Roman script
Singers : Hariharan and K. S. Chithra Music by : Sugavanam Vedshanker Lyrics by : Mohan Rajan Male Part Yaaraiyum velgira Kadhalai vendrida Un thunai ondrae podhum… Yaaraiyum thodugira Kaatrinil undhan… Swasangal thaniyae vendum… Male Part Kaadhalil tholaivadhu sugam… Kaadhalai tholaippadhu ranam Female Part Vovoru nimidamum Unnudan irundhida… Yen manam yengudhu yeno…. Vovvoru udhadum Unnudan pesida… Pottigal podudha yeno… Female Part Kaadhalil tholaivadhu sugam… Kaadhalai thoaippadhu ranam Female Part Unnodu pesipponadhum Un thozhil saindhu ponadhum… Un swasam vangipponadhum Ninaithuiruppenae… Male Part Eppodhum undan nabagam… Ooyadhae enna kaaranam… Ellaamae kaadhal noodhanam… Puriya vaithaaiyae… Female Part Uruguthae… uruguthae… Enadhu manadhu Vazhiyuthae vazhiyuthae Iruvizhigalilae Idhu than nadakkum Uyir muzhudhum vinaa..aa Male Part
Yaaraiyum velgira Kadhalai vendrida Un thunai ondrae podhum… Yaaraiyum thodugira Kaatrinil undhan… Swasangal thaniyae vendum… Female Part Kaadhalil tholaivadhu sugam… Kaadhalai tholaippadhu ranam Male Part Nenjooram undhan yosanai… En moochil undhan vaasanai… Kanmooda endhan jeevanai… Neraiya vaithaayae… Female Part En naatkal podhavillaiyae.. Perinbam theeravillaiyae… Verondrum thevai illaiyae Urugavaithaaiyae… Male Part Pazhaguthae parvuthae… Unadhu ninaivu Thazhuvuthae thavaluthae Anudhinamarugae… Male Part Uyiraitharuven Unakkenavae idho… Female Part Hoo Ovvoru nimidamum Unndan irundhida… En manam Yengudhu yeno…. Male Part Yaaraiyum thodukira Kaattrinil undhan… Swasangal thaniyae vendum… Female Part Kaadhalil tholaivadhu sugam… Male : Kaadhalai thoaippadhu ranam Female Part Kaadhalil tholaivadhu sugam… Male : Hmm kaadhalai thoaippadhu Female : Ranam
தமிழ்
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : சுகவனம் வேத் ஷங்கர் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : யாரையும் வெல்கிற காதலை வென்றிட உன் துணை ஒன்றே போதும்… யாரையும் தொடுகிற காற்றில் உந்தன்… சுவாசங்கள் தனியே வேண்டும்… ஆண் : காதலில் தொலைவது சுகம்… காதலை தொலைப்பது ரணம் பெண் : ஒவ்வொரு நிமிடமும் உன்னுடன் இருந்திடா… என் மனம் ஏங்குது ஏனோ…. ஒவ்வொரு உதடும் உன்னுடன் பேசிட… போட்டிகள் போடுது ஏனோ… பெண் : காதலில் தொலைவது சுகம்… காதலை தொலைப்பது ரணம் ' பெண் : உன்னோடு பேசிப்போனதும் உன் தோளில் சாய்ந்து போனதும்… உன் சுவாசம் வாங்கிப்போனதும் நினைத்திருப்பேனே… ஆண் : எப்போதும் உந்தன் ஞாபகம்… ஓயாதே என்ன காரணம்… எல்லாமே காதல் நூதனம்… புரிய வைத்தாயே… பெண் : உருகுதே… உருகுதே… ஏனது மனது வழியுதே வழியுதே இருவிழிகளிலே இது தான் நடக்கும் உயிர் முழுதும் வினா.. ஆண் : யாரையும் வெல்கிற காதலை வென்றிட உன் துணை ஒன்றே போதும்… யாரையும் தொடுகிற காற்றில் உந்தன்… சுவாசங்கள் தனியே வேண்டும்… பெண் : காதலில் தொலைவது சுகம்… காதலை தொலைப்பது ரணம் ஆண் : நெஞ்சோரம் உந்தன் யோசனை… என் மூச்சில் உந்தன் வாசனை… கண்மூட எந்தன் ஜீவனை… நிறைய வைத்தாயே… பெண் : என் நாட்கள் போதவில்லையே.. பேரின்பம் தீரவில்லையே… வேறொன்ரும் தேவையில்லையே உருக வைத்தாயே… ஆண் : பழகுதே பரவுதே… உனது நினைவு தாழ்வுதே தவழுதே அனுதினமருகே… ஆண் : உயிரைத் தருவேன் உனக்கெனவே இதோ… பெண் : ஒவ்வொரு நிமிடமும் உன்னுடன் இருந்திட… என் மனம் ஏங்குது ஏனோ…. ஆண் : யாரையும் தொடுகிற காற்றில் உந்தன்… சுவாசங்கள் தனியே வேண்டும்… பெண் : காதலில் தொலைவது சுகம்… ஆண் : காதலை தொலைப்பது ரணம் பெண் : காதலில் தொலைவது சுகம்… ஆண் : காதலை தொலைப்பது பெண் : ரணம்
Song information
Singers: Hariharan and K. S. Chithra
Music by: Sugavanam Vedshanker
Lyrics by: Mohan Rajan
Release information: From Ariyavan (2023) · Singer: Hariharan and K. S. Chithra · Lyricist: Mohan Rajan · Music: Sugavanam Vedshanker
Explore this song
- Singer: Hariharan and K. S. Chithra
- Film / album: Ariyavan
- Composer: Sugavanam Vedshanker
- Lyricist: Mohan Rajan