Roman script
Singer : Shreya Ghoshal Music by : Ilayaraja Female Part Thanthanatha thandhan naa Thanthanatha thandhan naa naa Thanthanatha thandhan naa Thanthanatha thandhan naa naa Female Part Vilayaatta padagotty Vilaiyadum paruvampol Naesamana odampol naam aanom Vilayaatta padagotty Vilaiyadum paruvampol Naesamana odampol naam aanom Karaikaana kadalmeedhae neeyum naanum Thadumaarum odampol thaavi parthom Ennaanaalum yaerpathuthan vazhkaiyamma Female Part Vilayaatta padagotty Vilaiyadum paruvampol Naesamana odampol naam aanom Female Part Thathi thathi neeril aadi Suthi suthi suzhalumbothum Akkaraiku pogathanae alladum Ethanaiyo puyalum kandu Kottum mazhaiyil porumaiyum kondu Tholaidhoorum serathanae thalladum Female Part Thannoda vazhiyellam Thannai thavira thunai undo Dhesaiyellam vazhiyagum Oru vazhithan unakkagum Yeppodhu karaiyai saerum odam…odam.. Female Part Vilayaatta padagotty Vilaiyadum paruvampol Naesamana odampol naam aanom Female Part Oh vettupatta kaayam thaangi Kattumara vadivam kondu Kaattai vittu kadalil vandhu karai thaedum Patta pagal veyilil kaaindhu Natta nadu nilavil thoindhu Vetta veli vaanam paarthu vilaiyaadum Female Part Kadalae thaan therinthaalum Aazhatha ariyaadhu Kadal saerum nadhiyellaam Thirumbithaan pogaathu Mudivillaa mudivukkaedhu mudivu mudivu Female Part Vilayaatta padagotty Vilaiyadum paruvampol Naesamana odampol naam aanom Karaikaana kadalmeedhae neeyum naanum Thadumaarum odampol thaavi parthom Ennaanaalum yaerpathuthan vazhkaiyamma Female Part Vilayaatta padagotty Vilaiyadum paruvampol Naesamana odampol naam aanom
தமிழ்
பாடகி : ஸ்ரேயா கோஷல் இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : .................... பெண் : விளையாட்டா படகோட்டி விளையாடும் பருவம் போய் நெசமான ஓடம் போல் நாமானோம் விளையாட்டா படகோட்டி விளையாடும் பருவம் போய் நெசமான ஓடம் போல் நாமானோம் பெண் : கரை காணா கடல் மேலே நீயும் நானும் தடுமாறும் ஓடம்போலே தாவிப் பார்த்தோம் என்னானாலும் ஏற்பதுதான் வாழ்க்கையம்மா பெண் : விளையாட்டா படகோட்டி விளையாடும் பருவம் போய் நெசமான ஓடம் போல் நாமானோம் பெண் : தத்தி தத்தி நீரில் ஆடி சுத்தி சுத்தி சுழலும்போதும் அக்கரைக்குப் போகத்தானே அல்லாடும் எத்தனையோ புயலும் கண்டு கொட்டுமழையில் பொறுமையும் கொண்டு தொலைதூரம் சேரத்தானே தள்ளாடும் பெண் : தன்னோட வழியெல்லாம் தன்னைத் தவிர துணையுண்டோ திசையெல்லாம் வழியாகும் ஒரு வழிதான் உனக்காகும் எப்போது கரையைச் சேரும் ஓடம் ஓடம் பெண் : விளையாட்டா படகோட்டி விளையாடும் பருவம் போய் நெசமான ஓடம் போல் நாமானோம் பெண் : வெட்டுப்பட்ட காயம் தாங்கி கட்டுமரம் வடிவம் கொண்டு காட்டை விட்டு கடலில் வந்து கரை தேடும் பட்டப்பகல் வெயிலில் காய்ந்து நட்டநடு நிலவில் தோய்ந்து வெட்டவெளி வானம் பார்த்து விளையாடும் பெண் : கடலில்தான் திரிந்தாலும் ஆழத்தை அறியாது கடல் சேரும் நதியெல்லாம் திரும்பித்தான் போகாது முடிவில்லா முடிவுக்கேது முடிவு முடிவு பெண் : விளையாட்டா படகோட்டி விளையாடும் பருவம் போய் நெசமான ஓடம் போல் நாமானோம் பெண் : கரை காணா கடல் மேலே நீயும் நானும் தடுமாறும் ஓடம்போலே தாவிப் பார்த்தோம் என்னானாலும் ஏற்பதுதான் வாழ்க்கையம்மா பெண் : விளையாட்டா படகோட்டி விளையாடும் பருவம் போய் நெசமான ஓடம் போல் நாமானோம்
Song information
Singer: Shreya Ghoshal
Music by: Ilayaraja
Release information: From Dhoni (2012) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Shreya Ghoshal
- Film / album: Dhoni
- Composer: Ilayaraja