Roman script
Singers : K. J. Yesudas and Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Male Part Yaar pettra magano Nee yaar pettra magano Indha oor kumbidum Kulasaami ivan Male Part Oor seidha thavamo Indha oor seidha thavamo Mannai kaappaatridum Ivan aadhi sivan Male Part Adiverr thandha vervaikku Eedillayae Indha oor pookkum neraththil Nee illayae Male Part Yaaro yaaro nee yaaro Inbam thandha kaneero Yaaro yaaro nee yaaro Inbam thandha kaneero Male Part Yaar pettra magano Nee yaar pettra magano Indha oor kumbidum Kulasaami ivan Male Part Kai veesum poongaathae Nee engu ponaayo Yaar endru sollaamal Nizhal pola nadandhayo Male Part Murai thaan oru muraithaan Unai paarthaal adhu varamae Ninaiththaaal unnai ninaiththal Kannil kanneer mazhai varumae Male Part Yaaro yaaro nee yaaro Inbam thandha kaneero Yaaro yaaro nee yaaro Inbam thandha kaneero Male Part Yaar pettra magano Nee yaar pettra magano Indha oor kumbidum Kulasaami ivan Male Part Adiverr thandha vervaikku Eedillayae Indha oor pookkum neraththil Nee illayae Male Part Yaaro yaaro nee yaaro Chorus : Nee yaaro Male : Inbam thandha kaneero Chorus : Kaneeroo Male Part Yaaro yaaro nee yaaro Inbam thandha kaneero Chorus : Kaneerooo.. Male Part Yaar pettra magano Nee yaar pettra magano Indha oor kumbidum Kulasaami ivan
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் ஆண் : யார் பெற்ற மகனோ நீ யார் பெற்ற மகனோ இந்த ஊர் கும்பிடும் குல சாமி இவன் ஆண் : ஊர் செய்த தவமோ இந்த ஊர் செய்த தவமோ மண்ணை காப்பாற்றிடும் இவன் ஆதி சிவன் ஆண் : அடி வேர் தந்த வேர்வைக்கு ஈடில்லையே இந்த ஊர் பூக்கும் நேரத்தில் நீ இல்லையே ஆண் : யாரோ யாரோ நீ யாரோ இன்பம் தந்த கண்ணீரோ யாரோ யாரோ நீ யாரோ இன்பம் தந்த கண்ணீரோ ஆண் : யார் பெற்ற மகனோ நீ யார் பெற்ற மகனோ இந்த ஊர் கும்பிடும் குல சாமி இவன். ஆண் : கை வீசும் பூங்காத்தே நீ எங்கு போனாயோ யார் என்று சொல்லாமல் நிழல் போல நடந்தாயோ ஆண் : முறை தான் ஒரு முறை தான் உன்னை பார்த்தல் அது வரமே நினைத்தால் உன்னை நினைத்தால் கண்ணில் கண்ணீர் மழை வருமே ஆண் : யாரோ யாரோ நீ யாரோ இன்பம் தந்த கண்ணீரோ யாரோ யாரோ நீ யாரோ இன்பம் தந்த கண்ணீரோ ஆண் : யார் பெற்ற மகனோ நீ யார் பெற்ற மகனோ இந்த ஊர் கும்பிடும் குல சாமி இவன் ஆண் : அடி வேர் தந்த வேர்வைக்கு ஈடில்லையே இந்த ஊர் பூக்கும் நேரத்தில் நீ இல்லையே ஆண் : யாரோ யாரோ நீ யாரோ குழு : நீ யாரோ ஆண் : இன்பம் தந்த கண்ணீரோ குழு : கண்ணீரோ ஆண் : யாரோ யாரோ நீ யாரோ இன்பம் தந்த கண்ணீரோ குழு : கண்ணீரோ ஆண் : யார் பெற்ற மகனோ நீ யார் பெற்ற மகனோ இந்த ஊர் கும்பிடும் குல சாமி இவன்
Song information
Singers: K. J. Yesudas and Anirudh Ravichander
Music by: Anirudh Ravichander
Release information: From Kaththi (2014) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: K. J. Yesudas and Anirudh Ravichander
- Film / album: Kaththi
- Composer: Anirudh Ravichander