Roman script
Singer : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Salil Chowdhury Chorus Ailasaa hoho haiyaa Ailasaa hoho haiyaa Male : Valai yeanthi kolvom Chorus : Ho haiyaa Male : Alai neenthi selvom Chorus : Ho haiyaa Male Part Kalangaatha manam kondu Kadal thaandi velvom Naam puyal vanthu suzhandraalum Puliyaipol nirpom Male Part Pei mazhai vanthu pozhinthaalum Malaiyaipolae nirpom Chorus : Hoi pambaa devi arulaalae Karai yaeri selvom Ailasaa hoho haiyaa Ailasaa hoho haiyaa Female Part Karaiyeri varumvaraiyilum Urangaathe manam Chorus : Karaiyeri varumvaraiyilum Urangaathe manam Female Part Varum naalai enni enni Vazhi paarpom dhinam Chorus : Varum naalai enni enni Vazhi paarpom dhinam Female Part Devi perarul vendi Varam ketkum ullam Ini perum vettri kollum Chorus Hoi pambaa devi arulaalae Karai yeri selvom Male Part Valai yaendhi kolvom Chorus : Ho haiyaa Male : Alai neenthi selvom Chorus : Ho haiyaa Male Part Kalangaatha manam kondu Kadal thaandi velvom Naam puyal vanthu suzhandraalum Puliyaipol nirpom Male Part Pei mazhai vanthu pozhinthaalum Malaiyaipolae nirpom Chorus : Hoi pambaa devi arulaalae Karai yaeri selvom Ailasaa hoho haiyaa Ailasaa hoho haiyaa Female Part Pani veesum thani kudisaiyil Pala yaekkam varum Chorus : Pani veesum thani kudisaiyil Pala yaekkam varum Female Part Varum naalai enni enni Vazhi paarpom dhinam Chorus : Varum naalai enni enni Vazhi paarpom dhinam Female Part Devi perarul vendi Varam ketkum ullam Ini perum vettri kollum Chorus Hoi pambaa devi arulaalae Karai yeri selvom…..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : சலில் சௌதுரி குழு : ஐலசா ஹோஹோ ஹையா ஐலசா ஹோஹோ ஹையா ஆண் : வலை ஏந்திக் கொள்வோம் குழு : ஹோஹையா ஆண் : அலை நீந்திச் செல்வோம் குழு : ஹோஹையா ஆண் : கலங்காத மனம் கொண்டு கடல் தாண்டி வெல்வோம் நாம் புயல் வந்து சுழன்றாலும் புலியைப்போல் நிற்போம் ஆண் : பேய் மழை வந்து பொழிந்தாலும் மலையைப்போலே நிற்போம் குழு : ஹோய் பம்பா தேவி அருளாலே கரை ஏறி செல்வோம் ஐலசா ஹோஹோ ஹையா ஐலசா ஹோஹோ ஹையா பெண் : கரையேறி வரும் வரையிலும் உறங்காதே மனம் குழு : கரையேறி வரும் வரையிலும் உறங்காதே மனம் பெண் : வரும் நாளை எண்ணி எண்ணி வழிப்பார்ப்போம் தினம் குழு : வரும் நாளை எண்ணி எண்ணி வழிப்பார்ப்போம் தினம் பெண் : தேவி பேரருள் வேண்டி வரம் கேட்கும் உள்ளம் இனி பெரும் வெற்றி கொள்ளும் குழு : ஹோய் பம்பா தேவி அருளாலே கரை ஏறி செல்வோம் ஆண் : வலை ஏந்திக் கொள்வோம் குழு : ஹோஹையா ஆண் : அலை நீந்திச் செல்வோம் குழு : ஹோஹையா ஆண் : கலங்காத மனம் கொண்டு கடல் தாண்டி வெல்வோம் நாம் புயல் வந்து சுழன்றாலும் புலியைப்போல் நிற்போம் ஆண் : பேய் மழை வந்து பொழிந்தாலும் மலையைப்போலே நிற்போம் குழு : ஹோய் பம்பா தேவி அருளாலே கரை ஏறி செல்வோம் ஐலசா ஹோஹோ ஹையா ஐலசா ஹோஹோ ஹையா பெண் : பனி வீசும் தனிக் குடிசையில் பல ஏக்கம் வரும் குழு : பனி வீசும் தனிக் குடிசையில் பல ஏக்கம் வரும் பெண் : வரும் நாளை எண்ணி எண்ணி வழிப்பார்ப்போம் தினம் குழு : வரும் நாளை எண்ணி எண்ணி வழிப்பார்ப்போம் தினம் பெண் : தேவி பேரருள் வேண்டி வரம் கேட்கும் உள்ளம் இனி பெரும் வெற்றி கொள்ளும் குழு : ஹோய் பம்பா தேவி அருளாலே கரை ஏறி செல்வோம்.......
Song information
Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: Salil Chowdhury
Release information: From Doorathu Idi Muzhakkam (1980) · Lyricist: Ku. Ma. Balasubramaniam
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Doorathu Idi Muzhakkam
- Composer: Salil Chowdhury