Roman script

Yaar Yaarival Song Lyrics is the track from Ram In Leela Tamil Film 2026, Starring Rio Raj, Vartika and Others. This song was sung by Sid Sriram and Sawai Bhatt. The music was composed by Ankit Menon. Lyrics works penned by Mohan Rajan and Sushant Sudhakaran.

Singers : Sid Sriram and Sawai Bhatt

Music Director : Ankit Menon

Lyricist : Mohan Rajan and Sushant Sudhakaran

Male Part

Yaar yaar ival

Imaigalaal muzhikiraal

Yaar yaar ival

Adhirvalai tharugiraal

Theeraamale manam uruguthe

Kaadhal thondraatho

Male Part

Kanave nilave

Kaadhal ponguthe

Urave ulagae

Vegam kooduthe

Male Part

Adhuva idhuva

Thadumaatram nilladi

Mudhala mudiva

Badhil neeye solladi

Male Part

Ma ri ni tha ni sa saa

Ma ri ni tha re

Na lalalaaa thaaaa haaa aahaa

Ni ri tha ga ri sa ni tha

Ma ga ma ga ga ri ga ma pa

Tha ni sa ni sa pa tha ni

Sa ni tha pa ma ga ri sa

Sa ri ga pa

Male Part

Neenga vaanama

Nee naan megam

Neenga dhooram

Vaaaa ahaaaa

Male Part

Yedho naanum

Vaazhnthen naalum

Neeye podhum

Vaaaa ahaaaa

Male Part

Neengathe heyyyyyy

Uyir thaangathe heyyyyy

Unai marakka mudiyathe theriyathe

Enai neeyum vilakaathe

Tholiyathe hm hm tholaiyathe

Hindi Chorus : ……

Male Part

Ini ini vizhi veesum uhhhhm

Adhu oru uyir vaasam ohhhm

Adi sagiye nenjam adangathe

Unai ninaikaamal adhu irukaathe

Puriyaadha penne penne

Male Part

Oru nodi pozhuthil

Manam athu karaiya

Kaadhal ponguthe

Thodukira tholaivil

Viralgalum inaiya

Vegam kooduthe

Male Part

Adhuva idhuva

Thadumaatram nilladi

Mudhala mudiva

Badhil neeye solladi

Male Part

Haaa aaa aaa

தமிழ்

பாடகர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும் சவாய் பட்

இசை அமைப்பாளர் : அங்கித் மேனன்

பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் மற்றும் சுஷாந்த் சுதாகரன்

ஆண் : யார் யார் இவள்

இமைகளால் முழிகிறாள்

யார் யார் இவள்

அதிர்வலை தருகிறாள்

தீராமலே மனம் உருகுதே

காதல் தோன்றாதோ

ஆண் : கனவே நிலவே

காதல் பொங்குதே

உறவே உலகே

வேகம் கூடுதே

ஆண் : அதுவா இதுவா

தடுமாற்றம் நில்லடி

முதலா முடிவா

பதில் நீயே சொல்லடி

ஆண் : ம ரி நி த நி ச சா

ம ரி நி த ரே

நா லலலலா தா ஹா ஆஹா

நி ரி த க ரி ச நி த

ம க ம க க ரி க ம ப

த நி ச நி ச ப த நி

ச நி த ப ம க ரி ச

ச ரி க ப

ஆண் : நீங்கா வானமா

நீ நான் மேகம்

நீங்கா தூரம்

வா… ஆஹா…

ஆண் : ஏதோ நானும்

வாழ்ந்தேன் நாளும்

நீயே போதும்

வா… ஆஹா…

ஆண் : நீங்காதே ஹே…

உயிர் தாங்காதே ஹே…

உனை மறக்க முடியாதே தெரியாதே

எனை நீயும் விலக்காதே

தொலையாதே ஹ்ம் ஹ்ம் தொலையாதே

இந்தி கோரஸ் : ..................

ஆண் : இனி இனி விழி வீசும்

அது ஒரு உயிர் வாசம்

அடி சகியே நெஞ்சம் அடங்காதே

உனை நினைக்காமல் அது இருக்காதே

புரியாத பெண்ணே பெண்ணே

ஆண் : ஒரு நொடி பொழுதில்

மனம் அது கரைய

காதல் பொங்குதே

தொடுக்கிற தொலைவில்

விரல்களும் இணைய

வேகம் கூடுதே

ஆண் : அதுவா இதுவா

தடுமாற்றம் நில்லடி

முதலா முடிவா

பதில் நீயே சொல்லடி

ஆண் : ஹா… ஆ… ஆ…

Song information

Singers: Sid Sriram and Sawai Bhatt

Release information: From Ram In Leela (2026) · Singer: Sid Sriram and Sawai Bhatt · Lyricist: Mohan Rajan, Sushant Sudhakaran · Music: Ankit Menon

Explore this song