Roman script
Vaathi Raid Song Lyrics AKA Vathi Raid Song is the third single from “Master” tamil film starring Thalapathy “Vijay” in a lead role. This song is sung by “Arivu , Anirudh Ravichander” and the music composed by “Anirudh Ravichander“. Song lyrics is penned by lyricist “Arivu” Singers : Arivu and Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Male Part Aana aavanna Apna time na Vanganna vanakkamna Vaathi raidu na Aana aavanna Apna time na Vanganna vanakkamna Male Part Ulagatharam ullooru vaathiyaaru Thooki pottu saathuvaaru Thatti thatti thookuvaaru Ketta pulla thirunthida Sattam thaanda edam Ulla vanthu thappu senja Vaathi RAIDU varum Male Part Vaathi raidu Vaathi raidu Vaathi raidu Male Part Vanthu wanteda-avey maatidatha Paathu poidu Nanba nallamari sollum podhae Kettu poidu Male Part Namma vaathi raidu Vaathi raidu Vaathi raidu Male Part Vaathi raidu Vaathi raidu Vaathi raidu Male Part Mela yethi vittu Paarthudaadha vera side-u Indha vaathi kitta vechikaadha Oram poidu Male Part Namma vaathi raidu Vaathi raidu Vaathi raidu Male Part Bangam bangam bathiladi Sandhum pondhum saravedi Annaa pannum athiradi Male Part Vaathi yaaru?… THALAPATHY Male Part Black-u thangam de Kaatu singam de Navuru de Walk-ah paaru geththaa Nee gate-ah moodu Male Part Tara raraaa. taraaraaaah Tara raraaa. taraaraaaah Male Part They call me master Maatrangal varum faster Male Part Karpi ondru ser Vetri kondu seer Thiruthura vaathiyaaru Koor vizhiyila paar Vagupparai nadungum Irumbhu karam adangum Arasa maram ozhukkam Thavarum neram Male Part Vaathi raidu varum Male Part Pakkuvoma sollum pothae Kettukonga chellam Tholla panna vathiyaaru Kambu vanthu konjum …ayoo Male Part Vendaam pilippu Idhu warning sirippu Vandhu thaanavae oththukitta Polaam chamaththu kutty Male Part Ennamaa anga saththam Vacha Mooku mela raththam Nanba Enga odi olinchaalum Vaathi kannu thookkum Male Part Vaathiyaaru pecha ketta Vazhkai mela yerum Thevailladha vela paartha Mutti poda nerum Male Part Tara raraaa taraaraaaah Tara raraaa taraaraaaah Male Part Nikkaadha nikkaadha Marupadi sikkaadha sikkaadha Orumurai thottalae kettanae Bathiladi pakkava veppaanae Male Part Theruvil nadakkura kodumaiya Kadakkura thalaimurai Padikkira thamizh-lil irukkuthu Podhumarai edhukunu Vilagura pazhakamum enakillae Eppothum ennodu irukkum Pattaalam unnai uraikkum Kattayam mannai thirattum Baedhangal illadhirukkum Naadengal kannaai irukkum Male Part {Idhu vara poruthhom Chumma Adi vizhum inimae Gumma} (2) Male Part Thattam thattam thaladaladi Nandum sindum udharumdi Ulla vandha powera-di Male Part Anna yaaru?… THALAPATHY.. Male Part Black-u thangam de Kaatu singam de Navuru de Idhu beast-u mode-u Male Part Tara raraaa. taraaraaaah Tara raraaa. taraaraaaah Tara raraaa. taraaraaaah Tara raraaa. taraaraaaah Male Part Rockstar for the Master Male : Vaathi raidu Vaathi raidu Vaathi raidu Male Part Vanthu wanteda-avae maatidatha Paathu poidu Nanba nallamari sollum podhae Kettu poidu Male Part Namma vaathi raidu Vaathi raidu Vaathi raidu Male Part Vaathi raidu Vaathi raidu Vaathi raidu Male Part Mela yethi vittu Paarthuradha vera side-u Indha vaathi kitta vechikaadha Oram poidu Male Part Namma vaathi raidu Vaathi raidu Vaathi raidu -da Male Part {Aana aavanna Apna time na Vanganna vanakkamna Vaathi raidu na} (2) Note: This third single is released at today(14-03-2020) “8.30PM IST” with a very short notice through social media. Tomorrow (15-03-2020) master team is planned to release all those songs on their “Song Release Function”. Vijay fans and kollywood is already on the hype for this release function and all the songs from master are very catchy and off the charts. It is very true Actor vijay is a real record breaker.
