தமிழ்

ஆண் :நாநா நன நானநா
நாநா நன நானநா
ஆண் : எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
ஆண் : எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
ஆண் : கல்லை கனி ஆக்கினாள்
முள்ளை மலர் ஆக்கினாள்
எங்கே அந்த வெண்ணிலா
குழு : எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
குழு : தையாரே தைய தைய தையா
தையாரே தைய தைய தையா
தையாரே தைய தையா
தையாரே தைய தையா
தையாரே தைய தைய
தையாரே தைய தைய யா ஆஆ ஆஆ
ஆண் : தரையில் நடந்த நான்
வானில் பறக்கிறேன்
உன்னால் தானம்மா
உன்னால் தானம்மா
ஆண் : இரவாய் இருந்த நான்
பகலாய் மாறினேன்
உன்னால் தானம்மா
உன்னால் தானம்மா
ஆண் : எனக்கென இருந்தது ஒரு மனசு
அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு
எனக்கென இருப்பது ஒரு உசுரு
அதை உனக்கென தருவது வரம் எனக்கு
ஆண் : நீ மறந்தால் என்ன
மறுத்தால் என்ன
நீதான் எந்தன் ஒளி விளக்கு
என்றும் நீதான் எந்தன் ஒளி விளக்கு
ஆண் : எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
ஆண்: ஆய் ஆயி ஆயே
ஆயியாய் ஆயி ஆய்
யா யாயி யாயே
ஆயியாய் ஆயி ஆய்
ஆயியாய் ஆயி ஆய்
ஆண் : மழையில் நனைகிறேன்
குடையாய் வருகிறாய்
வெயிலில் நடக்கிறேன்
நிழலாய் வருகிறாய்
ஆண் : தாகம் என்கிறேன்
நீராய் வருகிறாய்
சோகம் என்கிறேன்
தாயாய் வருகிறாய்
ஆண் : நதிகளில் மீன்கள் நீந்துதம்மா
அதில் நதிக்கொரு வலியும் இல்லையம்மா
உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா
அதில் எனக்கொரு வலியும் இல்லையம்மா
ஆண் : நீ இருந்தால் என்ன
பிரிந்தால் என்ன
காதல் எனக்கு போதுமம்மா
என் காதல் எனக்கு போதுமம்மா
ஆண் : எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
ஆண் : கல்லை கனி ஆக்கினாள்
முள்ளை மலர் ஆக்கினாள்
எங்கே அந்த வெண்ணிலா

Song details

படம்: வருஷமெல்லாம் வசந்தம் (2002)

இசை: சிற்பி

பாடலாசிரியர்: ரா. ரவிசங்கர்

பாடியவர்: உன்னி மேனன்

Album: வருஷமெல்லாம் வசந்தம்

Song video

Watch on YouTube