Roman script
Villain Yaaru Song Lyrics is the THIRD single from “LEO” Tamil Film starring Thalapathy “Vijay” in a lead role. This song is composed by “Anirudh Ravichander” and sung by “Anirudh Ravichander and Shakthisree Gopalan”. Lyrics works are penned by “Vishnu Edavan”. Singers : Anirudh Ravichander and Shakthisree Gopalan Music by : Anirudh Ravichander Lyrics by : Vishnu Edavan Female Part Oru mugam viratta Oru mugam virumbha Oru manusha porvayila Mirugam vazhuma Sollu……sollu..sollu ..sollu Female Part Idhu yaar Oru kannu kothikudhey Oru kannu azhuguthey Ithula endha kannula Unma vaazhudhu Endha kannula Mirugam vaazhudhu Female Part Orey kelvidhaan Villan yaaruda Orey kelvi Villan yaaruda Oththa kelvi Villan yaaruda Moththa kelviyum Villan yaaruda Female Part Ada yaar badhil solla koodum Indha por ada indru theeruma Naazhai theeruma kondru theeruma Sollu……Sollu Villan yaaruda Male Part Yedhu ratchasan Yedhu nallavan Ada kadavulum Vadhangala senjavan Oru kaatula nadu rathiri Kankatiye odura mathiri Male Part Puyal naduvula Kadal madiyila Oru oodathil kadakkira madhiri Badhil theduren Badhil theduren Thadai..ellam thaandiyum Male Part Orey kelvidhaan Female : Nanban yaaruda Male : Orey kelvi Female : Nanban yaaruda Male : Oththa Kelvi Female : Nanban yaaruda Male : Moththa kelviyum Female : Nanban yaaruda Male Part Ada yaar badhil solla koodum Indha por ada indru theeruma Naazhai theeruma kondru theeruma Sollu……sollu ..sollu ..sollu Nanban yaaruda Female Part {Inga villain yaaruda Male : Inga nanban yaaruda} – (3) Female : Inga villain yaaruda … Soll…..soll ..soll…
தமிழ்
பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர் மற்றும் ஷக்திஸ்ரீ கோபாலன் இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடல் ஆசிரியர் : விஷ்ணு இடவன் பெண் : ஒரு முகம் விரட்ட ஒரு முகம் விரும்ப ஒரு மனுஷ போர்வையில மிருகம் வாழுமா சொல்லு..சொல்லு சொல்லு சொல்லு பெண் : இது யார் ஒரு கண்ணு கொதிக்குதே ஒரு கண்ணு அழுகுதே இதில் எந்த கண்ணுல உண்மை வாழுது எந்த கண்ணுல மிருகம் வாழுது பெண் : ஒரே கேள்வி வில்லன் யாரு டா ஒரே கேள்வி வில்லன் யாரு டா ஒத்த கேள்வி வில்லன் யாரு டா மொத்த கேள்வி வில்லன் யாரு டா பெண் : பதிலில் சொல்லக்கூடும் இந்த போர் இன்று தீருமா நாளை தீருமா கொன்று தீருமா சொல்லு...சொல்லு வில்லன் யாரு டா ஆண் : எது ராட்சசன் எது நல்லவன் அட கடவுளும் வதங்கள செஞ்சவன் ஒரு காட்டுல நடு ராத்திரி கண்கட்டியே ஊரு மாதிரி ஆண் : புயல் நடுவுல கடல் மடியில ஒரு ஓரத்தில் கடிக்கிற மாதிரி பதிலில் தேடுறேன் பதிலில் தேடுறேன் தாடை எல்லாம் தாண்டியும் ஆண் : ஒரே கேள்விதா பெண் : நண்பன் யாரு டா ஆண் : ஒரே கேள்விதா பெண் : நண்பன் யாரு டா ஆண் : ஒத்தகேள்வி பெண் : நண்பன் யாரு டா ஆண் : மொத கேள்வியும் பெண் : வில்லன் யாரு டா ஆண் : பதிலில் சொல்லக்கூடும் இந்த போர் இன்று தீருமா நாளை தீருமா கொண்டரு தீருமா சொல்லு..சொல்லு சொல்லு சொல்லு... நண்பன் யாரு டா பெண் : {இங்க வில்லன் யாரு டா ஆண் : இங்கே நண்பன் யாரு டா} (3) பெண் : ஒரே கேள்வி வில்லன் யாரு டா சொல் சொல் சொல் சொல்....
Song details
Singers: Anirudh Ravichander and Shakthisree Gopalan
Music by: Anirudh Ravichander
Lyrics by: Vishnu Edavan
Release information: From LEO (2023) · Singer: Anirudh Ravichander and Shakthisree Gopalan · Lyricist: Vishnu Edavan · Music: Anirudh Ravichander
- Singer: Anirudh Ravichander and Shakthisree Gopalan
- Film / album: LEO
- Composer: Anirudh Ravichander
- Lyricist: Vishnu Edavan