தமிழ்
பாடகர்கள் : அறிவு மற்றும் அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் ஆண் : ஆனா ஆவன்னா அப்னா டைம்னா வாங்கனா வணக்கம்னா வாத்தி ரைடுனா ஆனா ஆவன்னா அப்னா டைம்னா வாங்கனா வணக்கம்னா ஆண் : உலகத்தரம் உள்ளூரு வாத்தியாரு தூக்கி போட்டு சாத்துவாரு தட்டி தட்டி தூக்குவாரு கெட்ட புள்ள திருந்திட சட்டம் தானடா எடம் உள்ள வந்து தப்பு செஞ்சா வாத்தி ரைடு வரும் ஆண் : வாத்தி ரைடு வாத்தி ரைடு வாத்தி ரைடு ஆண் : வந்து வாண்டட்டாவே மாட்டிடாத பாத்து போயிடு நண்பா நல்லமாறி சொல்லும் போதே கேட்டு போயிடு ஆண் : நம்ம வாத்தி ரைடு வாத்தி ரைடு வாத்தி ரைடு ஆண் : வாத்தி ரைடு வாத்தி ரைடு வாத்தி ரைடு ஆண் : மேல ஏத்தி விட்டு பார்த்துடாத வேற சைடு இந்த வாத்திகிட்ட வெச்சிக்காத ஓரம் போயிடு ஆண் : நம்ம வாத்தி ரைடு வாத்தி ரைடு வாத்தி ரைடு ஆண் : பங்கம் பங்கம் பதிலடி சந்தும் பொந்தும் சரவெடி அண்ணா பண்ணும் அதிரடி ஆண் : வாத்தி யாரு?..... தளபதி ஆண் : பிளாக்கு தங்கம் டி காட்டு சிங்கம் டி நவுரு டி வாக்-க பாரு கெத்தா நீ கேட்ட மூடு ஆண் : டர ரரா டராரா டர ரரா டராரா ஆண் : தே கால் மீ மாஸ்டர் மாற்றங்கள் வரும் பாஸ்டர் ஆண் : கற்பி ஒன்று சேர் வெற்றி கொண்டு சீர் திருத்துற வாத்தியாரு கூர் விழியில பார் வகுப்பறை நடுங்கும் இரும்பு கரம் அடங்கும் அரச மரம் ஒழுக்கம் தவறும் நேரம் ஆண் : வாத்தி ரைடு வரும் ஆண் : பக்குவொம சொல்லும் போதே கேட்டுகோங்க செல்லம் தொல்ல பண்ணா வாத்தியாரு கம்பு வந்து கொஞ்சும்....ஐயோ ஆண் : வேண்டாம் பிலிப்பு இது வார்னிங் சிரிப்பு வந்து தானவே ஒத்திகிட்டா போலாம் சமத்து குட்டி ஆண் : எண்ணம்மா அங்க சத்தம் வச்ச மூக்கு மேல ரத்தம் நண்பா எங்க ஓடி ஒளிஞ்சாலும் வாத்தி கண்ணு தூக்கும் வாத்தியாரு பேச்சை கேட்டா வாழ்க்கை மேல ஏறும் தேவை இல்லாத வேலை பார்த்தா முட்டி போட நேரும் ஆண் : டர ரரா டராரா டர ரரா டராரா ஆண் : நிக்காத நிக்காத மறுபடி சிக்காத சிக்காத ஒருமுறை தொட்டாலே கெட்டனே பதிலடி பக்கவா வெப்பானே ஆண் : தெருவில் நடுக்குற கொடுமைய கடக்குற தலைமுறை படிக்கிற தமிழில் இருக்குது பொதுமறை எதுக்குன்னு விலகுற பழக்கமும் எனக்கில்லே எப்போதும் என்னோடு இருக்கும் பட்டாளம் உன்னை உரைக்கும் கட்டாயம் மண்ணை திரட்டும் பேதங்கள் இல்லாதிருக்கும் நாடெங்கள் கண்ணாய் இருக்கும் ஆண் : {இது வர பொறுத்தோம் சும்மா அடி விழும் இனிமே கும்மா} (2) ஆண் : கண்டம் கண்டம் கதறும்டி நண்டும் சிண்டும் ஒதரும்டி உள்ள வந்தா பவருடி ஆண் : அண்ணா யாரு ? தளபதி ஆண் : பிளாக்கு தங்கம் டி காட்டு சிங்கம் டி நவுரு டி இது பீஸ்ட் மோட் ஆண் : டர ரரா டராரா டர ரரா டராரா டர ரரா டராரா டர ரரா டராரா ஆண் : ராக்ஸ்டார் பார் தி மாஸ்டர் ஆண் : வாத்தி ரைடு வாத்தி ரைடு வாத்தி ரைடு ஆண் : வந்து வாண்டட்டாவே மாட்டிடாத பாத்து போயிடு நண்பா நல்லமாறி சொல்லும் போதே கேட்டு போயிடு ஆண் : நம்ம வாத்தி ரைடு வாத்தி ரைடு வாத்தி ரைடு ஆண் : வாத்தி ரைடு வாத்தி ரைடு வாத்தி ரைடு ஆண் : மேல ஏத்தி விட்டு பார்த்துடாத வேற சைடு இந்த வாத்திகிட்ட வெச்சிகாத ஓரம் போயிடு ஆண் : நம்ம வாத்தி ரைடு வாத்தி ரைடு வாத்தி ரைடுடா ஆண் : {ஆனா ஆவன்னா அப்னா டைம்னா வாங்கனா வணக்கம்னா வாத்தி ரைடுனா} (2)
Song details
Singers: Arivu and Anirudh Ravichander
Music by: Anirudh Ravichander
Release information: From Master (2020) · Singer: Arivu , Anirudh Ravichander · Lyricist: Arivu · Music: Anirudh Ravichander
- Singer: Arivu and Anirudh Ravichander
- Film / album: Master
- Composer: Anirudh Ravichander