Roman script
Vandha Edam Song Lyrics is the first single song from “Jawan” a multilingual film starring “Shah Rukh Khan” in a lead role. This song was sung and composed by RockStar “Anirudh Ravichander“. Lyrics works are penned by “Vivek“. Singer : Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Lyrics by : Vivek Female Part Rendu padum kaadu Rendu padumeyy….yae…. Indha rimaan nuzhaindhaaley Nadanthaaley… Male Part Varum podhey theriyanum Vara singam yaaru Oor paarthu kodukkanum Unakku oru peru…. Male Part Rajaathi rajanai podisu ariyaathey Naan senja sambhavam thani varalaaru Male Part Kambikulla en veedu Kattarundhaa en mood-u Kitta vandhaa naa rude-u Yaara ne en eedu Male Part Ulla vandhaa naan lead-u Ucha kattam en soodu Sethu pochu en mood-u Saavey en sappaadu Male Part Vandha edam en kaadu Vandha edam en kaadu Vandha edam en kaadu Needhaan bazhi aadu Maamey bayam illa kannodu Othungi vilayaadu…..yae… Male Part ……………. Male Part Jawan jawan jawan jawan…aa… Male Part Ella naalum sandhoshamo Anupavichaa thappammaa Male Part ……………. Male Part Urrrr aavuthu ippo nenjukulla Darrr aavuthu namma ethirtha pulla Vaamaanguthu enna pudicha pulla Vaenamgunthu namma adicha pulla Male Part Vampu pannu landhaaru Bad-u vibe-u thandhaaru Enna enni nondhaaru Peasaama po sir-u… Male Part Maja pannum michaaru Ulla vandhu morchaaru Kaal eduthu vechaaru Ennodu kondaadu Male Part Vandha edam en kaadu Vandha edam en kaadu Vandha edam en kaadu Needhaan bazhi aadu Maamey bayam illa kannodu Othungi vilayaadu…..yae…. Male Part Jawan jawan jawan jawan…aa… Male Part Ella naalum sandhoshamo Anupavichaa thappammaa
தமிழ்
பாடகர் : அனிருத் ரவிசந்தர் இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் பாடலாசிரியர் : விவேக் பெண் : ரெண்டுபடும் காடு ரெண்டு படுமே....ஏ.... இந்த ரிமான் நுழைந்தாலே நடந்தாலே.....ஏ..... ஆண் : வரும்போதே தெரியனும் வர சிங்கம் யாரு ஊர் பார்த்து கொடுக்கணும் உனக்கு ஒரு பேரு ஆண் : ராஜாதி ராஜனை பொடிசு அறியாதே நான் செஞ்ச சம்பவம் தனி வரலாறு ஆண் : கம்பிக்குள்ள என் வீடு கட்டறுந்தா என் மூடு கிட்ட வந்தா நான் ரூடு யாரா நீ என் ஈடு ஆண் : உள்ள வந்தா நான் லீடு உச்ச கட்டம் என் சூடு செத்துபோச்சு என் மூடு சாவே என் சாப்பாடு ஆண் : வந்த எடம் என் காடு வந்த எடம் என் காடு வந்த எடம் என் காடு நீதான் பழி ஆடு மாமே பயம் இல்ல கண்ணோடு ஒதுங்கி விளையாடு...ஏ.... ஆண் : ......................... ஆண் : ஜவான் ஜவான் ஜவான் ஜவான்......ஆ..... ஆண் : எல்லா நாளும் சந்தோஷமோ அனுபவிச்ச தப்பம்மா ஆண் : ......................... ஆண் : உர்ர்ர்ராவுது இப்போ நெஞ்சுக்குள்ள டர்ராவுது நம்ம எதிர்த்த புள்ள வாம்மாங்குது என்ன புடிச்ச புள்ள வேணாம்கிது நம்ம அடிச்சா புள்ள ஆண் : வம்பு பண்ணு லந்தாறு பேடு வைப்பு தந்தாரு என்ன எண்ணி நொந்தாரு பேசமா போ சாரு ஆண் : மஜா பண்ணும் மிச்சாரு உள்ள வந்து மொறச்சாரு கால் எடுத்து வெச்சாரு என்னோடு கொண்டாடு ஆண் : வந்த எடம் என் காடு வந்த எடம் என் காடு வந்த எடம் என் காடு நீதான் பழி ஆடு மாமே பயம் இல்ல கண்ணோடு ஒதுங்கி விளையாடு...ஏ.... ஆண் : ஜவான் ஜவான் ஜவான் ஜவான் ஆண் : எல்லா நாளும் சந்தோசமோ அனுபவிச்சா தப்பம்மா
Song information
Singer: Anirudh Ravichander
Music by: Anirudh Ravichander
Lyrics by: Vivek
Release information: From Jawan (2023) · Singer: Anirudh Ravichander · Lyricist: Vivek · Music: Anirudh Ravichander
Explore this song
- Singer: Anirudh Ravichander
- Film / album: Jawan
- Composer: Anirudh Ravichander
- Lyricist: Vivek