Roman script
Singer : Gaana Bala Music by : Sathya Dev Male Part Vaazhkka thaan oru rough nottu Chinna boattu adhula senju ottu Moozhgi ponaa konjam lose Adhu karaiya saendhaa nee thaan bossu Unma kaadhalu indha ooril illadaa Idha purinjikkaadha pasanga thaanae Lovvu pannuraan Oru chinna quatteru adhu ulla poyittaa En manasukkulla unma yaedhum Olinjikkaadhudaa Male Part Vaazhkka thaan oru rough nottu Chinna boattu adhula senju ottu Male Part Pana marathu keezha thaanae ninnu Nee paala kudichaalum adhu kallu Male Part Pana marathu keezha thaanae ninnu Nee paala kudichaalum adhu kallu Palla kaatti sirikkum andha caseu Un pulse pathu pudinghiduvaa feesu Male Part Unakkaaga oru vaasala thorandhu veppaa Adhukkulla moravaasala seiya veppaa Panangaasu irundhaa thaan oravaaduvaa Adhu konjam koranjaakkaa ava maaruvaa Ae sorry nnu thaan solli Un kaadhal kadhaiya mudippaa Nee meeri paesa ponaa Unna yaarunnu thaan kaeppaa Male Part Vaazhkka thaan oru rough nottu
Chinna boattu adhula senju ottu Male Part Follow panni povaadhae nee nillu Vaera ponna paathu parisam poda sollu Male Part Follow panni povaadhae nee nillu Vaera ponna paathu parisam poda sollu Ponaa pottum avala vittu thallu Naalu paeru kitta nyaayattha nee sollu Male Part Naalaa pakkam noolaa unna aruthuduvaa Aalaavula oora vechu veluthuduvaa Vaelaa thaan mudhugula paanjiduvaa Vaeroda unna thaan saachiduvaa Ae panju maela pattaasa thaan Koluthi poduvaada Nee manja thaali kattuna pinnae Unna merattuvaada Male Part Vaazhkka thaan oru rough nottu Chinna boattu adhula senju ottu Moozhgi ponaa konjam lose Adhu karaiya saendhaa nee thaan bossu Unma kaadhalu indha ooril illadaa Idha purinjikkaadha pasanga thaanae Lovvu pannuraan Oru chinna quatteru adhu ulla poyittaa En manasukkulla unma yaedhum Olinjikkaadhudaa Male Part Thaanae naanae thannaa naanaa Thaanae naanae naanae thannaa naanaa Thaanae naanae thannaa naanaa Thaanae naanae naanae thannaa naanaa
தமிழ்
பாடகர் : கானா பாலா இசையமைப்பாளர் : சத்யதேவ் ஆண் : வாழ்க்கதான் ஒரு ரஃப்பு நோட்டு சின்ன போட்டு அதுல செஞ்சு ஓட்டு மூழ்கி போனா கொஞ்சம் லாஸு அது கரைய சேந்தா நீ தான் பாஸு உண்ம காதலு இந்த ஊரில் இல்லடா இத புரிஞ்சிக்காத பசங்க தானே லவ்வ பண்ணுறான் சின்ன குவாட்டரு அது உள்ள போயிட்டா என் மனசுக்குள்ள உண்ம ஏதும் ஒளிஞ்சிக்காதுடா ஆண் : வாழ்க்கதான் ஒரு ரஃப்பு நோட்டு சின்ன போட்டு அதுல செஞ்சு ஓட்டு ஆண் : பன மரத்துக் கீழ தானே நின்னு நீ பால குடிச்சாலும் அது கள்ளு ஆண் : பன மரத்துக் கீழ தானே நின்னு நீ பால குடிச்சாலும் அது கள்ளு பல்லக் காட்டி சிரிக்கும் அந்த கேஸு உன் பல்ஸ பாத்து புடிங்கிடுவா பீஸு ஆண் : உனக்காக ஒரு வாசல தொறந்து வெப்பா அதுக்குள்ள மொறவாசல செய்ய வெப்பா பணங்காசு இருந்தா தான் ஒறவாடுவா அது கொஞ்சம் கொறஞ்சாக்கா அவ மாறுவா ஏ ஸாரின்னுதான் சொல்லி உன் காதல் கதைய முடிப்பா நீ மீறி பேசப் போனா உன்ன யாருன்னுதான் கேப்பா ஆண் : வாழ்க்கதான் ஒரு ரஃப் நோட்டு சின்ன போட்டு அதுல செஞ்சு ஓட்டு ஆண் : ஃபாலோ பண்ணி போவாதே நீ நில்லு வேற பொண்ண பாத்து பரிசம் போட சொல்லு ஆண் : ஃபாலோ பண்ணி போவாதே நீ நில்லு வேற பொண்ண பாத்து பரிசம் போட சொல்லு போனா போட்டும் அவள விட்டுத் தள்ளு நாலு பேரு கிட்ட ஞாயத்த நீ சொல்லு ஆண் : நாலா பக்கம் நூலா உன்ன அறுத்துடுவா ஆலாவுல ஊற வெச்சு வெளுத்துடுவா வேலாதான் முதுகுல பாஞ்சிடுவா வேரோட உன்னத் தான் சாச்சிடுவா ஏ பஞ்சு மேல பட்டாசத்தான் கொளுத்தி போடுவாடா நீ மஞ்சத் தாலி கட்டுன பின்னே உன்ன மெரட்டுவாடா ஆண் : வாழ்க்கதான் ஒரு ரஃப்பு நோட்டு சின்ன போட்டு அதுல செஞ்சு ஓட்டு மூழ்கி போனா கொஞ்சம் லாஸு அது கரைய சேந்தா நீ தான் பாஸு உண்ம காதலு இந்த ஊரில் இல்லடா இத புரிஞ்சிக்காத பசங்க தானே லவ்வ பண்ணுறான் ஒரு சின்ன குவாட்டரு அது உள்ள போயிட்டா என் மனசுக்குள்ள உண்ம ஏதும் ஒளிஞ்சிக்காதுடா ஆண் : தானே னானே தன்னா னானா தானே னானே னானே தன்னா னானா தானே னானே தன்னா னானா தானே னானே னானே தன்னா னானா
Song information
Singer: Gaana Bala
Music by: Sathya Dev
Release information: From Marumunai (2014) · Lyricist: Gaana Bala
Explore this song
- Singer: Gaana Bala
- Film / album: Marumunai
- Composer: Sathya Dev