Roman script
Vettaruva Kannukari Song Lyrics is a track from Deepavali Bonus – Tamil Movie 2024, Starring Vikranth, Riythvika, Harish and Others. This song was sung by Maria Jerald, music composed by Maria Jerald and lyrics written by Maria Jerald. Singer : Maria Jerald Music Director : Maria Jerald Lyricist : Maria Jerald Male Part Unna naa thedi vaaran Thoongaama kaathu kadanthiyo Oru raavum meela villa Pala naala thonudhu ingae Male Part Nee aasa pattadha tharuvendi Andha vaana seelaiyaa virippendi En vaanavillum neethaandi Un motha sirippula Saayum kodam thaan paaru Humming : ………… Male Part Vettuaruva kannukaari Suthi varuva enna keeri En kannukulla karuppa theriyum Pappa ava thaanae En nenjukkula neruppa eriyum Usurum ava thaanae
தமிழ்
பாடகர் : மரியா ஜெரால்ட் இசை அமைப்பாளர் : மரியா ஜெரால்ட் பாடல் ஆசிரியர் : மரியா ஜெரால்ட் ஆண் : உன்ன நா தேடி வாறன் தூங்காம காத்து கடந்தியோ ஒரு ராவும் மீல வில்ல பலா நாளா தோணுது இங்கே ஆண் : நீ ஆசை பட்டத தருவேண்டி அந்த வான சீலையா விரிப்பேன்டி என் வானவில்லும் நீதாண்டி உன் மொத்த சிரிப்புல சாயும் கொடம் தான் பாரு முனங்கல் : ............. ஆண் : வெட்டுஅருவா கண்ணுக்காரி சுத்தி வருவா என்ன கீறி என் கண்ணுக்குள்ள கருப்பா தெறியும் பாப்பா அவ தானே என் நெஞ்சுக்குல நெருப்பா எரியும் உசுரும் அவ தானே
Song information
Singer: Maria Jerald
Release information: From Deepavali Bonus (2024) · Singer: Maria Jerald · Lyricist: Maria Jerald · Music: Maria Jerald
Explore this song
- Singer: Maria Jerald
- Film / album: Deepavali Bonus