Roman script

Singers : Manorama, Kovai Soundararajan and S. V. Ponnusami

Music by : Shankar Ganesh

Female Part

Vandhavaasi vandhen vandhanathai thandhen

Vanji endhan peru aalandhur aandaalu

Chorus : Aalandhur aandaalu aalandhur aandaalu

Female : Aalandhur aandaalu

Male : Aalandhur aandaalu

Dialogue : ……………………..

Male Part

Adi ennadi raajathi ododi vanthen

Mel moochu vaanguthadi

Adi ennadi raajathi ododi vanthen

Mel moochu vaanguthadi

Un javvadhu pottodu kai kuttai vaasam

En mookkai thulaikkuthadi

Male Part

Thanjaavur raaja un thagappanadi

Namma loveukku villanadi

Thanjaavur raaja un thagappanadi

Namma loveukku villanadi

Naama anjaama enaalum kaadhalichaa

Avan adipaan baltiyadi

Naama anjaama enaalum kaadhalichaa

Avan adipaan baltiyadi

Dialogue : .………………….

Male Part

Amaravathiyae anbin nathiyae

Vandhen pathiyae vaa vaa sathiyae vaa vaa sathiyae

Female Part

Athaanae vaa vendru kooppitta neram

Pothaanae podaamal odi vandhaayooo

Male Part

Haan

Amaravathiyae anbin nathiyae

Vandhen pathiyae vaa vaa sathiyae vaa vaa sathiyae

Dialogue : …………………..

Female Part

Amaravathi nenjamae

Ambikapadhikku sondhamae

Amaravathi nenjamae

Aayiram kanavugal kalyaana naalilae

Aanandha ninaivugal anbu konda uravilae

Varusham maasam thedhi paarthu

Thaali katta sollungal

Dialogue : ……………………..

Male Part

Avanukkenna kaadhalithaan

Avamaanam enakkallavaa

Kanda payal en magal mel

Kaiyai veithaal thavarallavaa

Kaiyai veithaal thavarallavaa

தமிழ்

பாடகர்கள் : மனோரமா, கோவை சௌந்தரராஜன்

மற்றும் எஸ். வி. பொண்ணுஸ்வாமி

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : வந்தவாசி வந்தேன் வந்தனத்தை தந்தேன்

வஞ்சி எந்தன் பேரு ஆலந்தூர் ஆண்டாளு

குழு : ஆலந்தூர் ஆண்டாளு ஆலந்தூர் ஆண்டாளு....

பெண் : ஆலந்தூர் ஆண்டாளு

ஆண் : ஆலந்தூர் ஆண்டாளு....

டயலாக் : ..............................

ஆண் : அடி என்னடி ராஜாத்தி ஓடோடி வந்தேன்

மேல் மூச்சு வாங்குதடி

அடி என்னடி ராஜாத்தி ஓடோடி வந்தேன்

மேல் மூச்சு வாங்குதடி

உன் ஜவ்வாது பொட்டோடு கைக்குட்டை வாசம்

என் மூக்கை துளைக்குதடி

ஆண் : தஞ்சாவூர் ராஜா உன் தகப்பனடி

நம்ம லவ்வுக்கு வில்லனடி

தஞ்சாவூர் ராஜா உன் தகப்பனடி

நம்ம லவ்வுக்கு வில்லனடி

நாம அஞ்சாம எந்நாளும் காதலிச்சா

அவன் அடிப்பான் பல்டியடி

நாம அஞ்சாம எந்நாளும் காதலிச்சா

அவன் அடிப்பான் பல்டியடி

டயலாக் : ...................................

ஆண் : அமராவதியே அன்பின் நதியே

வந்தேன் பதியே வா வா சதியே

பெண் : அத்தானே வாவென்று கூப்பிட்ட நேரம்

பொத்தானே போடாமல் ஓடி வந்தாயோ

ஆண் : ஹான்

அமராவதியே அன்பின் நதியே

வந்தேன் பதியே வா வா சதியே

டயலாக் : ...................................

பெண் : அமராவதி நெஞ்சமே அம்பிகாபதிக்கு சொந்தமே

அமராவதி நெஞ்சமே...

ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே

ஆனந்த நினைவுகள் அன்பு கொண்ட உறவிலே

வருஷம் மாசம் தேதி பார்த்து

தாலிக் கட்ட சொல்லுங்கள்....

டயலாக் : ...................................

ஆண் : அவனுக்கென்ன காதலித்தான்

அவமானம் எனக்கல்லவா

கண்ட பயல் என் மகள் மேல்

கையை வைத்தால் தவறல்லவா

கையை வைத்தால் தவறல்லவா......

Song information

Singers: Manorama, Kovai Soundararajan and S. V. Ponnusami

Music by: Shankar Ganesh

Release information: From Kasi Yathirai (1973) · Singer: Manorama, Kovai Soundararajan and S. V. Ponnusami · Lyricist: Panchu Arunachalam · Music: Shankar Ganesh

Explore this song