Roman script
Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Female Part Vaasalil poomaram vaazhvellaam thaen tharum Vaasalil poomaram vaazhvellaam thaen tharum Kannukkul sogamaillai nenjukkul paaramillai Kannukkul sogamaillai nenjukkul paaramillai Kannaththil kanneer mazhai Female Part Vaasalil poomaram vaazhvellaam thaen tharum Kannukkul sogamaillai nenjukkul paaramillai Kannaththil kanneer mazhai Female Part Dhegam poovaaalaam mogam mullaagalaam Endrum raththathil thiththikkum muththangal en sontham Dhegam poovaaalaam mogam mullaagalaam Endrum raththathil thiththikkum muththangal en sontham Female Part Paadum bhoopaalangal yaavum poi raagangal Paadum bhoopaalangal yaavum poi raagangal Enthan kanneeril gangai kulikattum vazhi vidungal Female Part Vaasalil poomaram vaazhvellaam thaen tharum Kannukkul sogamaillai nenjukkul paaramillai Kannaththil kanneer mazhai Female Part Odam thallaaduthae nadhiyil kalloduthae Engal antharangam en veettu kadhavukkum theriyaathae Odam thallaaduthae nadhiyil kalloduthae Engal antharangam en veettu kadhavukkum theriyaathae Female Part Nenjil bhoogampangal kannil aananthangal Nenjil bhoogampangal kannil aananthangal Naan pennaaga illamal kallaaga varam thaarunal Female Part Vaasalil poomaram vaazhvellaam thaen tharum Kannukkul sogamaillai nenjukkul paaramillai Kannukkul sogamaillai nenjukkul paaramillai Kannaththil kanneer mazhai Female Part Vaasalil poomaram vaazhvellaam thaen tharum….
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும் வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும் கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை கன்னத்தில் கண்ணீர் மழை பெண் : வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும்..... கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை கன்னத்தில் கண்ணீர் மழை பெண் : தேகம் பூவாகலாம் மோகம் முள்ளாகலாம் என்றும் ரத்தத்தில் தித்திக்கும் முத்தங்கள் என் சொந்தம் தேகம் பூவாகலாம் மோகம் முள்ளாகலாம் என்றும் ரத்தத்தில் தித்திக்கும் முத்தங்கள் என் சொந்தம் பெண் : பாடும் பூபாளங்கள் யாவும் பொய் ராகங்கள் பாடும் பூபாளங்கள் யாவும் பொய் ராகங்கள் எந்தன் கண்ணீரில் கங்கை குளிக்கட்டும் வழி விடுங்கள் பெண் : வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும்..... கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை கன்னத்தில் கண்ணீர் மழை பெண் : ஓடம் தள்ளாடுதே நதியில் கல்லோடுதே எங்கள் அந்தரங்கம் என் வீட்டு கதவுக்கும் தெரியாதே ஓடம் தள்ளாடுதே நதியில் கல்லோடுதே எங்கள் அந்தரங்கம் என் வீட்டு கதவுக்கும் தெரியாதே பெண் : நெஞ்சில் பூகம்பங்கள் கண்ணில் ஆனந்தங்கள் நெஞ்சில் பூகம்பங்கள் கண்ணில் ஆனந்தங்கள் நான் பெண்ணாக இல்லாமல் கல்லாக வரம் தாருங்கள் பெண் : வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும்..... கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை கன்னத்தில் கண்ணீர் மழை பெண் : வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும்.....
Song information
Singer: Vani Jairam
Music by: Shankar Ganesh
Release information: From Aayiram Muthangal (1982) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Aayiram Muthangal
- Composer: Shankar Ganesh