Roman script
Singer : Saranya Music by : Amuthan Athmasanthi Lyrics by : Amuthan Athmasanthi Female Part Valaiyum ulagathil Vazhi ondrai theduthae Asaiyum idhayangal Kai korthu nagaruthae Female Part Enakkul nee suzhalgiraai Saaynthu uraindhen Un meedhu kuzhanthaiyaai Female Part Valaiyum ulagathil Vazhi ondrai theduthae Asaiyum idhayangal Kai korthu nagaruthae Female Part Enakkul nee suzhalgiraai Saaynthu uraindhen Un meedhu kuzhanthaiyaai Female Part Ver aruththidum uravugal Tharum azhuthangal Vilai poividum Velipuram kanda kanavugal Female Part Oor maanam En karpil kudiyerumo Naan naanaaka vaazhum naal Nerungumo Ulagathil pen Kaatchipaduthum udamaiyaa Ethirpinai dhinam mendru Muzhungum muzhumaiyaai Theervillaa sirai vaazhkkaiyil Naan kaithiyaa Female Part Kuzhapangal innodiyil ennai Soozhnthida Kelvigal pala yuhangal thaandi Thurathida Female Part Maatrangal nigazhumaa Manidha inangal oru kottil Inaiyumaa Female Part Kuzhapangal innodiyil ennai Soozhnthida Kelvigal pala yuhangal thaandi Thurathida Female Part Maatrangal nigazhumaa Manidha inangal oru kottil Inaiyumaa
தமிழ்
பாடகி : சரண்யா இசை அமைப்பாளர் : அமுதன் ஆத்மசாந்தி பாடல் ஆசிரியர் : அமுதன் ஆத்மசாந்தி பெண் : வளையும் உலகத்தில் வழி ஒன்றி தேடுதே அசையும் இதயங்கள் கைகோர்த்து நகருதே பெண் : எனக்குள் நீ சுழல்கிறாய் சாய்ந்து உறைந்தேன் உன் மீது குழந்தையாய் பெண் : வளையும் உலகத்தில் வழி ஒன்றி தேடுதே அசையும் இதயங்கள் கைகோர்த்து நகருதே பெண் : எனக்குள் நீ சுழல்கிறாய் சாய்ந்து உறைந்தேன் உன் மீது குழந்தையாய் பெண் : வேர் அறுத்திடும் உறவுகள் தரும் அழுத்தங்கள் விலை போய்விடும் வெளிப்புறம் கண்ட கனவுகள் பெண் : ஊர் மானம் என் கற்பில் குடியேறுமோ நான் நானாக வாழும் நாள் நெருங்குமோ உலகத்தில் பெண் காட்சிப்படுத்தும் உடைமையாய் எதிர்ப்பினை தினம் மென்று முழங்கும் முழுமையாய் தீர்வில்லா சிறை வாழ்க்கையில் நான் கைதியாய் பெண் : குழப்பங்கள் இந்நொடியில் என்னை சூழ்ந்திட கேள்விகள் பல யுகங்கள் தாண்டி துரத்திட பெண் : மாற்றங்கள் நிகழுமா மனித இனங்கள் ஒரு கோட்டில் இணையுமா பெண் : குழப்பங்கள் இந்நொடியில் என்னை சூழ்ந்திட கேள்விகள் பல யுகங்கள் தாண்டி துரத்திட பெண் : மாற்றங்கள் நிகழுமா மனித இனங்கள் ஒரு கோட்டில் இணையுமா
Song information
Singer: Saranya
Music by: Amuthan Athmasanthi
Lyrics by: Amuthan Athmasanthi
Release information: From Thuritham (2023) · Singer: Saranya · Lyricist: Amuthan Athmasanthi · Music: Amuthan Athmasanthi
Explore this song
- Singer: Saranya
- Film / album: Thuritham
- Composer: Amuthan Athmasanthi
- Lyricist: Amuthan Athmasanthi