Roman script

Humming : ………………….
Male Part
Velli velli megam
Mannil vanthirangum anthi neram
Male Part
Haa velli velli megam
Mannil vanthirangum anthi neram
Alli alli vaanam
Pani thoovugindra saayangaalaam
Male Part
Imaigal moodaamal
Oru kanavu pirappathenna
Iragu illaamal
Manakkuruvi parappathenna
Engum santhosam sangeetham
Male Part
Velli velli megam
Mannil vanthirangum anthi neram
Alli alli vaanam
Pani thoovugindra saayangaalaam
Female Part
Oosi thooralil eera saaralil
Manmathanin manthiraththai
Inba ilakkiyaththai
Kadhil sollavaa
Male Part
Oomai veiyil
Oorum maiyalil ha
Chinnavalai ennavalai
Chekka sevanthavalai
Mella killavaa
Female Part
Ellaamae unthan sontham
Sonnaenae kadhalanae
Male : Sollaamal ponaalkooda
Naanthaan un naayaganae
Female Part
Mudhal chinnam
Padhikkum intha kannam
Palingu vanna kinnam
Madhuvedukka munnum pinnum
Sinthumallavo…ooo….
Humming : …………………
Male Part
Velli velli megam
Mannil vanthirangum anthi neram
Alli alli vaanam
Pani thoovugindra saayangaalaam mmm
Male Part
Undu enbathaa illai enbathaa
Pinni varum minni varum
Chinnanjiriya idai
Minnal thanthathaa aaa…..
Female Part
Kannan enbathaa
Kaaman enbathaa
Vennilavai pennilavaik
Kollaiyadippatharkku vegam vanthathaa
Male Part
Ho vannaththu poochchi ondru
Pennaana velai idhu
Female : Kai serum kaattrum poovum
Mei serum maalai idhu
Male Part
Viral pattu paruvamani chittu
Pavazhamalli mottu
Uruguvathu poiyya meiyyaa
Sonnaal ennavo oooo….
Male Part
Velli velli megam
Mannil vanthirangum anthi neram
Alli alli vaanam
Pani thoovugindra saayangaalaam
Female Part
Imaigal moodaamal oru
Kanavu pirappathenna
Male : Iragu illaamal
Manakkuruvi parappathenna
Engum santhosam
Female : Sangeetham
Male Part
Velli velli megam
Male : Aah
Female : Mannil vanthirangum anthi neram
Male : Hae alli alli vaanam
Female : Aah
Male : Pani thoovugindra saayangaalaam

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் அம்ருதா
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : வாலி
முனகல் : .............................
ஆண் : வெள்ளி வெள்ளி மேகம்
மண்ணில் வந்திறங்கும் அந்தி நேரம்
ஆண் : ஹா வெள்ளி வெள்ளி மேகம்
மண்ணில் வந்திறங்கும் அந்தி நேரம்
அள்ளி அள்ளி வானம்
பனி தூவுகின்ற சாயங்காலம்
ஆண் : இமைகள் மூடாமல்
ஒரு கனவு பிறப்பதென்ன
இறகு இல்லாமல்
மனக்குருவி பறப்பதென்ன
எங்கும் சந்தோஷம் சங்கீதம்
பெண் : வெள்ளி வெள்ளி மேகம்
மண்ணில் வந்திறங்கும் அந்தி நேரம்
அள்ளி அள்ளி வானம்
பனி தூவுகின்ற சாயங்காலம்
பெண் : ஊசித் தூரலில் ஈரச் சாரலில்
மன்மதனின் மந்திரத்தை
இன்ப இலக்கியத்தை
காதில் சொல்லவா
ஆண் : ஊமை வெய்யிலில்
ஊறும் மையலில் ஹ
சின்னவளை என்னவளை
செக்கச் செவந்தவளை
மெல்லக் கிள்ளவா
பெண் : எல்லாமே உந்தன் சொந்தம்
சொன்னேனே காதலனே
ஆண் : சொல்லாமல் போனால் கூட
நான்தான் உன் நாயகனே
பெண் : முதல் சின்னம்
பதிக்கும் இந்தக் கன்னம்
பளிங்கு வண்ணக் கிண்ணம்
மதுவெடுக்க முன்னும் பின்னும்
சிந்துமல்லவோ...ஓஓஒ....
முனகல் : ..................................
ஆண் : வெள்ளி வெள்ளி மேகம்
மண்ணில் வந்திறங்கும் அந்தி நேரம்
பெண் : அள்ளி அள்ளி வானம்
பனி தூவுகின்ற சாயங்காலம் ம்ம்ம்
ஆண் : உண்டு என்பதா இல்லை என்பதா
பின்னி வரும் மின்னி வரும்
சின்னஞ் சிறிய இடை
மின்னல் தந்ததா ஆஆ....
பெண் : கண்ணன் என்பதா
காமன் என்பதா
வெண்ணிலவைப் பெண்ணிலவைக்
கொள்ளையடிப்பதற்கு வேகம் வந்ததா
ஆண் : ஹோ வண்ணாத்திப் பூச்சி ஒன்று
பெண்ணான வேளை இது
பெண் : கை சேரும் காற்றும் பூவும்
மெய் சேரும் மாலை இது
ஆண் : விரல் பட்டு பருவமணி சிட்டு
பவழமல்லி மொட்டு
உருகுவது பொய்யா மெய்யா
சொன்னால் என்னவோ ஓஓஒ
பெண் : வெள்ளி வெள்ளி மேகம்
மண்ணில் வந்திறங்கும் அந்தி நேரம்ம்ம்
ஆண் : ஹ்ஹா அள்ளி அள்ளி வானம்
பனி தூவுகின்ற சாயங்காலம்
பெண் : இமைகள் மூடாமல் ஒரு
கனவு பிறப்பதென்ன
ஆண் : இறகு இல்லாமல்
மனக்குருவி பறப்பதென்ன எங்கும் சந்தோஷம்
பெண் : சங்கீதம்
பெண் : வெள்ளி வெள்ளி மேகம்
ஆண் : ஆஹ்
பெண் : மண்ணில் வந்திறங்கும் அந்தி நேரம்ம்ம்
ஆண் : ஹே அள்ளி அள்ளி வானம்
பெண் : ஆஹ்
ஆண் : பனி தூவுகின்ற சாயங்காலம்

Song details

Singers: Mano and Amrutha

Release information: From Thadayam (1997) (1997) · Singer: Mano and Amrutha · Lyricist: Vaali · Music: Deva

Song video

Watch on YouTube

Velli Velli Song Lyrics is the track from Thadayam Tamil Film – 1997, Starring Vijayashanti, Ramki, Indraja and Others. This song was sung by Mano and Amrutha. The music was composed by Deva. Lyrics works penned by Vaali.


Music Director : Deva

Lyricist : Vaali