Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Manoj Gyan Male Part Vayasalla ithu vayasalla Chorus Hmm mmm mmm mmm…. Hmm mmm mmm mmm…. Male Part Vayasalla ithu vayasalla Vayasalla ithu vayasalla Veenaaga povathenna vilaiyaamal kaaippathaenna Veenaaga povathenna vilaiyaamal kaaippathaenna Muraiyallavae vaazhkkai vazhiyallavae Muraiyallavae vaazhkkai vazhiyallavae Male Part Vayasalla ithu vayasalla Vayasalla ithu vayasalla Chorus ……………….. Male Part Thaanaa naerum kadhalae maanae thaeril yaeralam Thaedi poga venumaa thaenae needhiyaagumaa Ooo….oo….oo..oo…. Male Part Kaamadevan aatchithaan veenaai vaazhkkai pogalaam Kadhal adhu thavarallae kaalam ithu sariyalla Kadhal adhu thavarallae kaalam ithu sariyalla Male Part Maanae nee novathenna mayangi nee saervathenna Kaadhal mattumae vaazhkkai aavathillaiyae Kaanum kaatchigal yaavum unmaiyillaiyae Male Part Vayasalla ithu vayasalla Vayasalla ithu vayasalla Chorus …………….. Male Part Kaala neram maarumaa maalai kaalai aagumaa Vaazhkkai neeedhi paarammaa maari pothan veenamma Ooo….oo…oo….oo…. Male Part Odum therum thaanaaga paadhai maari pogaathu Kadhal adhu puriyaathu kaamam edhu theriyaathu Kadhal adhu puriyaathu kaamam edhu theriyaathu Male Part Vendaatha vegamenna vilangaatha thaagamenna Vaazhkkai thaanamma vaazhnthu paarkka thaanammaa Vaattam yaenammaa vaazhum vazhiya paaramma Male Part Vayasalla ithu vayasalla Vayasalla ithu vayasalla Veenaaga povathenna vilaiyaamal kaaippathaenna Veenaaga povathenna vilaiyaamal kaaippathaenna Panbuthaanamma kadhal pinbu thaanamma Unmai thaanamma yaarkkum nanmai thaanamma…
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் ஆண் : வயசல்ல இது வயசல்ல குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்..... ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்..... ஆண் : வயசல்ல இது வயசல்ல வயசல்ல இது வயசல்ல வீணாக போவதென்ன விளையாமல் காய்ப்பதென்ன வீணாக போவதென்ன விளையாமல் காய்ப்பதென்ன முறையல்லவே வாழ்க்கை வழியல்லவே முறையல்லவே வாழ்க்கை வழியல்லவே ஆண் : வயசல்ல இது வயசல்ல வயசல்ல இது வயசல்ல... குழு : ................................. ஆண் : தானா நேரும் காதலே மானே தேரில் ஏறலாம் தேடிப் போக வேணுமா தேனே நீதியாகுமா ஓஒ......ஓ.....ஓ......ஓ..... ஆண் : காமதேவன் ஆட்சிதான் வீணாய் வாழ்க்கை போகலாம் காதல் அது தவறல்லே காலம் இது சரியல்ல காதல் அது தவறல்லே காலம் இது சரியல்ல ஆண் : மானே நீ நோவதென்ன மயங்கி நீ சோர்வதென்ன காதல் மட்டுமே வாழ்க்கை ஆவதில்லையே காணும் காட்சிகள் யாவும் உண்மையில்லையே ஆண் : வயசல்ல இது வயசல்ல வயசல்ல இது வயசல்ல... குழு : ஆ.....ஆ......ஆஅ......ஆ.....ஆ..... ஆ.....ஆ......ஆஅ......ஆ.....ஆ..... ஆ.....ஆ......ஆஅ......ஆ.....ஆ..... ஆண் : கால நேரம் மாறுமா மாலை காலை ஆகுமா வாழ்க்கை நீதி பாரம்மா மாறிபோதல் வீணம்மா ஓஒ......ஓ.....ஓ......ஓ..... ஆண் : ஓடும் தேரும் தானாக பாதை மாறி போகாது காதல் அது புரியாது காமம் எது தெரியாது காதல் அது புரியாது காமம் எது தெரியாது ஆண் : வேண்டாத வேகமென்ன விளங்காத தாகமென்ன வாழ்க்கை தானம்மா வாழ்ந்து பார்க்க தானம்மா வாட்டம் ஏனம்மா வாழும் வழியப் பாரம்மா ஆண் : வயசல்ல இது வயசல்ல வயசல்ல இது வயசல்ல... வீணாக போவதென்ன விளையாமல் காய்ப்பதென்ன வீணாக போவதென்ன விளையாமல் காய்ப்பதென்ன பண்பு தானம்மா காதல் பின்பு தானம்மா உண்மை தானம்மா யார்க்கும் நன்மை தானம்மா...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Manoj Gyan
Release information: From Siragadikka Aasai (1994) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Siragadikka Aasai
- Composer: Manoj Gyan