Roman script
Vettri Thamizh Murugan Song Lyrics is the track from Thamizh Murugan Tamil Film – 2026, Starring Dhanush and Others. This song was sung by Palakkad Sriram. The music was composed Sai Abhyankkar. Lyrics works penned by Arivumathi. Singer : Palakkad Sriram Music Director : Sai Abhyankkar Lyricist : Arivumathi Male Part Murasugal muzhanguga Yaazhisai meettuga Nedunguzhalgal Oodhuga oodhuga Male Part Malai irukkum idhamellam Kudi iruppan Thamizh irukkum idhamellam Kudai pidipaan Pagai mulaikkum idhamellam Kalai edupaan Male : Aa panindhavarai Vittu vaippan Pagai thavarai Nattu vaippan Male : Varugiran murugan varugiran Vettri thamizh murugan Varugiran varugiran Male Part Varugiran Murugan varugiran Vettri thamizh murugan Varugiran varugiran Male Part Hey aadhi thamizh mannan Para thamizh theannan Murugan thamizh murugan Avan varugiran varugiran Male Part Aadhi thamizh mannan Para thamizh theannan Murugan thamizh murugan Varugiran varugiran Varugiraan varugiran Male Part Kal thondri mann thondraa kaalathe Verodu vetri thamizh murugan avan varugiran Varugiran varugiran idho varugiran Murugan varugiran varugiran idho varugiran Male Part Varugiran varugiran idho varugiran Murugan varugiran varugiran idho varugiran Aanai pin thodara yaanai meedheri Idho varugiran idho idho varugiran Idho idho idho idho Male Part Varugiran varugiran idho varugiran Murugan varugiran varugiran idho varugiran Varugiran varugiran idho varugiran Murugan varugiran varugiran idho varugiran Vettri thamizh Murugan varugiraaannn
தமிழ்
பாடகர் : பாலக்காடு ஸ்ரீராம் இசையமைப்பாளர் : சாய் அபயங்கர் பாடலாசிரியர் : அறிவுமதி ஆண் : முரசுகள் முழங்குக யாழிசை மீட்டுக நெடுங்குழல்கள் ஊதுக ஊதுக ஆண் : மலை இருக்கும் இடமெல்லாம் குடி இருப்பான் தமிழ் இருக்கும் இடமெல்லாம் குடை பிடிப்பான் பகை முளைக்கும் இடமெல்லாம் களை எடுப்பான் ஆண் : ஆம் பணிந்தவரை விட்டு வைப்பான் பகைத்தவரை நட்டு வைப்பான் ஆண் : வருக்கிறான் முருகன் வருகிறான் வெற்றி தமிழ் முருகன் வருகிறான் வருகிறான் ஆண் : வருக்கிறான் முருகன் வருகிறான் வெற்றி தமிழ் முருகன் வருகிறான் வருகிறான் ஆண் : ஹேய் ஆதி தமிழ் மன்னன் பற தமிழ் தென்னன் முருகன் தமிழ் முருகன் அவன் வருகிறான் வருகிறான் ஆண் : ஹேய் ஆதி தமிழ் மன்னன் எம் பற தமிழ் தென்னன் முருகன் தமிழ் முருகன் வருகிறான் வருகிறான் வருகிறான் வருகிறான் ஆண் : கல் தோன்றி மண் தோண்டா காலத்தே வேரோடு வெற்றி தமிழ் முருகன் அவன் வருகிறான் வருகிறான் வருகிறான் இதோ வருகிறான் முருகன் வருகிறான் வருகிறான் இதோ வருகிறான் ஆண் : வருகிறான் வருகிறான் இதோ வருகிறான் முருகன் வருகிறான் வருகிறான் இதோ வருகிறான் ஆனை பின் தொடர யானை மீதேரி இதோ வருகிறான் இதோ இதோ வருகிறான் இதோ இதோ இதோ இதோ ஆண் : வருகிறான் வருகிறான் இதோ வருகிறான் முருகன் வருகிறான் வருகிறான் இதோ வருகிறான் வருகிறான் வருகிறான் இதோ வருகிறான் முருகன் வருகிறான் வருகிறான் இதோ வருகிறான் வெற்றி தமிழ் முருகன் வருகிறான்
Song information
Singer: Palakkad Sriram
Release information: From Thamizh Murugan (2026) · Singer: Palakkad Sriram · Lyricist: Arivumathi · Music: Sai Abhyankkar
Explore this song
- Singer: Palakkad Sriram
- Film / album: Thamizh Murugan