Roman script
Singers : Sharanya Gopinath, Suraj Jagan and Lawrence Music by : Javed Riaz Chorus ……………………… Male Part Varum vazhi ingae Pogum vazhi engae Vidhi vazhi sendrae Thaedu maname Male Part Kadandhadhu enna Kaathirupadhu enna Thadaigalai vendrae Thaedu manamae Male Part Vaazhvae oru poro Vaal veesidum kooro Porattam nooro Yaar meelvadhum yaaro…. Chorus …………………….
தமிழ்
பாடகர்கள் : சரண்யா கோபிநாத், சுராஜ் ஜகன் மற்றும் லாரன்ஸ் இசையமைப்பாளர் : ஜாவேத் ரியாஸ் குழு : ................................. ஆண் : வரும் வழி இங்கே போகும் வழி எங்கே விதி சென்றே தேடு மனமே ஆண் : கடந்தது என்ன காத்திருப்பது என்ன தடைகளை வென்றே தேடு மனமே ஆண் : வாழ்வே ஒரு போரோ வாழ் வீசிடும் கூரோ போராட்டம் நூறோ யார் மீள்வதும் யாரோ..... குழு : ............................
Song information
Singers: Sharanya Gopinath, Suraj Jagan and Lawrence
Music by: Javed Riaz
Release information: From Maanagaram (2017) · Lyricist: Lalithanand
Explore this song
- Singer: Sharanya Gopinath
- Singer: Suraj Jagan and Lawrence
- Film / album: Maanagaram
- Composer: Javed Riaz