Roman script

Singers : Chinmayi and Unni Krishnan

Music by : Harris Jayaraj

Female Part

Vaaraayo vaaraayo kaadhal kolla

Poovodu pesaadha kaatru illa

Ean indha kaadhalum netru illa

Neeyae sol manamae

Male Part

Vaaraayo vaaraayo monalisa

Pesaamal pesudhae kangal lesa

Naal thorum naan unthan kaadhal raasaa

Ennodu vaa dhinamae

Ennodu vaa dhinamae

Female Part

Ingae ingae oru marlin manroe naan thaan

Un kaiyin kaambil poo naan

Nam kaadhal yaavum thaen thaan

Male Part

Poovey povey nee bodhaikkollum paadam

Manam kaatraippola odum

Unnai kaadhal kangal thedum

Female Part

Ho ho ho

Lai lai lai lai kaadhal leelai

Sei sei sei sei kaalai maalai

Male Part

Un silai azhagai vizhigalaal naan viyandhen

Ivanudan serndhaadu cindrallaa

Female Part

Vaaraayo vaaraayo kaadhal kolla

Poovodu pesaadha kaatru illa

Ean indha kaadhalum netru illa

Neeyae sol manamae

Neeyae sol manamae

Male Part

Neeyae neeyae andha julietin saayal

Un dhegam endhan koodal

Ini thevaiyillai oodal

Female Part

Theeyae theeyae naan

Thithikkindra theeyae

Enai muthamiduvaaiyae

Idhazh muthukkulippaaiyae

Male Part

Nee nee nee nee my fair lady

Vaa vaa vaa vaa en kaadhal jodi

Female Part

Naan mudhal mudhalaai elithiya kaadhal isai

Adharkoru adhaara sruthhi nee…..

Male Part

Vaaraayo vaaraayo monalisha

Pesaamal pesudhae kangal lesa

Naal thorum naan unthan kaadhal raasaa

Male and Female : Ennodu vaa dhinamae

Ennodu vaa dhinamae

Male : Ennodu vaa dhinamae

தமிழ்

பாடகி : சின்மயி

பாடகா் : உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : வாராயோ வாராயோ

காதல்கொள்ள பூவோடு பேசாத

காற்று இல்ல ஏன் இந்த காதலும்

நேற்று இல்ல நீயே சொல் மனமே

ஆண் : வாராயோ வாராயோ

மோனலிஸா பேசாமல் பேசுதே

கண்கள் லேசா நாள் தோறும்

நான் உந்தன் காதல் ராசா

என்னோடு வா தினமே

என்னோடு வா தினமே

பெண் : இங்கே இங்கே

ஒரு மர்லின் மன்றோ

நான்தான் உன்கையின்

காம்பில் பூ நான் நம் காதல்

யாவும் தேன்தான்

ஆண் : பூவே பூவே நீ

போதை கொள்ளும் பாடம்

மனம் காற்றைப்போல ஓடும்

உன்னை காதல் கண்கள் தேடும்

பெண் : ஹோ ஹோ ஹோ

லைலைலைலை காதல் லீலை

செய்செய்செய்செய் காலை மாலை

ஆண் : உன் சிலை

அழகை விழிகளால்

நான் வியந்தேன்

இவனுடன் சேர்ந்தாடு

சிண்ட்ரெல்லா

பெண் : வாராயோ வாராயோ

காதல்கொள்ள பூவோடு பேசாத

காற்று இல்ல ஏன் இந்த காதலும்

நேற்று இல்ல நீயே சொல் மனமே

நீயே சொல் மனமே

ஆண் : நீயே நீயே அந்த

ஜூலியட்டின் சாயல்

உன் தேகம் எந்தன் கூடல்

இனி தேவை இல்லை ஊடல்

பெண் : தீயே தீயே நான்

தித்திக்கின்ற தீயே

எனை முத்தமிடுவாயே

இதழ் முத்துக்குளிப்பாயே

ஆண் : நீ நீ நீ நீ மை

ஃபேர் லேடி வா வா

வா வா என் காதல் ஜோடி

பெண் : நான் முதன்

முதலாய் எழுதிய காதல்

இசை அதற்கொரு ஆதார

ஸ்ருதி நீ

ஆண் : வாராயோ வாராயோ

மோனலிஸா பேசாமல் பேசுதே

கண்கள் லேசா நாள் தோறும்

நான் உந்தன் காதல் ராசா

ஆண் & பெண் : என்னோடு

வா தினமே என்னோடு

வா தினமே

ஆண் : என்னோடு

வா தினமே

Song information

Singers: Chinmayi and Unni Krishnan

Music by: Harris Jayaraj

Release information: From Aadhavan (2009) · Lyricist: Kabilan

Explore this song