Roman script
Vizhigalil Thondriyae Song Lyrics is the track from Moondram Kan Tamil Film – 2026, Starring Teju Ashwini, Athulya Chandra, Swetha Dorathi, Kalaiyarasan and Others. This song was sung by Ajesh. The music was composed by Ajesh. Lyrics works penned by Sago Ganesan. Singer : Ajesh Music Director : Ajesh Lyricist : Sago Ganesan Male Part Vizhigalil thondriyae Oliyinil maraigiraal Imaigalai varudiyae Idhayaththil nuzhaigiraal Male Part Mugamadhai thaediyae Mugamattru pogiren Nizhal tharum mozhigalil Ival mugam paarkkiren Male Part Karaivarai thedi thedi thedi Dhianmum thullum alaiyaaga Kadale konjum alagaaga thavazhgindraal Male Part Mazhaitharum maegam maevi maevi Dhinamum nanaiyum mazhaiyaaga Mazhaiye uraiyum paniyaaga uyirkkindraal Male Part Poarkkalamae vazhi vidum Vizhiyudan thaakkiyathae Yerkanavae vali vali Idhil enai veezhthiyathae Male Part Ulagae nerippadavae Varum vithiyaavilum aangal suyanalamae Penniyamae uyir perumae
Ini vizhiyaavilum thondrum pothunalamae Male Part Idhayam idam maaralaam Pira ulagam udainthoadalaam Payanam namathaakalaam Adhan dhisaiyum namaich saadalaam Male Part Oligal sattru oyalaam Adhan sevigal vaai moodalaam Vizhigal kondu paesalaam Adhan mozhigal unaralaam Kaattre kaadhil modhi modhi Yuththam yenoo Male Part Vizhigalil thondriyae Oliyinil maraigiraal Imaigalai varudiyae Idhayaththil nuzhaigiraal Male Part Mugamadhai thaediyae Mugamattru pogiren Nizhal tharum mozhigalil Ival mugam paarkkiren Male Part Udalgalin thevai enna enna vendrae Edhuvum ariyaamal Iniyum uyirgal ulagathil thondraathoo Male Part Kadhalum theernthu theernthu thaeinthu thaeinthu Muttrum illaamal Puviyum sattrum nillaamal suttraathoo Male Part Poarkkalamae vazhi vidum Vizhiyudan thaakkiyathae Yerkanavae vali vali Idhil enai veezhthiyathae Male Part Poarkkalamae vazhi vidum Vizhiyudan thaakkiyathae Yerkanavae vali vali Idhil enai veezhthiyathae
தமிழ்
பாடகர் : அஜேஷ் இசை அமைப்பாளர் : அஜேஷ் பாடல் ஆசிரியர் : சகோ கணேசன் ஆண் : விழிகளில் தோன்றியே ஒளியினில் மறைகிறாள் இமைகளை வருடியே இதயத்தில் நுழைகிறாள் ஆண் : முகமதை தேடியே முகமற்றுப் போகிறேன் நிழல் தரும் மொழிகளில் இவள் முகம் பார்க்கிறேன் ஆண் : கரைவரை தேடி தேடி தேடி தினமும் துள்ளும் அலையாக கடலே கொஞ்சும் அழகாக தவழ்கின்றாள் ஆண் : மழைதரும் மேகம் மேவி மேவி தினமும் நனையும் மழையாக மழையே உறையும் பனியாக உயிர்க்கின்றாள் ஆண் : போர்க்களமே வழி விடும் விழியுடன் தாக்கியதே ஏற்கனவே வலி வலி இதில் எனை வீழ்த்தியதே ஆண் : உலகே நெறிப்படவே வரும் விதியாவிலும் ஆண்கள் சுயநலமே பெண்ணியமே உயிர் பெறுமே இனி விழியாவிலும் தோன்றும் பொதுநலமே ஆண் : இதயம் இடம் மாறலாம் பிற உலகம் உடைந்தோடலாம் பயணம் நமதாகலாம் அதன் திசையும் நமைச் சாடலாம் ஆண் : ஒலிகள் சற்று ஓயலாம் அதன் செவிகள் வாய் மூடலாம் விழிகள் கொண்டு பேசலாம் அதன் மொழிகள் உணரலாம் காற்றே காதில் மோதி மோதி யுத்தம் ஏனோ ஆண் : விழிகளில் தோன்றியே ஒளியினில் மறைகிறாள் இமைகளை வருடியே இதயத்தில் நுழைகிறாள் ஆண் : முகமதை தேடியே முகமற்றுப் போகிறேன் நிழல் தரும் மொழிகளில் இவள் முகம் பார்க்கிறேன் ஆண் : உடல்களின் தேவை என்ன என்னவென்றே எதுவும் அறியாமல் இனியும் உயிர்கள் உலகத்தில் தோன்றாதோ ஆண் : காதல் தீர்ந்து தீர்ந்து தேய்ந்து தேய்ந்து முற்றும் இல்லாமல் புவியும் சற்றும் நில்லாமல் சுற்றாதோ ஆண் : போர்க்களமே வழி விடும் விழியுடன் தாக்கியதே ஏற்கனவே வலி வலி இதில் எனை வீழ்த்தியதே ஆண் : போர்க்களமே வழி விடும் விழியுடன் தாக்கியதே ஏற்கனவே வலி வலி இதில் எனை வீழ்த்தியதே
Song information
Singer: Ajesh
Release information: From Moondram Kan (2026) · Singer: Ajesh · Lyricist: Sago Ganesan · Music: Ajesh
Explore this song
- Singer: Ajesh
- Film / album: Moondram Kan