Roman script

Female Part
Mapasani panisanisa mapasani sapamaga maa ga
Velli mazhai saaral ennai killi vittu poga
Pallikkooda naatgal en pakkam vanthu sera
Female Part
Oru vaali thanneer kottum aasai vittathae
Poovaali vaanam melae vizhuthe
Chorus : Saaral oo saaral ohh thooral mazhai thooral
Saaral oo saaral ohh thooral mazhai thooral
Female Part
Oo….Velli mazhai saaral ennai killi vittu poga
Mm…pallikkooda naatgal en pakkam vanthu sera
Female Part
Mayilae mayilae maranthu vidaathae
Naanum un inamae
Veyilae veyilae vanthu vidaathae
Achcho azhagae kedumae
Female Part
Chinna chinna kappal seithu
Viduvaen veethiyilae
Chennai sellum antha kappal
Yaera maranthaen kiliyae
Female Part
Pengalai pidiththathu paruva mazhai
Thendral koduththathu paasa mazhai
Pengalukku idhu pidiththa mazhai
En nenjae oo…yae…
Female Part
Ippadiyae ena irunthuvidu
Ilaigalil oru padukkai kodu
Karpanaiyil ennai miththakka vidu
En nenjae oo…yae…
Female Part
Iruvizhi thiraikkathai alaipaainthaayae
Viruthugal pettraenae naano
Chorus : Saaral oo saaral ohh thooral mazhai thooral
Saaral oo saaral ohh thooral mazhai thooral
Chorus
…………………
Female Part
Silliki silkki sikki silmiki chinna thuligalilae
Milky milky milky theriyuthu paarkadal melae
Kuththi kuththi oosi kuththi saaral serikkirathae…ae…
Kaththi kaththi thavalai ellaam gaanam paadi varuthae
Female Part
Kadaikalukku indru vidumuraiyae
Udaikalukkum ini vidumuraiyae
Kozhanthaigalin intha mananilaiyai kondaenae hae saaral
Female Part
Olinthirukkum manithargalae
Kozhanthaigaludan vanthu nanaiyungalaen
Olinthirukkum ungal manathinilae sonnaenae…yae….
Female Part
Oru vari kattaamal irukkindra pothum
Velivari tharum mazhai vaazhga
Chorus
Saaral oo saaral ohh thooral mazhai thooral
Saaral oo saaral ohh thooral mazhai thooral

தமிழ்

பாடகி : ஸ்ரேயா கோஷல் 
இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடலாசிரியர் : கிருத்தியா
பெண் : மபசநி பநிசநிச மபசநி சபமக மா க
வெள்ளி மழை சாரல் என்னை கிள்ளி விட்டு போக
பள்ளி கூட நாட்கள் என் பக்கம் வந்து சேர
பெண் : ஒரு வாளி தண்ணீர் கொட்டும் ஆசை விட்டதே
பூவாளி வானம் மேலே விழுதே
குழு : சாரல் ஓ சாரல் ஓஹ்ஹ் தூறல் மழை தூறல்
சாரல் ஓ சாரல் ஓஹ்ஹ் தூறல் மழை தூறல்
பெண் : ஓ....வெள்ளி மழை சாரல் என்னை கிள்ளி விட்டு போக
ம்ம்....பள்ளி கூட நாட்கள் என் பக்கம் வந்து சேர
பெண் : மயிலே மயிலே மறந்து விடாதே
நானும் உன் இனமே
வெயிலே வெயிலே வந்து விடாதே
அச்சோ அழகே கெடுமே
பெண் : சின்ன சின்ன கப்பல் செய்து
விடுவேன் வீதியிலே
சென்னை செல்லும் அந்தக் கப்பல்
ஏற மறந்தேன் கிளியே
பெண் : பெண்களை பிடித்தது பருவ மழை
தென்றல் கொடுத்தது பாச மழை
பெண்களுக்கு இது பிடித்தமழை
என் நெஞ்சே ஓ....ஏ....
பெண் : இப்படியே என இருந்துவிடு
இலைகளில் ஒரு படுக்கை கொடு
கற்பனையில் என்னை மிதக்க விடு
என் நெஞ்சே ஓ....ஏ....
பெண் : இருவிழி திரைகதை அலைபாய்ந்தாயே
விருதுகள் பெற்றேனே நானோ..
குழு : சாரல் ஓ சாரல் ஓஹ்ஹ் தூறல் மழை தூறல்
சாரல் ஓ சாரல் ஓஹ்ஹ் தூறல் மழை தூறல்
குழு : .................................
பெண் : சில்லிகி சில்க்கி சிக்கி சில்மிகி சின்ன துளிகளிலே
மில்க்கி மில்க்கி மில்க்கி தெரியுது பாற்கடல் மேலே
குத்தி குத்தி ஊசிக் குத்தி சாரல் செறிக்கிறதே...ஏ...
கத்தி கத்தி தவளை எல்லாம் கானம் பாடி வருதே
பெண் : கடைகளுக்கு இன்று விடுமுறையே
உடைகளுக்கும் இனி விடுமுறையே
கொழந்தைகளின் இந்த மனநிலையை கொண்டேனே ஹே சாரல்
பெண் : ஒளிந்திருக்கும் மனிதர்களே
கொழந்தைகளுடன் வந்து நனையுங்களேன்
ஒளிந்திருக்கும் உங்கள் மனதினிலே சொன்னேனே..ஏ..
பெண் : ஒரு வரி கட்டாமல் இருக்கின்ற போதும்
வெளிவரி தரும் மழை வாழ்க..
குழு : சாரல் ஓ சாரல் ஓஹ்ஹ் தூறல் மழை தூறல்....ஹே....
சாரல் ஓ சாரல் ஓஹ்ஹ் தூறல் மழை தூறல்

Song details

Release information: From Kuselan (2008) · Singer: Shreya Ghoshal · Lyricist: Dr. Kiruthiya · Music: G. V. Prakash Kumar

Song video

Watch on YouTube

Velli Mazhai Chaaral Song Lyrics is the track from Kuselan Tamil Film – 2008, Starring Rajinikanth, Pasupathy, Meena and Others. This song was sung by Shreya Ghoshal. The music was composed by G. V. Prakash Kumar . Lyrics works penned by Kiruthiya.


Music Director : G. V. Prakash Kumar

Lyricist : Kiruthiya