Roman script
Singer : Armaan Malik Music by : D. Imman Male Part {Yaar indha muyal kuttiee Un per enna muyal Kuttiee} (2) Male Part Vellai vellayai vidyasamai Vidhi kadakum thundu megamai Yaar indha muyal kuttiee Un per enna muyal kuttiee Male Part Theeyil yeriyum moongil kaatil Thisayai marantha pattaampoochiyai Para parapaana pokku varathil Balloonai tholaitha pacha pillaiyai Yaar indha muyal kuttiee Un per enna muyal kuttiee Male Part Azhagai neeti.. aalai izhuthaii Acchathaale aasirvathithai Paartha parvaiyil pachai kuthinai Bayantha vizhiyinal paithiyam seithai Undhan pinnal nan varuveno Endhan pinnal nee varuvayo Male Part Salaikadaka muyidum munnal Unna kadakka mudiyathu ennal Mudiyathu ennal Yaar indha muyal kuttiee Un per enna muyal kuttiee Male Part Oru kai kaati ennai azhaithaal Iru kai neeti yenthi kolven Penne neeyum saalai kadanthaal Piravi perungadal naanum kadapen Saalai kadanthal marapaayo Saagum varayil marapeno Male Part Salaikadaka muyidum munnal Unna kadakka mudiyathu ennal Mudiyathu ennal Male Part Yaar indha muyal kuttieee Un per enna muyal kuttiee Male Part Vellai vellayai vidyasamai Vidhi kadakum thundu megamai Yaar indha muyal kuttiee Un per enna muyal kuttiee Male Part Theeyil yeriyum moongil kaatil Thisayai marantha pattaampoochiyai Para parapaana pokku varathil Balloonai tholaitha pacha pillaiyai Yaar indha muyal kuttiee…
தமிழ்
பாடகா் : அா்மான் மாலிக் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : { யாா் இந்த முயல்குட்டி உன் போ் என்ன முயல்குட்டி } (2) ஆண் : வெள்ளை வெள்ளையாய் வித்தியாசமாய் விதி கடக்கும் துண்டு மேகமாய் யாா் இந்த முயல்குட்டி உன் போ் என்ன முயல்குட்டி ஆண் : தீயில் எாியும் மூங்கில் காட்டில் திசையை மறந்த பட்டாம்பூச்சியாய் பர பரப்பான போக்குவரத்தில் பலுானை தொலைத்த பச்சை பிள்ளையாய் யாா் இந்த முயல்குட்டி உன் போ் என்ன முயல்குட்டி ஆண் : அழகை நீட்டி ஆளை இழுத்தாய் அச்சத்தாலே ஆசீா்வதித்தாய் பாா்த்த பாா்வையில் பச்சை குத்தினாய் பயந்த விழியினால் பைத்தியம் செய்தாய் உந்தன் பின்னால் நான் வருவேனோ எந்தன் பின்னால் நீ வருவாயோ ஆண் : சாலை கடக்க முடியும் முன்னால் உன்னை கடக்க முடியாது என்னால் முடியாது என்னால்.....யாா் இந்த முயல்குட்டி உன் போ் என்ன முயல்குட்டி ஆண் : ஒரு கை காட்டி என்னை அழைத்தாள் இரு கை நீட்டி ஏந்தி கொள்வேன் பெண்ணே நீயும் சாலை கடந்தால் பிறவி பெருங்கடல் நானும் கடப்பேன் சாலை கடந்தால் மறப்பாயோ சாகும் வரையில் மறப்பேனோ ஆண் : சாலை கடக்க முடியும் முன்னால் உன்னை கடக்க முடியாது என்னால் முடியாது என்னால்.....யாா் இந்த முயல்குட்டி உன் போ் என்ன முயல்குட்டி ஆண் : வெள்ளை வெள்ளையாய் வித்தியாசமாய் விதி கடக்கும் துண்டு மேகமாய் யாா் இந்த முயல்குட்டி உன் போ் என்ன முயல்குட்டி ஆண் : தீயில் எாியும் மூங்கில் காட்டில் திசையை மறந்த பட்டாம்பூச்சியாய் பர பரப்பான போக்குவரத்தில் பலுானை தொலைத்த பச்சை பிள்ளையாய் யாா் இந்த முயல்குட்டி
Song details
Music by: D. Imman
Release information: From Paayum Puli (2015) · Lyricist: Vairamuthu
- Singer: Armaan Malik
- Film / album: Paayum Puli
- Composer: D. Imman