Roman script

Singer :  Shankar Mahadevan

Music by : Santhosh Narayanan

Chorus

Vetta pottu kondaadudaa

Ivan nammaaludaa

Whistle pathaadhudaa

Kireedam aachu

Mundaasudaa

Ivan ninna idamae

Pattaasudaa poduu

Male Part

Patti thotti chellamaaga

Enga veettu pillai ivan

Ettippaarkkuraan

Uchi thottu paarkkuraan

Male Part

Vandikkattu sandaiyinnu

Munna vandhu ninnavana

Thatti thookkuraan

Mutti mutti pekkuraan

Male Part

Thottu adichaa……

Pori parakkum

Ettu thisaiyum…ummm…

Kodipparakkum

Chorus

Vetta pottu kondaadudaa

Ivan nammaaludaa

Whistle pathaadhudaa

Kireedam aachu

Mundaasudaa

Ivan ninna idamae

Pattaasudaa poduu

Male Part

Ye vandha vazhiya

Marappadhilla

Pora vazhiya

Madhikkum pulla

Vanjagam illa manasukkulla

Muraiyaa sariyaa irupaan

Male Part

Pachcha mannudaa

Uruvathula

Panjamae illa

Vevarathula

Vambuthumbunnaa adichi norukki

Finishing sariyaa koduppaan

Male Part

Venaandaa akkapoaru

Nee thalli nikka paaru

Mudinjaa kai vachi paarudaa……

Male Part

Ivan pona pakkam paaru

Ullooru thaandi kooda

Ivan pearu nikkum paarudaa

Male Part

Male : Thottu adichaa…mm…

Pori parakkum

Ettu thisaiyum…ummm…

Kodipparakkum

Male Part

Hei vetta pottu.. vetta pottu

Chorus : Vetta pottu kondaadudaa

Ivan nammaaludaa

Whistle pathaadhudaa

Kireedam aachu

Mundaasudaa

Ivan ninna idamae

Pattaasudaa poduu

Chorus

Hei..hei..hei..hei..hei

Ahaa..aaa..hei poduu…

தமிழ்

பாடகா் : ஷங்கர் மஹாதேவன்

இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்

குழு : வேட்ட போட்டு

கொண்டாடுடா இவன்

நம்மாலுடா விசில்

பத்தாதுடா கிரீடம்

ஆச்சு முண்டாசுடா

இவன் நின்ன இடமே

பட்டாசுடா போடு

ஆண் : பட்டி தொட்டி

செல்லமாக எங்கவீட்டு

பிள்ளை இவன் எட்டிப்பாா்க்குறான்

உச்சி தொட்டுப்பாா்க்குறான்

ஆண் : வண்டிக்கட்டு சண்டையின்னு

முன்ன வந்து நின்னவன தட்டி

தூக்குறான் முட்டி முட்டி பேக்குறான்

ஆண் : தொட்டு அடிச்சா….

பொறி பறக்கும் எட்டு

திசையும்… கொடி பறக்கும்

குழு : வேட்ட போட்டு

கொண்டாடுடா இவன்

நம்மாலுடா விசில்

பத்தாதுடா கிரீடம்

ஆச்சு முண்டாசுடா

இவன் நின்ன இடமே

பட்டாசுடா போடு

ஆண் : ஏ வந்த வழிய

மறப்பதில்ல போற வழிய

மதிக்கும் புள்ள வஞ்சகம்

இல்ல மனசுக்குள்ள

முறையா சாியா இருப்பான்

ஆண் : பச்ச மண்ணுடா

உருவத்துல பஞ்சமே

இல்லை விவரத்துல

வம்புத்தும்புன்னா அடிச்சி

நொறுக்கி ஃபினிசிங் சாியா கொடுப்பான்

ஆண் : வேணான்டா அக்கப்போரு

நீ தள்ளி நிக்கப்பாரு முடிஞ்சா

கை வச்சிப்பாருடா……

ஆண் : இவன் போன பக்கம்பாரு

உள்ளுரு தாண்டிக்கூட இவன்

பேரு நிக்கும் பாருடா

ஆண் : தொட்டு அடிச்சா….ம்

பொறி பறக்கும் எட்டு

திசையும்…ம் கொடி பறக்கும்

ஆண் : ஹே வேட்ட போட்டு

வேட்ட போட்டு

குழு : வேட்ட போட்டு

கொண்டாடுடா இவன்

நம்மாலுடா விசில்

பத்தாதுடா கிரீடம்

ஆச்சு முண்டாசுடா

இவன் நின்ன இடமே

பட்டாசுடா போடு

குழு : ஹே ஹே ஹே.....

ஆஹா.......... ஹேய் போடு

Song information

Singer: Shankar Mahadevan

Music by: Santhosh Narayanan

Release information: From Kodi (2016) · Lyricist: Vivek

Explore this song