Roman script
Singer : Hariharan Music by : Yuvan Shankar Raja Male Part Mmhmmmmhmmhmmhmmmm…..lalalalalala… Male Part Venmegam pennaga uruvaanatho Inneram ennai paarthu vilaiyaadutho Unnalae pala gnaabagham En munnae vanthaaduthae Oru nenjam thindaduthae Vaarthai oru vaarthai sonnal enna Paarvai oru paarvai paarthaal enna Unnalae pala gynaabagham En munnae vanthaaduthae Oru nenjam thindaduthae Male Part Venmegam pennaga uruvaanatho Inneram ennai paarthu villaiyaadutho Male Part Manjal veyil nee minnal oli nee Unnai kandavarai kann kalanga nirka vaikkum thee Pennae yennadi unmai solladi Oru punnagaiyil penninamae kopa pattathennadi Devathai vaalvathu veedu illai koyil Kadavulin kaal thadam paarkiren Ondraa irendaa un azhagai paada Kan moodi oru oram naan saaigiren Kanneeril aanandham naan kaangiren Unnalae pala gynaabagham en munnae vanthaaduthae Oru nenjam thindaduthae Male Part Engal manathai kollai adithaai Intha thanthiramum manthiramum yengu sendru padithaai Vizhiasaivil valai virithaai Unnai pallakinil thookki sella kattalaigal vithithaai Un viral pidithidum varam ondru kidaikka Uyirudan vaalgiren naan adi En kaadhalum en aagumo Un paathathil mann aagumo..ooo Male Part Venmegam pennaga uruvaanatho Inneram ennai paarthu vilaiyaadutho..
தமிழ்
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ................................. ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே ஒரு நெஞ்சம் திண்டாடுதே வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே ஒரு நெஞ்சம் திண்டாடுதே ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ ஆண் : மஞ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ உன்னைக் கண்டவரை கண் கலங்க நிற்க வைக்கும் தீ பெண்ணே என்னடி உண்மை சொல்லடி ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி தேவதை வாழ்வது வீடில்லை கோயில் கடவுளின் கால் தடம் பார்க்கிறேன் ஒன்றா இரண்டா உன் அழகை பாட கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன் கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன் உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே ஒரு நெஞ்சம் திண்டாடுதே ஆண் : எங்கள் மனதை கொள்ளை அடித்தாய் இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய் விழி அசைவில் வலை விரித்தாய் உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல கட்டளைகள் விதித்தாய் உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க உயிருடன் வாழ்கிறேன் நானடி என் காதலும் என்னாகுமோ உன் பாதத்தில் மண்ணாகுமோ ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ
Song information
Singer: Hariharan
Music by: Yuvan Shankar Raja
Release information: From Yaaradi Nee Mohini (2008) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Hariharan
- Film / album: Yaaradi Nee Mohini
- Composer: Yuvan Shankar Raja