Roman script
Singers : Karthik Christoper and Nikitha Gandhi Music by : Harris Jayaraj Female Part Maamaayo . maamaayo Male Part Kilae kilae kilae ka Kilae kilae kilae ka Kilae kilae kilae ka Kilae kilae Female Part Hey wi wi wi wifi Enna izhukkura Oru li li li like-ai Thalli podura Nee sai sai sai saigai Kannaal kaattura Fall in love You better Fall in love Male Part Hey wi wi wi wifi Enna izhukkura Oru li li li like-ai Alli podura Nee sai sai sai saigai Kannaal kaattura Girl in love You crazy girl in love Girl in love You crazy girl in love Male Part sokiya sokiya Naanum kadhal jockeya Talkie-ya talkie-ya Neeyum romba crazya Mokia mokia Neethaan heart mafiya Variya nee vandha Sariyaa Female Part Hey wi wi wi wifi Enna izhukkura Oru li li li like-ai Thalli podura Nee sai sai sai saigai Kannaal kaattura Fall in love You better Fall in love Female Part Unnudaya bike-il Yera poren back-il Ullukulla mayakkam varumae Kaalayila walking Malaiyila chatting Vazhkai ellaam Dating sugamae Anbae ennai holidayku Phuket Parris Kootti poriyaa Boatu mela nikka Vachi mutham thariya Ennai naan Ilandhiruppen Un ninaivil Midhandhiruppen Male Part Hey wi wi wi wifi Enna izhukkura Oru li li li like-ai Thalli podura Female : Nee sai sai sai saigai Kannaal kaattura Fall in love You better Fall in love Male Part Ekkachakka rifle Ennai suthhi life-il Sikki mukki Kadhal varumaa Kannivedi kooda Kaiyil eduppenae Kanni unnai Thodavae bayamaa En kobam meedhum Vegam meedhum Vattam pottaayae Thokkam motham Alli sella Thittam pottayae Enai naan Unarndhiruppen Kan edhirae Karaindhiruppen Female Part Hey wi wi wi wifi Enna izhukkura Oru li li li like-ai Thalli podura Nee sai sai sai saigai Kannaal kaattura Fall in love You better Fall in love Male Part {Kilae kilae kilae ka Kilae kilae kilae ka Kilae kilae kilae ka Kilae kilae Kilae kilae kilae ka Kilae kilae kilae ka Kilae kilae kilae ka Kilae kilae Maamaayo} (3)
தமிழ்
பாடகி : நிகிதா காந்தி பாடகர் : கார்த்திக் கிறிஸ்டோபர் இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ் பெண் : மாமாயோ மாமாயோ ஆண் : கிலே கிலே கிலே கா கிலே கிலே கிலே கா கிலே கிலே கிலே கா கிலே கிலே பெண் : ஹே ஒய் ஒய் ஒய் ஒய்பை என்ன இழுக்குற ஒரு லை லை லை லைக்க தள்ளி போடுற நீ சை சை சை சைகை கண்ணால் காட்டுற ஃபால் இன் லவ் யு பெட்டர் ஃபால் இன் லவ் ஆண் : ஹே ஒய் ஒய் ஒய் ஒய்பை என்ன இழுக்குற ஒரு லை லை லை லைக்க அள்ளி போடுற நீ சை சை சை சைகை கண்ணால் காட்டுற கேர்ள் இன் லவ் யு கிரேசி கேர்ள் இன் லவ் கேர்ள் இன் லவ் யு கிரேசி கேர்ள் இன் லவ் ஆண் : சோக்கியா சோக்கியா நானும் காதல் ஜாக்கியா டாக்கியா டாக்கியா நீயும் ரொம்ப கிரேஸியா மோகியா மோகியா நீதான் ஹார்ட்டு மாபியா வரியா நீ வந்தா சரியா பெண் : ஹே ஒய் ஒய் ஒய் ஒய்பை என்ன இழுக்குற ஒரு லை லை லை லைக்க தள்ளி போடுற நீ சை சை சை சைகை கண்ணால் காட்டுற ஃபால் இன் லவ் யு பெட்டர் ஃபால் இன் லவ் பெண் : உன்னுடைய பைக்கில் ஏறப்போறேன் பேக்கில் உள்ளுக்குள்ள மயக்கம் வருமே காலையில வாக்கிங் மாலையில சாட்டிங் வாழ்க்கையெல்லாம் டேட்டிங் சுகமே அன்பே என்னை ஹாலிடேக்கு புக்கெட் பாரிஸ் கூட்டி போறியா போட்டு மேல நிக்க வச்சி முத்தம் தரியா என்னை நான் இழந்திருப்பேன் உன் நினைவில் மிதந்திருப்பேன் ஆண் : ஹே ஒய் ஒய் ஒய் ஒய்பை என்ன இழுக்குற ஒரு லை லை லை லைக்க தள்ளி போடுற பெண் : நீ சை சை சை சைகை கண்ணால் காட்டுற ஃபால் இன் லவ் யு பெட்டர் ஃபால் இன் லவ் ஆண் : எக்கச்சக்க ரைபிள் என்னை சுத்தி ஃலைபில் சிக்கி முக்கி காதல் வருமா கன்னிவெடி கூட கையில் எடுப்பேனே கன்னி உன்னை தொடவே பயமா என் கோபம் மீதும் வேகம் மீதும் வட்டம் போட்டாயே தூக்கம் மொத்தம் அள்ளி செல்ல திட்டம் போட்டாயே என்னை நான் உணர்ந்திருப்பேன் கண் எதிரே கரைந்திருப்பேன் பெண் : ஹே ஒய் ஒய் ஒய் ஒய்பை என்ன இழுக்குற ஒரு லை லை லை லைக்க தள்ளி போடுற நீ சை சை சை சைகை கண்ணால் காட்டுற ஃபால் இன் லவ் யு பெட்டர் ஃபால் இன் லவ் ஆண் : { கிலே கிலே கிலே கா கிலே கிலே கிலே கா கிலே கிலே கிலே கா கிலே கிலே கிலே கிலே கிலே கா கிலே கிலே கிலே கா கிலே கிலே கிலே கா கிலே கிலே மாமாயோ } (3)
Song details
Singers: Karthik Christoper and Nikitha Gandhi
Music by: Harris Jayaraj
Release information: From Singam 3 (2017) · Lyricist: Hari, Harris Jayaraj
- Singer: Karthik Christoper and Nikitha Gandhi
- Film / album: Singam 3
- Composer: Harris Jayaraj