Roman script
Singer : Swagatha S. Krishnan Music by : Sam C.S Female Part Yaamam… Kai meeri pochu saamam Kaathum Veliyera paakkum Female Part Yaamam… Kai meeri pocho saamam Kaathum Veliyera paakkum vegam Female Part Bootham Kooda ulla neram…yen Seerum Thadumarum ennam Female Part Sikkikitta kal pettikul Thappikava pora Saavukku thaan pakkathula Vanthutayae nera Female Part Penn solli nee Ull vanthutta Vazhi illaiyae meezha Thee vattama pei kattama Maattikitta veezha Female Part Veezha veezha veezha veezha Veezha veezha veezha veezha Female Part Yaamam… Kai meeri pocho saamam Kaathum Veliyera paakkum vegam Female Part Bootham Kooda ulla neram…yen Seerum Thadumarum ennam Female Part Olam kekkum Uyir thudi thudikka Aala thaakkum Bayam vedi vedikka Female Part Olam kekkum Uyir thudi thudikka Aala thaakkum Bayam vedi vedikka Female Part Munn iravu kaar suzhiyo Venniramaai kanava varutho Theenguruthi paakaiyila Oh marathi meelalaiyo Female Part Thaana thaana nana naanaa Thaana thaana nana naanaa Female Part Yaamam… Kai meeri pocho saamam Kaathum Veliyera paakkum vegam Female Part Bootham Kooda ulla neram…yen Seerum Thadumarum ennam
தமிழ்
பாடகி : ஸ்வாகதா எஸ். கிருஷ்ணன் இசையமைப்பாளர் : சாம். சி. எஸ் பெண் : யாமம்..... கை மீறி போச்சு சாமம் காத்தும் வெளியேற பாக்கும் பெண் : யாமம்..... கை மீறி போச்சோ சாமம் காத்தும் வெளியேற பாக்கும் வேகம் பெண் : பூதம் கூட உள்ள நேரம்....என் சீறும் தடுமாறும் எண்ணம் பெண் : சிக்கிகிட்ட கல் பெட்டிக்குள் தப்பிக்கவா போற சாவுக்குதான் பக்கத்துல வந்துட்டயே நேர பெண் : பெண் சொல்லி நீ உள் வந்துட்ட வழி இல்லியே மீள தீ வட்டாம பேய் கட்டமா மாட்டிகிட்ட வீழ பெண் : வீழ வீழ வீழ வீழ வீழ வீழ வீழ வீழ பெண் : யாமம்..... கை மீறி போச்சோ சாமம் காத்தும் வெளியேற பாக்கும் வேகம் பெண் : பூதம் கூட உள்ள நேரம்....என் சீறும் தடுமாறும் எண்ணம் பெண் : ஓலம் கேக்கும் உயிர் துடி துடிக்க ஆள தாக்கும் பயம் வெடி வெடிக்க பெண் : ஓலம் கேக்கும் உயிர் துடி துடிக்க ஆள தாக்கும் பயம் வெடி வெடிக்க பெண் : முன் இரவு கார் சுழியோ வெண்ணிறமாய் கனவா வருதோ தீங்குருதி பாக்கையில ஓ மறதி மீளலையோ பெண் : தான தான நன நானா தான தான நன நானா பெண் : யாமம்..... கை மீறி போச்சோ சாமம் காத்தும் வெளியேற பாக்கும் வேகம் பெண் : பூதம் கூட உள்ள நேரம்....என் சீறும் தடுமாறும் எண்ணம்
Song information
Singer: Swagatha S. Krishnan
Music by: Sam C.S
Release information: From K-13 (2019) · Lyricist: Sam C.S
Explore this song
- Singer: Swagatha S. Krishnan
- Film / album: K-13
- Composer: Sam C.S