Roman script
Singers : Bombay Jayashree and Krish Music by : Harris Jayaraj Male Part Valiyae en uyir valiyae Nee ulavugiraai en vizhi vazhiyae Saghiyae en ilam saghiyae Un ninaivugalal nee thurathuriyae Madhiyae en muzhu madhiyae Pen pagal iravai nee paduthuriyae Nadhiyae en ilam nadhiyae Un alaigalinaal nee urasiriyae Female Part Yaaro manadhilae yeno kanavilae Neeya uyirilae theeya theriyilae Kaatru vandhu moongil ennai paada cholgindratho Moongilukul vaarthai illai oomai aagindratho Male Part Valiyae en uyir valiyae Nee ulavugiraai en vizhi vazhiyae Saghiyae en ilam saghiyae Un ninaivugalal nee thurathuriyae Madhiyae en muzhu madhiyae Pen pagal iravai nee paduthuriyae Nadhiyae en ilam nadhiyae Un alaigalinaal nee urasiriyae Female Part Manam manam engilum Aedho ganam ganam aanathae Thinam thinam nyabagam vandhu Ranam ranam thandhathae Alaigalin oosaiyil kizhinchalai vaazhgiren Female Part Neeya Male : Muzhumaiyai Female : Naano Male : Verumaiyai Female : Naamo ini servomaa Female Part Yaaro manathilae yeno kanavilae Neeya uyirilae theeya theriyalae Female Part Miga miga koormaiyai ennai Rasithadhu un kangalthaan Miruthuvai pesiyae ennul Vasithathu un vaarthai thaan Kangalai kaanavae imaigalai marupadha Venneer vennilaa Kanneer kannilaa Naanum verum kaanala Female Part Yaaro… (yaaro).. manathilae Yeno…(yeno).. kanavilae Ohh neeya…(ohh neeya).. Uyirilae Theeya …(theeya)..theriyilae Kaatru vandhu moongil ennai paada cholgindratho Moongilukul vaarthai illai oomai aagindratho Male Part Valiyae en uyir valiyae Nee ulavugiraai en vizhi vazhiyae Saghiyae en ilam saghiyae Un ninaivugalal nee thurathuriyae Madhiyae en muzhu madhiyae Pen pagal iravai nee paduthuriyae Nadhiyae en ilam nadhiyae Un alaigalinaal nee urasiriyae { Valiyae en uyir vazhiyae Saghiyae en ilam saghiyae } (2) Valiyae en uyir vazhiyae
தமிழ்
பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ பாடகா் : க்ரிஷ் இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : வலியே என் உயிர் வலியே நீ உலவுகிறாய் என் விழி வழியே சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே மதியே என் முழு மதியே பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசிறியே பெண் : யாரோ மனதிலே ஏனோ கனவிலே நீயா உயிரிலே தீயா தெரியலே காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ ஆண் : வலியே என் உயிர் வலியே நீ உலவுகிறாய் என் விழி வழியே சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே மதியே என் முழு மதியே பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசிறியே பெண் : மனம் மனம் எங்கிலும் ஏதோ கனம் கனம் ஆனதே தினம் தினம் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே அலைகளின் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கிறேன் பெண் : நீயா ஆண் : முழுமையாய் பெண் : நானோ ஆண் : வெறுமையாய் பெண் : நாமோ இனி சேர்வோமா பெண் : யாரோ மனதிலே ஏனோ கனவிலே நீயா உயிரிலே தீயா தெரியலே பெண் : மிக மிகக் கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான் மிருதுவாய் பேசியே என்னுள் வசித்தது உன் வாா்த்தை தான் கண்களைக் காணவே இமைகளை மறுப்பதா வெந்நீர் வெண்ணிலா கண்ணீர் கண்ணிலா நானும் வெறும் கானலா பெண் : யாரோ (யாரோ) மனதிலே ஏனோ (ஏனோ) கனவிலே ஓ நீயா (ஓ நீயா) உயிரிலே தீயா (தீயா ) தெரியலே காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ ஆண் : வலியே என் உயிர் வலியே நீ உலவுகிறாய் என் விழி வழியே சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே மதியே என் முழு மதியே பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசிறியே { வலியே என் உயிர் வலியே சகியே என் இளம் சகியே } (2) வலியே என் உயிர் வலியே
Song details
Singers: Bombay Jayashree and Krish
Music by: Harris Jayaraj
Release information: From Dhaam Dhoom (2008) · Lyricist: Pa.Vijay
- Singer: Bombay Jayashree and Krish
- Film / album: Dhaam Dhoom
- Composer: Harris Jayaraj