Roman script

Yaar Ingu Vaazhanum Song Lyrics is the track from Mahasenha Tamil film 2026,  Starring Vemal, Srusti Dange, Yogi Babu, Johnvijay, Kabir Duhan Singh, Mahima Gupta, Vijay Siyon, Alfred Jose, Shubhangi and Others. This song was sung by VM. Mahalingam and Chorus and the music composed by A. Praveen Kumar. Lyrics works are penned by Babu Vasikarman.

Singers : VM. Mahalingam and Chorus

Music Director : A. Praveen Kumar

Lyricist : Babu Vasikarman

Chorus

Yaar ingu vaazhanum

Yaar ingu maalanum

Yaar endru yaaridam

Yaar ketpadhu?

Chorus

Yaar aasai aaginum

Yaathisai aaginum

Avan aasai nenjile

Yaar yerpadhu?

All : Yaaleeswaraa yaaleeswaraa

Yaavukkume nee eeswaraa

Sena avan seyon avan

Serum idam yaali sivan

All : Yaar ingu vaazhanum

Yaar ingu maalanum

Yaar endru yaaridam

Yaar ketpadhu?

Chorus

Yaar ingu vaazhanum

Yaar ingu maalanum

Yaar endru yaaridam

Yaar ketpadhu?

Male Part

Yaanai thandhamo

Yaali thandhamo

Yaaru thandhadho

Yaarum illaiye

Male Part

Paadhi kannile

Meedhi thannile

Kaanum thannilai

Engum kaanale

Male Part

Yaanai thandhamo

Yaali thandhamo

Yaaru thandhadho

Yaarum illaiye

Male Part

Paadhi kannile

Meedhi thannile

Kaanum thannilai

Engum kaanale

Male Part

Odi vandhu serugindra

Paadham undu inge

Adhu odai meedhum olai meedhum

Paadi vandhadhinge

Male Part

Mahaadeva shambo

Yaali  mahaadeva shambo

Yaam mahaasena shambo

Mahaasena shambo

Mahadeva shambo

Yaali  mahaadeva shambo

Yaam mahaasena shambo

Mahaa senaa

Male and Chorus : Sivalogamaa

Silai roobamaa

Mann meedhile

Sinam aattamaa

Male and Chorus : Boologamaa

Pudhir aagumaa

Mann meedhile

Silai aagumaa

Male Part

Yaar ingu vaazhanum

Yaar ingu maalanum

Yaar endru yaaridam

Yaar ketpadhu?

Male Part

Maha senaa

Humming : Hooo ooo ooo

தமிழ்

பாடகர்கள் : வி. எம். மஹாலிங்கம் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : ஏ. பிரவீன் குமார்

பாடல் ஆசிரியர் : பாபு வாசிகர்மன்

குழு : யார் இங்கு வாழனும்

யார் இங்கு மாளனும்

யார் என்று யாரிடம்

யார் கேட்பது

குழு : யார் ஆசை ஆகினும்

யாத்திசை ஆகினும்

அவன் ஆசை நெஞ்சிலே

யார் ஏற்பது ?

அனைவரும் : யாழிஸ்வரா யாழிஸ்வரா

யாவுக்குமே நீ ஈஸ்வரா

சேன அவன் சீயோன் அவன்

சேரும் இடம் யாழி சிவன்

அனைவரும் : யார் இங்கு வாழனும்

யார் இங்கு மாளனும்

யார் என்று யாரிடம்

யார் கேட்பது

குழு : யார் இங்கு வாழனும்

யார் இங்கு மாளனும்

யார் என்று யாரிடம்

யார் கேட்பது

ஆண் : யானை தந்தமோ

யாழி தந்தமோ

யாரு தந்ததோ

யாரும் இல்லையே

ஆண் : பாதி கண்ணிலே

மீதி தன்னிலே

காணும் தன்னிலை

எங்கும் காணலே

ஆண் : யானை தந்தமோ

யாழி தந்தமோ

யாரு தந்ததோ

யாரும் இல்லையே

ஆண் : பாதி கண்ணிலே

மீதி தன்னிலே

காணும் தன்னிலை

எங்கும் காணலே

ஆண் : ஓடி வந்து சேருகின்ற

பாதம் உண்டு இங்கே

அது ஓடை மீதும் ஓலை மீதும்

பாடி வந்ததிங்கே

ஆண் : மஹாதேவ ஷம்போ

யாழி மஹாதேவ ஷம்போ

யாம் மஹாசேனா ஷம்போ

மஹாசேனா ஷம்போ

மஹாதேவ ஷம்போ

யாழி மஹாதேவ ஷம்போ

யாம் மஹாசேனா ஷம்போ

மஹாசேனா

ஆண் மற்றும் குழு : சிவலோகமா

சிலை ரூபமா

மண் மீதிலே

சினம் ஆட்டமா

ஆண் மற்றும் குழு : பூலோகமா

புதிர் ஆகுமா

மண் மீதிலே

சிலை ஆகுமா

ஆண் : யார் இங்கு வாழனும்

யார் இங்கு மாளனும்

யார் என்று யாரிடம்

யார் கேட்பது

ஆண் : மகா சேனா

முனங்கல் : ஹோ ஓ ஓ

Song information

Singers: VM. Mahalingam and Chorus

Release information: From Mahasenha (2026) · Singer: VM. Mahalingam and Chorus · Lyricist: Babu Vasikarman · Music: A. Praveen Kumar

Explore this song

Song video

Watch on YouTube