Roman script
Singer : Suraj Jagan Music by : Shankar-Ehsaan-Loy Male Part Evan endru ninaithaai Edhai kandu sirithaai Vidhai ondru mulaikkaiyil Velippadum muzhuroobam Roobam roobam roobam Male Part Neruppukku piranthaan Nitham nitham malarnthaan Velai vanthu serum podhu Velippadum suyaroobam Roobam roobam roobam Male Part Yaar endru purigirathaa Ivan thee endru therigirathaa Thadaigalai vendrae Sarithiram padaithavan Nyaabagam varugirathaa Chorus Yaarukkum adimai illai Ivan yaarukkum arasan illai Kaadugal thaandi Kadakkindra pozhuthum Kaattukkum kaayam illai Chorus Yevan endru ninaithaai Edhaik kandu sirithaai Vidhai ondrum mulaikkaiyil Velippadum pudhu roobam Roobam roobam roobam Male Part Neruppukku piranthaan Nitham nitham malarnthaan Velai vanthu serum podhu Velippadum suyaroobam Roobam roobam roobam Chorus Vishwaroopam ….(8) Chorus Allaah hoorak Allaah merak Avarathu adimaigal aanomae
Allaah hoorak Allaah merak Avarathu adimaigal aanomae Male Part Chinna chinna anuvaai Mannukkullae kidappaan Vettupadum velaiyilae Velippadum vishwaroobam Vishwaroobam roopam roopam roopam Male Part Enna roobam eduppaan Evarukku theriyum Sonna roobam maatri maatri Edupaan vishwaroopam Vishwaroobam roopam roopam roopam Chorus Yaar endru purigirathaa Ivan thee endru therigirathaa Thadaigalaai vendrae Sarithiram padaithavan Nyaabagam varugirathaa Male Part Yaarukkum adimai illai Ivan yaarukkum arasan illai Chorus : Kaadugal thaandi Kadakkindra pozhuthum Kaattukkum kaayam illai Male Part Roobam roobam rooobam roobam Roobam roobam rooobam roobam Viswaroopam Chorus Vishwaroopam ….(8) Chorus Allaah hoorak Allaah merak Avarathu adimaigal aanomae Allaah hoorak Allaah merak Avarathu adimaigal aanomae Male Part Roobam roobam rooobam roobam Roobam roobam rooobam roobam
தமிழ்
பாடகர் : சுராஜ் ஜெகன் இசையமைப்பாளர் : ஷங்கர் இஷான் லோய் ஆண் : எவன் என்று நினைத்தாய் எதை கண்டு சிரித்தாய் விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் முழுரூபம் ரூபம் ரூபம் ரூபம் ஆண் : நெருப்புக்கு பிறந்தான் நித்தம் நித்தம் மலர்ந்தான் வேளை வந்து சேரும் போது வெளிப்படும் சுயரூபம் ரூபம் ரூபம் ரூபம் ஆண் : யார் என்று புரிகிறதா இவன் தீ என்று தெரிகிறதா தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன் நியாபகம் வருகிறதா குழு : யாருக்கும் அடிமை இல்லை இவன் யாருக்கும் அரசன் இல்லை காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுதும் காட்டுக்கும் காயம் இல்லை குழு : எவன் என்று நினைத்தாய் எதை கண்டு சிரித்தாய் விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் முழுரூபம் ரூபம் ரூபம் ரூபம் ஆண் : நெருப்புக்கு பிறந்தான் நித்தம் நித்தம் மலர்ந்தான் வேளை வந்து சேரும் போது வெளிப்படும் சுயரூபம் ரூபம் ரூபம் ரூபம் குழு : விஸ்வரூபம் (8) குழு : அல்லா ஹூராக் அல்லா மேராக் அவரது அடிமைகள் ஆனோமே அல்லா ஹூராக் அல்லா மேராக் அவரது அடிமைகள் ஆனோமே ஆண் : சின்ன சின்ன அணுவாய் மண்ணுக்குள்ளே கிடப்பான் வெட்டுபடும் வேளையிலே வெளிப்படும் விஸ்வரூபம் விஸ்வரூபம் ரூபம் ரூபம் ரூபம் ஆண் : என்ன ரூபம் எடுப்பான் எவருக்கு தெரியும் சொன்ன ரூபம் மாற்றி மாற்றி எடுப்பான் விஸ்வரூபம் விஸ்வரூபம் ரூபம் ரூபம் ரூபம் குழு : யார் என்று புரிகிறதா இவன் தீ என்று தெரிகிறதா தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன் நியாபகம் வருகிறதா ஆண் : யாருக்கும் அடிமை இல்லை இவன் யாருக்கும் அரசன் இல்லை குழு : காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுதும் காட்டுக்கும் காயம் இல்லை ஆண் : ரூபம் ரூபம் ரூபம் ரூபம் ரூபம் ரூபம் ரூபம் ரூபம் விஸ்வரூபம் குழு : விஸ்வரூபம் (8) குழு : அல்லா ஹூராக் அல்லா மேராக் அவரது அடிமைகள் ஆனோமே அல்லா ஹூராக் அல்லா மேராக் அவரது அடிமைகள் ஆனோமே ஆண் : ரூபம் ரூபம் ரூபம் ரூபம் ரூபம் ரூபம் ரூபம் ரூபம்
Song information
Singer: Suraj Jagan
Music by: Shankar-Ehsaan-Loy
Release information: From Vishwaroopam (2012) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Suraj Jagan
- Film / album: Vishwaroopam
- Composer: Shankar-Ehsaan-Loy