Roman script
Vennilavae Song Lyrics is a track from Wolf – Tamil Movie 2024, Starring Prabhu Deva and Raai Laxmi. This song was sung by Mugen Rao and Sarath Santosh, music composed by Amrish and lyrics written by Madhan Karky. Singers : Mugen Rao and Sarath Santosh Music Director : Amrish Lyricist : Madhan Karky Male Part Vennilave en Vennilave Nee kai thodum dhooramthil veesugiraai Theendidava ena ketkayile Hmm endrum hmmum endrum pesugiraai Males : Parikkatta parakkatta Kadikkatta kudikkatta Thayangatta mayangatta Izhukkatta uzhukkatta Males : Parikkatta parakkatta Kadikkatta kudikkatta Thayangatta mayangatta Izhukkatta uzhukkatta Male Part Vennilave en Vennilave Nee kai thodum dhooramthil veesugiraai Male Part …………………. Male Part Thakida dhoom Tha dhira dhira dhoom Thakida dhoom Tha dhira dhira dhoom Male Part Thakida dhoom Tha dhira dhira dhoom Thakida dhoom Tha dhira dhira dhoom Male Part Ilai ilai ilai yena urasidava Idhayathil idi yena erangidava Iravugal iravugal thirudidava Male : Ilai inimaiyil unai unai varudidava Males : Parikkatta parakkatta Kadikkatta kudikkatta Thayangatta mayangatta Izhukkatta uzhukkatta Males : Parikkatta parakkatta Kadikkatta kudikkatta Thayangatta mayangatta Izhukkatta uzhukkatta Male Part Azhage azhaginum Azhagiya azhage En azhagulage Azhage azhaginum Azhagiya azhage En azhagulage Male Part Vennilave en Vennilave Nee kai thodum dhooramthil veesugiraai Theendidava ena ketkayile Hmm endrum hmmum endrum pesugiraai Males : Parikkatta parakkatta Kadikkatta kudikkatta Thayangatta mayangatta Izhukkatta uzhukkatta Males : Parikkatta parakkatta Kadikkatta kudikkatta Thayangatta mayangatta Izhukkatta uzhukkatta
தமிழ்
பாடகர்கள் : முகின் ராவ் மற்றும் சரத் சந்தோஷ் இசையமைப்பாளர் : அம்ரிஷ் பாடலாசிரியர் : மதன் கார்கி ஆண் : வெண்ணிலவே என் வெண்ணிலவே நீ கை தொடும் தூரத்தில் வீசுகிறாய் தீண்டிடவா என கேட்கையிலே ஊம்ம் என்றும் ஊஹும்ம் என்றும் பேசுகிறாய் ஆண்கள் : பறிக்கட்டா பறக்கட்டா கடிக்கட்டா குடிக்கட்டா தயங்கட்டா மயங்கட்டா இழுக்கட்டா உழுக்கட்டா ஆண் : வெண்ணிலவே என் வெண்ணிலவே நீகை தொடும் தூரத்தில் வீசுகிறாய் ஆண் : .................................. ஆண் : தகிட தோம் தா திர திர தோம் தகிட தூம் தா திர திர தோம் ஆண் : தகிட தோம் தா திர திர தோம் தகிட தூம் தா திர திர தோம் ஆண் : இலை இலை இலை என உரசிடவா இதயத்தில் இடி என இறங்கிடவா இரவுகள் இரவுகள் திருடிடவா ஆண் : இல்லை இனிமையில் உன்னை உன்னை வருடிடவா ஆண்கள் : பறிக்கட்டா பறக்கட்டா கடிக்கட்டா குடிக்கட்டா தயங்கட்டா மயங்கட்டா இழுக்கட்டா உழுக்கட்டா ஆண்கள் : பறிக்கட்டா பறக்கட்டா கடிக்கட்டா குடிக்கட்டா தயங்கட்டா மயங்கட்டா இழுக்கட்டா உழுக்கட்டா ஆண் : அழகே அழகினும் அழகிய அழகே என் அழகுலகே அழகே அழகினும் அழகிய அழகே என் அழகுலகே ஆண் : வெண்ணிலவே என் வெண்ணிலவே நீ கை தொடும் தூரத்தில் வீசுகிறாய் தீண்டிடவா என கேட்கையிலே ஊம்ம் என்றும் ஊஹும்ம் என்றும் பேசுகிறாய் ஆண்கள் : பறிக்கட்டா பறக்கட்டா கடிக்கட்டா குடிக்கட்டா தயங்கட்டா மயங்கட்டா இழுக்கட்டா உழுக்கட்டா ஆண்கள் : பறிக்கட்டா பறக்கட்டா கடிக்கட்டா குடிக்கட்டா தயங்கட்டா மயங்கட்டா இழுக்கட்டா உழுக்கட்டா
Song information
Singers: Mugen Rao and Sarath Santosh
Release information: From Wolf (2023) · Singer: Mugen Rao and Sarath Santosh · Lyricist: Madhan Karky · Music: Amrish
Explore this song
- Singer: Mugen Rao and Sarath Santosh
- Film / album: Wolf