Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Manoj-Gyan Lyrics by : Vairamuthu Male Part Vadugappatti aiyyaath durai vaaraandi kadhava thora Vadugappatti aiyyaath durai vaaraandi kadhava thora Eruma maattu melae yaeri varaan road-u melae Eruma maattu melae yaeri varaan road-u melae Male Part Melam kotta naal vanthaachchu Thaali katta aal vanthaachchu Melam kotta naal vanthaachchu Thaali katta aal vanthaachchu Male Part Vadugappatti aiyyaath durai vaaraandi kadhava thora Eruma maattu melae yaeri varaan road-u melae Eruma maattu melae yaeri varaan road-u melae Male Part Annikkuththaan mudhal iravu Appothu naan enna solla Chorus : Kattilukkum kaadhirukkum Anbaaga azhaikkanum mella Male Part Adadada paruva melam adikka En pattu vetti thudikka Naan vilakka anaichcha pinnaalae Veettu paadam padikka Male Part Melam kotta naal vanthaachchu Thaali katta aal vanthaachchu Chorus : Melam kotta naal vanthaachchu Thaali katta aal vanthaachchu Male Part
Vadugappatti aiyyaath durai vaaraandi kadhava thora Eruma maattu melae yaeri varaan road-u melae Eruma maattu melae yaeri varaan road-u melae Male Part Aththa maga kuththa vachchu Anjaaru varushangal aachchu Chorus : Karuppanukku sevaththa ponnu Oorukkul irukkuthu pechchu Male Part Adadada avalai konjam maaththi Ava iduppil kaiyai saeththi Adi oora suththi varuvendi Eruma maattil yaeththi Male Part Melam kotta naal vanthaachchu Thaali katta aal vanthaachchu Chorus : Melam kotta naal vanthaachchu Thaali katta aal vanthaachchu Male Part Vadugappatti aiyyaath durai vaaraandi kadhava thora Eruma maattu melae yaeri varaan road-u melae Eruma maattu melae yaeri varaan road-u melae Male Part Melam kotta naal vanthaachchu Thaali katta aal vanthaachchu Chorus : Melam kotta naal vanthaachchu Thaali katta aal vanthaachchu Chorus Melam kotta naal vanthaachchu Thaali katta aal vanthaachchu Melam kotta naal vanthaachchu Thaali katta aal vanthaachchu Male Part ………………
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : வடுகப்பட்டி அய்யாத்துரை வாரான்டி கதவத் தொற வடுகப்பட்டி அய்யாத்துரை வாரான்டி கதவத் தொற எரும மாட்டு மேலே ஏறி வரான் ரோட்டு மேலே எரும மாட்டு மேலே ஏறி வரான் ரோட்டு மேலே ஆண் : மேளம் கொட்ட நாள் வந்தாச்சு தாலிக் கட்ட ஆள் வந்தாச்சு மேளம் கொட்ட நாள் வந்தாச்சு தாலிக் கட்ட ஆள் வந்தாச்சு ஆண் : வடுகப்பட்டி அய்யாத்துரை வாரான்டி கதவத் தொற எரும மாட்டு மேலே ஏறி வரான் ரோட்டு மேலே எரும மாட்டு மேலே ஏறி வரான் ரோட்டு மேலே ஆண் : அன்னிக்குத்தான் முதல் இரவு அப்போது நான் என்ன சொல்ல குழு : கட்டிலுக்கும் காதிருக்கும் அன்பாக அழைக்கணும் மெல்ல ஆண் : அடடட பருவ மேளம் அடிக்க என் பட்டு வேட்டி துடிக்க நான் விளக்க அணைச்ச பின்னாலே வீட்டுப் பாடம் படிக்க ஆண் : மேளம் கொட்ட நாள் வந்தாச்சு தாலிக் கட்ட ஆள் வந்தாச்சு அடியே குழு : மேளம் கொட்ட நாள் வந்தாச்சு தாலிக் கட்ட ஆள் வந்தாச்சு ஆண் : வடுகப்பட்டி அய்யாத்துரை வாரான்டி கதவத் தொற எரும மாட்டு மேலே ஏறி வரான் ரோட்டு மேலே எரும மாட்டு மேலே ஏறி வரான் ரோட்டு மேலே ஆண் : அத்த மக குத்த வச்சு அஞ்சாறு வருஷங்கள் ஆச்சு குழு : கருப்பனுக்கு செவத்த பொண்ணு ஊருக்குள் இருக்குது பேச்சு ஆண் : அடடட அவளை கொஞ்சம் மாத்தி அவ இடுப்பில் கையை சேத்தி அடி ஊர சுத்தி வருவேன்டி எரும மாட்டில் ஏத்தி ஆண் : மேளம் கொட்ட நாள் வந்தாச்சு தாலிக் கட்ட ஆள் வந்தாச்சு குழு : மேளம் கொட்ட நாள் வந்தாச்சு தாலிக் கட்ட ஆள் வந்தாச்சு ஆண் : வடுகப்பட்டி அய்யாத்துரை வாரான்டி கதவத் தொற எரும மாட்டு மேலே ஏறி வரான் ரோட்டு மேலே எரும மாட்டு மேலே ஏறி வரான் ரோட்டு மேலே ஆண் : மேளம் கொட்ட நாள் வந்தாச்சு தாலிக் கட்ட ஆள் வந்தாச்சு ஹேய் குழு : மேளம் கொட்ட நாள் வந்தாச்சு தாலிக் கட்ட ஆள் வந்தாச்சு.... குழு : மேளம் கொட்ட நாள் வந்தாச்சு தாலிக் கட்ட ஆள் வந்தாச்சு மேளம் கொட்ட நாள் வந்தாச்சு தாலிக் கட்ட ஆள் வந்தாச்சு.... ஆண் : ஹேய் ஹேய் ஹாய் ஹாய்.... ஹேய் ஹேய் ஹாய் ஹாய்.... ஹேய் ஹேய் ஹாய் ஹாய்.... ஆஅ...ஆஅ....ஆஅ.....
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Manoj-Gyan
Lyrics by: Vairamuthu
Release information: From Megam Karuththirukku (1987) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Vairamuthu · Music: Manoj-Gyan
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Megam Karuththirukku
- Composer: Manoj-Gyan
- Lyricist: Vairamuthu