Roman script

Singer : Keerthi Sagathia
Music by : D. Imman
Male Part
Haaa….aaaa…..aaa…haaaa….aaaa…
Haaa…aaa….haaa…..aaaaa….aaaa
Males : Vali thaangidum vaazhkai
Pudhidhondrum kidaiyaathu
Idithaangiya kambam
Iragaalae udaiyaathu
Male Part
Kaayam illa vetrigal ingae
Kanavilum kidaiyadhu…uu…
Kaththi veesi kaatrai oonam
Seiyavum mudiyaathu…uu…
Male Part
Kai kettum thooram thaanae
Un koppai
Kaanadha inbam kaanum
Un vaazhkai
Kalavaada paarppaar ingae
Un vaippai
Pooraadi neeyae ezhuthu
Un theerppai
Thunivodu…uuuuuu
Male Part
Haaa….aaaa…..aaa…haaaa….aaaa…
Haaa…aaa….haaa…..aaaaa….aaaa

தமிழ்

பாடகர் : கீர்த்தி சகதியா
இசையமைப்பாளர் : டி. இமான்
ஆண் : ஹா....ஆஅ.....ஆஅ....ஹா.....ஆஅ.....
ஹா....ஆஅ.....ஹா....ஆஆ.....ஆஅ.....
ஆண்கள் : வலி தாங்கிடும் வாழ்க்கை
புதிதொன்றும் கிடையாது
இடிதாங்கிய கம்பம்
இறகாலே உடையாது
ஆண் : காயம் இல்லா வெற்றிகள் இங்கே
கனவிலும் கிடையாது....உஊ......
கத்தி வீசி காற்றை ஊனம்
செய்யவும் முடியாது......உஊ......
ஆண் : கைக்கெட்டும் தூரம் தானே
உன் கோப்பை
காணாத இன்பம் காணும்
உன் வாழ்க்கை
களவாட பார்ப்பார் இங்கே
உன் வாய்ப்பை
போராடி நீயே எழுது
உன் தீர்ப்பை
துணிவோடு.....ஊஊ.....
ஆண் : ஹா....ஆஅ.....ஆஅ....ஹா.....ஆஅ.....
ஹா....ஆஅ.....ஹா....ஆஆ.....ஆஅ.....

Song details

Music by: D. Imman

Release information: From Kennedy Club (2019) · Lyricist: Viveka