : நீ வந்த நேரமெல்லாமே மாறும் என்னொட லைப்-உ ஏரோபிளேன் ஏறும் நாள் எல்லாம் பீல்-லா சேஞ்சு ஆகும் ஆண் : போகாத தூரம் பாக்காத ஊரும் பக்கத்தில் சேரும் காலெல்லாம் வீல்-லா சேஞ்சு ஆகும்-ம் ஆண் : யாரோ நீ யாரோ நீ ஆண் : வாம்மா லெப்ட் ஆனா சைடு வைக்காத ரைட்டு நா ரோமான்ஸ் ஏ பாக்க நீ தான் கைடு ஆண் : யாரோ நீ யாரோ நீ ..ஹான் ஆண் : யாரோ நீ யாரோ நீ யாரோ நீ யாரோ நீ ஆண் : ஏ பசங்கள மெரட்டுற சௌண்டா நா அவ கூட பழகுறன் காண்டா வை ஒருரகமான பைன்டா என்ன ஹாண்ட்டில் பண்ண விடுங்களேன் ஏன்டா டேய் ஆண் : பூக்கள் தந்தாலும் புல்லட்ஸ் என்றாலும் காதல் செய்வேனே லோட்டஸ் ஆனாலூம் ப்ருட்ஸ் ஆனாலும் உனக்கான குட் பைய் உரைக்காது என் நெஞ்சம் ஹை ஸ்பீடில் வா கொஞ்சம் காதல் செய்வேனே ஆண் : யாரோ நீ யாரோ நீ யாரோ நீ யாரோ நீ ஆண் : ஹோ ஓ ஓ ஓ ரீங்காரி .. ஹோ ஓ ஓ ஓ ரீங்காரி ...
Song information
Singer: Benny Dayal
Release information: From Andhagan The Pianist (2022) · Singer: Benny Dayal · Lyricist: Vivek · Music: Santhosh Narayanan
Explore this song
- Singer: Benny Dayal
- Film / album: Andhagan The Pianist