Roman script
Singer : Asha Bhosle Music by : A. R. Rahman Whistling : ………………………………… Female Part Vennilaa vennilaa vennilaavae Vandhadhae mudhar kaadhal Kannilae kannilae madhu chaaral Kandadhum mudhar kaadhal Female Part Thoondilil meenaa Thooyavaanaa Kaaranam naanaa Neeyae neeyae sol Female Part Vennilaa vennilaa vennilaavae Vandhadhae mudhar kaadhal..illl.. Kannilae kannilae madhu chaaral Kandadhum mudhar kaadhal Female Part Thoondilil meenaa Thooyavaanaa Kaaranam naanaa Neeyae neeyae sol Chorus …………………………………. Female Part Ennavaa ennavaa Edhu kandu maiyal aanaai Edhanaal edhanaal Imai kadandhu kannaai ponaai Female Part Neeyengo pirandhaai Naanengo pirandhen Orae oru paarvaiyaal Uyirai kudiththaai Female Part Vennilaa vennilaa vennilaavae Vandhadhae mudhar kaadhal..illl.. Kannilae kannilae madhu chaaral Kandadhum mudhar kaadhal Female Part Thoondilil meenaa Thooyavaanaa Kaaranam naanaa Neeyae neeyae sol Chorus ………………………………… Female Part Kangalai moodinaal Kangal vandhu ullam killum Kattilai naadinaal Iravingu neelam kollum Female Part Verodu thudikka Yaarodu uraikka Kanaa kanda kaatchigal Kaiyil varumaa Female Part Vennilaa vennilaa vennilaavae Vandhadhae mudhar kaadhal..illl.. Kannilae kannilae madhu chaaral Kandadhum mudhar kaadhal Female Part Thoondilil meenaa Thooyavaanaa Kaaranam naanaa Neeyae neeyae sol
தமிழ்
பாடகி : ஆஷா போஸ்லே இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் விஷ்லிங் : ......................... பெண் : வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல் கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல் பெண் : தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல் பெண் : வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல் கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல் பெண் : தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல் குழு : ........................ பெண் : என்னவா என்னவா எது கண்டு மையல் ஆனாய் எதனால் எதனால் இமை கடந்து கண்ணாய்ப் போனாய் பெண் : நீயெங்கோ பிறந்தாய் நானெங்கோ பிறந்தேன் ஒரே ஒரு பார்வையால் உயிரைக் குடித்தாய் பெண் : வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல் கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல் பெண் : தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல் குழு : ........................ பெண் : கண்களை மூடினால் கண்கள் வந்து உள்ளம் கிள்ளும் கட்டிலை நாடினால் இரவிங்கு நீளம் கொள்ளும் பெண் : வேரோடு துடிக்க யாரோடு உரைக்க கனாக் கண்ட காட்சிகள் கையில் வருமா பெண் : வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல் கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல் பெண் : தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல்
Song information
Singer: Asha Bhosle
Music by: A. R. Rahman
Release information: From Iruvar (1997) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Asha Bhosle
- Film / album: Iruvar
- Composer: A. R. Rahman