Roman script
Singers : Anirudh Ravichander and Vishal Dadlani
Music by : Anirudh Ravichander
Chorus
Ganapathy bappa moriya
Male Part
{Veera vinayaka vetri vinayaka
Shakthi vinayaka perazhaga
Theera santhoshamum
Thithikkum vaarthaiyum
Eththikkum thondrida venumaiyya} (2)
Male Part
Eesan pettra aasai maganae
Eedu inaiyae illa thunaiyae
Naadu nagaram sezhikkum
Unai naadi vandhor vaazhkai uyarum
Male Part
Hey nee poondu vilaasu
Vaa poondhu vilaasu
Kondaadu idhu urchaaga naeram
Male Part
Hey nee vuttu vilaasu
Vaa vuttu vilaasu
Kondaadu ini koothaadum kaalam
Male Part
{Veera vinayaka vetri vinayaka
Shakthi vinayaka perazhaga
Theera santhoshamum
Thithikkum vaarthaiyum
Eththikkum thondrida venumaiyya} (2)
Male Part
Beerangiyaal nee vellaadhadhum
Un peranbinaal ada kaikoodumae
Dhaaralama nee nesam vechcha
Ada thaarumaara manam koothadumae
Male Part
Seeripaakkum aalu munnae
Sirichu paaru maariduvan
Kuzhandhai pola manasu irundhaa
Kollai inbam paarthidalaam
Male Part
Hey nee poondu vilaasu
Vaa poondhu vilaasu
Kondaadu idhu urchaaga naeram
Male Part
Hey nee vuttu vilaasu
Vaa vuttu vilaasu
Kondaadu ini koothaadum kaalam
Male Part
{Veera vinayaka vetri vinayaka
Shakthi vinayaka perazhaga
Theera santhoshamum
Thithikkum vaarthaiyum
Eththikkum thondrida venumaiyya} (2)
Male Part
Eesan pettra aasai maganae
Eedu inaiyae illa thunaiyae
Naadu nagaram sezhikkum
Unai naadi vandhor vaazhkai uyarum
Male Part
Hey nee poondu vilaasu
Vaa poondhu vilaasu
Kondaadu idhu urchaaga naeram
Male Part
Hey nee vuttu vilaasu
Vaa vuttu vilaasu
Kondaadu ini koothaadum kaalam
Male Part
{Veera vinayaka vetri vinayaka
Shakthi vinayaka perazhaga
Theera santhoshamum
Thithikkum vaarthaiyum
Eththikkum thondrida venumaiyya} (2)
Chorus
Ganapathy bappa moriya….தமிழ்
பாடகா்கள் : அனிருத் ரவிச்சந்தா், விஷால் டட்லனி
இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா்
குழு : கணபதி பாப்பா மோா்யா
ஆண் : { வீர விநாயகா வெற்றி
விநாயகா சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும்
வாா்த்தையும் எத்திக்கும் தோன்றிட
வேனுமையா } (2)
ஆண் : ஈசன் பெற்ற ஆசை
மகனே ஈடு இணையே இல்லா
துணையே நாடு நகரம் செழிக்கும்
உன்னை நாடி வந்தோா் வாழ்க்கை உயரும்
ஆண் : ஹே நீ பூந்து விளாசு
வா பூந்து விளாசு கொண்டாடு
இது உற்சாக நேரம் ஹே நீ வுட்டு
விளாசு வா வுட்டு விளாசு
கொண்டாடு இனி கூத்தாடும் காலம்
ஆண் : { வீர விநாயகா வெற்றி
விநாயகா சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும்
வாா்த்தையும் எத்திக்கும் தோன்றிட
வேனுமையா } (2)
ஆண் : பீரங்கிஆல் நீ வெல்லாததும்
உன் பேரன்பினால் அட கை கூடுமே
தாராளமா நீ நேசம் வெச்ச அட
தாறு மாறா மனம் கூத்தாடுமே
சீறி பாக்கும் ஆளு முன்னே
சிாிச்சு பாரு மாறிடுவான்
குழந்தை போல மனசு இருந்தா
கொள்ளை இன்பம் பாா்த்திடலாம்
ஆண் : ஹே நீ பூந்து விளாசு
வா பூந்து விளாசு கொண்டாடு
இது உற்சாக நேரம் ஹே நீ வுட்டு
விளாசு வா வுட்டு விளாசு
கொண்டாடு இனி கூத்தாடும் காலம்
ஆண் : { வீர விநாயகா வெற்றி
விநாயகா சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும்
வாா்த்தையும் எத்திக்கும் தோன்றிட
வேனுமையா } (2)
ஆண் : ஈசன் பெற்ற ஆசை
மகனே ஈடு இணையே இல்லா
துணையே நாடு நகரம் செழிக்கும்
உன்னை நாடி வந்தோா் வாழ்க்கை உயரும்
ஆண் : ஹே நீ பூந்து விளாசு
வா பூந்து விளாசு கொண்டாடு
இது உற்சாக நேரம் ஹே நீ வுட்டு
விளாசு வா வுட்டு விளாசு
கொண்டாடு இனி கூத்தாடும் காலம்
ஆண் : { வீர விநாயகா வெற்றி
விநாயகா சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும்
வாா்த்தையும் எத்திக்கும் தோன்றிட
வேனுமையா } (2)
குழு : கணபதி பாப்பா மோா்யாSong information
Singers: Anirudh Ravichander and Vishal Dadlani
Music by: Anirudh Ravichander
Release information: From Vedalam (2015) · Lyricist: Viveka
Explore this song
- Singer: Anirudh Ravichander and Vishal Dadlani
- Film / album: Vedalam
- Composer: Anirudh Ravichander