Roman script
Singers : Dhanush and Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Male Part {What a karvaad..what a karvaad What a karvaadu.. what a karvaad} (2) Male Part Sutta vada pochu da.. what a karvaad Pattam kilinji pochu da.. what a karvaad En kattam alinji pochu da.. what a karvaad Romba mattam thattiyaachu da.. what a karvaad Male Part Naan karuthu solla poren da What a , what a , what a kar .. What a , what a , what a kar .. What a , what a , what a kar .. What a , what a , what a kar .. Male Part {What a karvaad..what a karvaad What a karvaadu.. what a karvaad} (2) Male Part Podhum pa off pannikalaama Idho ippa eppadi off panrenu paaru (Dialogue) Male Part Brother podhum.. yedho karuthu solrennu Sonneengalae adhayaavadhu sollunga My karuthu what is am saying (Dialogue) Male Part Kaakka karuppu… batta seruppu Sharppa iru da.. puriyadhu Maangaaai pulikkum.. maambalam inikum Idhu thaan vazhka maaraadhu Love kidachaa vachika vachika vachika vachika Love pochaa vittududaa Lucku adichaa allikka allikka allikka Lucku pochaa thallika da Male Part Perumaalaeeeehhhhhh.. oh perumaalae Unna nambi thaanae kalangaama irukken pa Vazhi thaedi suthurenae naanu Un paarva en mela ada thirumbavae thirumbala Male Part {What a karvaad..what a karvaad What a karvaadu.. what a karvaad} (2) Male Part Sutta vada vada vada vada.. Sutta vada vada vada vada..sutta vada pochu da..what a karvaad En pattam kilinji pochu da.. what a karvaad En kattam alinji pochu da.. what a karvaad Romba mattam thattiyaachu da.. what a karvaad Male Part Naan karuthu solla poren da Aaniyae pudunga vendaam
தமிழ்
பாடகர்கள் : தனுஷ், அனிருத் ரவிசந்தர் இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் ஆண் : { வாட் எ கருவாட் வாட் எ கருவாட் வாட் எ கருவாடு வாட் எ கருவாட் } (2) ஆண் : சுட்ட வட போச்சு டா வாட் எ கருவாட் பட்டம் கிழிஞ்சி போச்சு டா வாட் எ கருவாட் என் கட்டம் அழிஞ்சி போச்சு டா வாட் எ கருவாட் ரொம்ப மட்டம் தட்டியாச்சுடா வாட் எ கருவாட் ஆண் : நான் கருத்து சொல்ல போறேன்டா வாட் எ வாட் எ வாட் எ கர் வாட் எ வாட் எ வாட் எ கர் வாட் எ வாட் எ வாட் எ கர் வாட் எ வாட் எ வாட் எ கர் ஆண் : { வாட் எ கருவாட் வாட் எ கருவாட் வாட் எ கருவாடு வாட் எ கருவாட் } (2) ஆண் : போதும்பா ஆப் பண்ணிக்கலாமா இதோ இப்ப எப்படி ஆப் பண்றேனு பாரு ஆண் : பிரதர் போதும் ஏதோ கருத்து சொல்றேன்னு சொன்னீங்களே அதையாவது சொல்லுங்க மை கருத்து வாட் இஸ் ஐ எம் சேயிங் ஆண் : காக்கா கருப்பு பேட்டா செருப்பு ஷார்ப்பா இருடா புரியாது மாங்காய் புளிக்கும் மாம்பழம் இனிக்கும் இதுதான் வாழ்க்க மாறாது லவ் கிடைச்சா வச்சுக்க வச்சுக்க வச்சுக்க வச்சுக்க லவ் போச்சா விட்டுடுடா லக்கு அடிச்சா அள்ளிக்க அள்ளிக்க அள்ளிக்க லக்கு போச்சா தள்ளிக்கடா ஆண் : பெருமாளே ஓ பெருமாளே உன்ன நம்பி தானே கலங்காம இருக்கேன்பா வழி தேடி சுத்துறேனே நானு உன் பார்வை என் மேல அட திரும்பவே திரும்பல ஆண் : { வாட் எ கருவாட் வாட் எ கருவாட் வாட் எ கருவாடு வாட் எ கருவாட் } (2) ஆண் : சுட்ட வட வட வட வட சுட்ட வட வட வட வட சுட்ட வட போச்சு டா வாட் எ கருவாட் என் பட்டம் கிழிஞ்சி போச்சு டா வாட் எ கருவாட் என் கட்டம் அழிஞ்சி போச்சு டா வாட் எ கருவாட் ரொம்ப மட்டம் தட்டியாச்சுடா வாட் எ கருவாட் ஆண் : நான் கருத்து சொல்ல போறேன்டா ஆணியே புடுங்க வேண்டாம்
Song details
Singers: Dhanush and Anirudh Ravichander
Music by: Anirudh Ravichander
Release information: From Velai Illa Pattadhaari (2014) · Lyricist: Dhanush
- Singer: Dhanush and Anirudh Ravichander
- Film / album: Velai Illa Pattadhaari
- Composer: Anirudh Ravichander