Roman script

Singer : Hariharan
Music by : Yuvan Shankar Raja
Male Part
Lala lala lala laa
Lala lala lala laa haa
Lala lala lala laa
Lala lala lala laa haa
Male Part
Vennilaa veliyae varuvaayaa
Vizhiyilae velicham tharuvaayaa
Iravilae thavikka viduvaayaa….aa…
Male Part
Arugilae anaikka varuvaayaa
Paaloli kudikka tharuvaayaa
Dhaagathil thavikka viduvaayaa…aa..
Male Part
Yeh nilavae nee pookkal soodi
En vaasal vanthuvidu
Un kaadhal illai endraal
Nee ennai kondruvidu
Male Part
Hoo oo oo hooo
Hoo oo oo hooo ohh
Hoo oo oo hooo
Hoo oo oo hooo ohh
Male Part
Vennilaa veliyae varuvaayaa
Vizhiyilae velicham tharuvaayaa
Iravilae thavikka viduvaayaa….aa…
Male Part
Hey purandu nee
Padukkum bothu
Uthirnthidum koondhal poovil
En kaadhal vaasam irukkum
Nee paarammaa
Male Part
Adhai neeyae…ae….
Maranthaayae …ae…
Kodi poovae hey hey…
Hey hey heyyy
Male Part
Uthirthidum mulaithidum
Oru vidhai kaadhal thaan
Vidhaigalai pudhaikkiraai
Sirikkiren naan thaan
Male Part
Hoo oo oo hooo
Hoo oo oo hooo ohh
Hoo oo oo hooo
Hoo oo oo hooo ohh
Male Part
Vennilaa veliyae varuvaayaa
Vizhiyilae velicham tharuvaayaa
Iravilae thavikka viduvaayaa….aa…
Male Part
Un…kangalai konjam thanthaal
Naan konjam thoongi kolven
Endraalum kaadhal nenjam
Thoongaathamma….
Male Part
En anbae…ae..
En anbae… ae..
En anbae… hey hey…
Hey hey heyyy
Male Part
Kaadhali kaadhali
Kanavugal thondraatha
Kanavilae en viral
Unnai ezhupaathaa
Male Part
Hoo oo oo hooo
Hoo oo oo hooo ohh
Hoo oo oo hooo
Hoo oo oo hooo ohh
Male Part
Vennilaa veliyae varuvaayaa
Vizhiyilae velicham tharuvaayaa
Iravilae thavikka viduvaayaa….aa…
Male Part
Arugilae anaikka varuvaayaa
Paaloli kudikka tharuvaayaa
Dhaagathil thavikka viduvaayaa…aa..
Male Part
Yeh nilavae nee pookkal soodi
En vaasal vanthuvidu
Un kaadhal illai endraal
Nee ennai kondruvidu
Male Part
Hoo oo oo hooo
Hoo oo oo hooo ohh
Hoo oo oo hooo
Hoo oo oo hooo ohh

தமிழ்

பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : லரலர லா
லரலரலர லா ஹா
லரலர லா
லரலரலர லா ஹா.......
ஆண் : வெண்ணிலா
வெளியே வருவாயா
விழியிலே வெளிச்சம் தருவாயா
இரவிலே தவிக்க விடுவாயா
ஆண் : அருகிலே அணைக்க வருவாயா
பாலொளி குடிக்க தருவாயா
தாகத்தில் தவிக்க விடுவாயா
ஆண் : ஏ நிலவே நீ பூக்கள் சூடி
என் வாசல் வந்து விடு
உன் காதல் இல்லை என்றால்
நீ என்னை கொன்று விடு
ஆண் : ஓ...ஓ ஓஒ...... ஓஹ்ஹோ....
ஓ...ஓ ஓஒ...... ஓஹ்ஹோ......
ஆண் : வெண்ணிலா
வெளியே வருவாயா
விழியிலே வெளிச்சம் தருவாயா
இரவிலே தவிக்க விடுவாயா
ஆண் : ஹே..... புரண்டு
நீ படுக்கும் போது
உதிர்ந்திடும் கூந்தல் பூவில்
என் காதல் வாசம் இருக்கும்
நீ பாரம்மா
ஆண் : அதை நீயே மறந்தாயே
கொடி பூவே ஹே ஹே.....
ஆண் : உதிர்ந்திடும் முளைத்திடும்
ஒரு விதை காதல்தான்
விதைகளை புதைக்கிறாய்
சிரிக்கிறேன் நான்தான்
ஆண் : {ஓ...ஓ ஓஒ...... ஓஹ்ஹோ.....
ஓ...ஓ ஓஒ...... ஓஹ்ஹோ......} (2)
ஆண் : வெண்ணிலா
வெளியே வருவாயா
விழியிலே வெளிச்சம் தருவாயா
இரவிலே தவிக்க விடுவாயா
ஆண் : ம்ம் உன் கண்களை
கொஞ்சம் தந்தாள்
நான் கொஞ்சம்
தூங்கி கொள்வேன்
என்றாலும் காதல்
நெஞ்சம் தூங்கதம்மா
ஆண் : என் அன்பே என் அன்பே
என் அன்பே ஹே ஹேய் ஹேய்ஹே
காதலில் காதலி கனவுகள் தோன்றாத
கனவிலே என் விரல் உன்னை எழுப்பாத
ஆண் : ஓ...ஓ ஓஒ...... ஓஹ்ஹோ.....
ஓ...ஓ ஓஒ...... ஓஹ்ஹோ......
ஆண் : வெண்ணிலா
வெளியே வருவாயா
விழியிலே வெளிச்சம் தருவாயா
இரவிலே தவிக்க விடுவாயா
ஆண் : அருகிலே அணைக்க வருவாயா
பாலொளி குடிக்க தருவாயா
தாகத்தில் தவிக்க விடுவாயா
ஆண் : ஏ நிலவே நீ பூக்கள் சூடி
என் வாசல் வந்து விடு
உன் காதல் இல்லை என்றால்
நீ என்னை கொன்று விடு
ஆண் : {ஓ...ஓ ஓஒ...... ஓஹ்ஹோ
ஓ...ஓ ஓஒ...... ஓஹ்ஹோ......} (2)

Song details

Music by: Yuvan Shankar Raja

Release information: From Unakkaga Ellam Unakkaga (1999) · Lyricist: Viveka