Roman script
Singers : Shreya Ghoshal, Benny Dayal and Sunitha Sarathy Music by : Joshua Sridhar Female Part Vegamaai athi vegamaai Thudikkithae idhayam Thooramaai vegu thooramaai Thuraththuthae payamum Female Part Pada padavena kaalgal viru viruvena Bhoomi pilanthida thikku thikku thikena Vidumena oru paalam kidu kiduvena Vaanam inaithida thath thathalikkuthae…. Female Part Vegamaai athi vegamaai Thudikkithae idhayam Thooramaai vegu thooramaai Thuraththuthae payamum Ho ho ho….. Male Part Azhagaana raaththiri atharkkaana ookasthri Vilaiyaattaa saatpoothiri podavaa Female : Aaa…..aa….aa….aa…. Female Part Udal cell-kal kangalaaga Kan ellaam vinn kallaaga Violent-aa kolgiraanae silent-aa Male : Oo….oo….oo…. Male Part Nee strawberry milk shake formula Strawberry taste-u kalakkalaa Female : En yeshuvin soththiram jabikkiraen Intha saaththaanai viratti vidu Female Part Orchestra polaththaan Veedengum vaaththiyam Vaasiththa nesamthaan dhinamum Childrens : Appaathaan kee board Ammaavo ridham pad Vaandugal singles vaasippom Male Part Antha naermai police font-tinil Maamun music vaasamthaan Chorus Aalillaathaa raattinamthaanithu Verum kaatru pokkil suzhaluthae Suzhaluthae suzhaluthae suzhaluthae suzhaluthae Female Part Vegamaai athi vegamaai Thudikkithae idhayam Thooramaai vegu thooramaai Thuraththuthae payamum Female Part Pada padavena kaalgal viru viruvena Bhoomi pilanthida thikku thikku thikena Vidumena oru paalam kidu kiduvena Vaanam inaithida thath thathalikkuthae…. Female Part Vegamaai athi vegamaai Thudikkithae idhayam Thooramaai vegu thooramaai Thuraththuthae payamum Female Part …………………
தமிழ்
பாடகர்கள் : ஸ்ரேயா ஹோசல், பென்னி டயல் மற்றும் சுனிதா சாரதி இசையமைப்பாளர் : ஜோஷ்வா ஸ்ரீதர் பெண் : வேகமாய் அதி வேகமாய் துடிக்கிதே இதயம் தூரமாய் வெகு தூரமாய் துரத்துதே பயமும் பெண் : பட பட வென கால்கள் விறு விறுவென பூமி பிளந்திட திக்கு திக்கு திக்கென... விடுமென ஒரு பாலம் கிடு கிடுவென வானம் இணைந்திட தத் தத்தளிக்குதே.. பெண் : வேகமாய் அதி வேகமாய் துடிக்கிதே இதயம் தூரமாய் வெகு தூரமாய் துரத்துதே பயமும் ஹோ ஹோ ஹோ....... ஆண் : அழகான ராத்திரி அதற்கான ஓகஸ்த்ரி விளையாட்டா சாட்பூத்திரி போடவா பெண் : ஆஅ.....ஆ.....ஆ.....ஆ..... பெண் : உடல் செல்கள் கண்களாக கண் எல்லாம் விண் கல்லாக வைலன்ட்டா கொல்கிறானே சைலன்டா.... ஆண் : ஊ......ஊ.....ஊ......ஊ...... ஆண் : நீ ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் பார்முலா ஸ்ட்ராபெர்ரி டேஸ்ட்டு கலக்கலா பெண் : என் ஏசுவின் சோத்திரம் ஜபிக்கிறேன் இந்த சாத்தானை விரட்டி விடு....... பெண் : ஆர்கெஸ்ட்ரா போலத்தான் வீடெங்கும் வாத்தியம் வாசித்த நேசம்தான் தினமும் குழந்தைகள் : அப்பாதான் கீ போர்டு அம்மாவோ ரிதம் பேடு வாண்டுகள் சிங்கிள்ஸு வாசிப்போம் ஆண் : அந்த நேர்மை போலிஸ் பான்ட்டினில் மாமுன் மியூசிக் வாசம்தான் குழு : ஆளில்லாத ராட்டினம்தான் இது வெறும் காற்று போக்கில் சுழலுதே சுழலுதே சுழலுதே சுழலுதே சுழலுதே பெண் : வேகமாய் அதி வேகமாய் துடிக்கிதே இதயம் தூரமாய் வெகு தூரமாய் துரத்துதே பயமும் பெண் : பட பட வென கால்கள் விறு விறுவென பூமி பிளந்திட திக்கு திக்கு திக்கென... விடுமென ஒரு பாலம் கிடு கிடுவென வானம் இணைந்திட தத் தத்தளிக்குதே...... பெண் : வேகமாய் அதி வேகமாய் துடிக்கிதே இதயம் தூரமாய் வெகு தூரமாய் துரத்துதே பயமும் பெண் : ............................
Song information
Singers: Shreya Ghoshal, Benny Dayal and Sunitha Sarathy
Music by: Joshua Sridhar
Release information: From Vithagan (2011) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Shreya Ghoshal
- Singer: Benny Dayal and Sunitha Sarathy
- Film / album: Vithagan
- Composer: Joshua Sridhar