Roman script

Singers : Hariharan and M.M. Monisha

Music by : V. V. Prassanna

Male Part

Yaaradhu yaaradhu

Kanavilae vandhu ponadhu

Neeyumae yenadhaanadhaal

Maattrangal vandhu ponadhu

Female Part

Enadhu porvaiyil

Unadhu vaasanai

Arugilae ini neeyada

Male Part

Idhayamae thadumaarudhae

Muzhu nilavai polae theyudhae

Kaadhal mazhaiyinil

Serndhu nanaindhida

Kavidhai ooriyadhae

Female Part

Yaaradhu yaaradhu

Kanavilae vandhu ponadhu

Neeyumae yenadhaanadhaal

Maattrangal vandhu ponadhu

Male Part

Kaadhalae nee kaadhala

Illai kadavula ena paarkiren

Female : Kaadhalae ingu nee ena

Enneramum unai parkiren

Male Part

Kanavae kanavae podhumae

Idhu podhumae

Arugilae nee vendumae ini vendumae

Female Part

Enai yeno unnil theda

Unai yeno ennil theda

Yen indha pudhu vidha boogambam

Male Part

Yaaradhu yaaradhu

Kanavilae vandhu ponadhu

Neeyumae yenadhaanadhaal

Maattrangal vandhu ponadhu

Female Part

Kaatrilae oru poovai pola

Vizhugiren un madiyilae

Male : Vizhugaiyil unai thaangi pidithu

Saaigiren un tholilae

Female Part

Kanavugal nijamaanadhae

Nijamaanadhae

Kadhaigalum konjam pesudhae

Konji pesudhae

Male Part

Imaiyoram neerum neeyae

Imaikkindra kangal neeyae

Idhaya thudipum neeyadi

Male Part

Yaaradhu yaaradhu

Kanavilae vandhu ponadhu

Neeyumae yenadhaanadhaal

Maattrangal vandhu ponadhu

தமிழ்

பாடகி : எம்.எம். மோனிஷா

பாடகர் : ஹரிஹரண்

இசையமைப்பாளர் : வி.வி. பிரசன்னா

ஆண் : யாரது யாரது

கனவிலே வந்து போனது

நீயுமே எனதானதால்

மாற்றங்கள் வந்து

போனது

பெண் : எனது போர்வையில்

உனது வாசனை அருகிலே

இனி நீயடா

ஆண் : இதயமே தடுமாறுதே

முழு நிலவை போலே தேயுதே

காதல் மழையினில் சேர்ந்து

நனைந்திட கவிதை ஊறியதே

பெண் : யாரது யாரது

கனவிலே வந்து போனது

நீயுமே எனதானதால்

மாற்றங்கள் வந்து

போனது

ஆண் : காதலே நீ காதலா

இல்லை கடவுளா என

பார்க்கிறேன்

பெண் : காதலே இங்கு நீ

என எந்நேரமும் உன்னை

பார்க்கிறேன்

ஆண் : கனவே கனவே

போதுமே இது போதுமே

அருகிலே நீ வேண்டுமே

இனி வேண்டுமே

பெண் : எனை ஏனோ

உன்னில் தேட உன்னை

ஏனோ என்னில் தேட ஏன்

இந்த புது வித பூகம்பம்

ஆண் : யாரது யாரது

கனவிலே வந்து போனது

நீயுமே எனதானதால்

மாற்றங்கள் வந்து போனது

பெண் : காற்றிலே ஒரு

பூவை போல விழுகிறேன்

உன் மடியிலே

ஆண் : விழுகையில்

உன்னை தாங்கி பிடித்து

சாய்கிறேன் உன் தோளிலே

பெண் : கனவுகள் நிஜமானதே

நிஜமானதே கதைகளும்

கொஞ்சம் பேசுதே கொஞ்சி

பேசுதே

ஆண் : இமையோரம்

நீரும் நீயே இமைக்கின்ற

கண்கள் நீயே இதய

துடிப்பும் நீயடி

ஆண் : யாரது யாரது

கனவிலே வந்து போனது

நீயுமே எனதானதால்

மாற்றங்கள் வந்து

போனது

Song information

Singers: Hariharan and M.M. Monisha

Music by: V. V. Prassanna

Release information: From Kalari (2018) · Lyricist: Dinesh Krishnamurthy

Explore this song